| Ambassador-at-large | பொதுத்தூதர் |
| Assistant auditor-general | அரசாங்க உதவித் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர் |
| Assistant principal private secretary to the president (operations) | அதிபரின் உதவி முதன்மை அந்தரங்கச் செயலாளர் (செயல்பாடுகள்) |
| Assistant principal private secretary to the president (staff) | அதிபரின் உதவி முதன்மை அந்தரங்கச் செயலாளர் (பணிக்குழாம்) |
| Assistant registrar | மன்றத் துணைப் பதிவாளர் |
| Assistant registrar | உதவிப் பதிவாளர் |
| Attorney-general | அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி |
| Auditor-general | அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர் |
| Central singapore cdc | மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) |
| Chairman | தலைவர் |
| Chief defence scientist | தலைமைத் தற்காப்பு அறிவியலாளர் |
| Chief justice | தலைமை நீதிபதி |
| Chief of government communications | தலைமை அரசாங்கத் தொடர்பு அதிகாரி |
| Chief science & technology officer | தலைமை அறிவியல், தொழில்நுட்ப அதிகாரி |
| Coordinating minister for infrastructure | உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் |
| Coordinating minister for infrastructure and minister for transport | உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர், போக்குவரத்து அமைச்சர் |
| Deputy auditor-general | அரசாங்கத் துணைத் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர் |
| Deputy chairman | துணைத்தலைவர் |
| Deputy director-general of education (curriculum) and divisional director (curriculum planning and development) | கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (பாடக்கலைத்திட்டம்), துறை இயக்குநர் (பாடக்கலைத்திட்டத் திட்டமிடல், மேம்பாடு) |
| Deputy director-general of education (professional development) and executive director, academy of singapore teachers | கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (நிபுணத்துவ மேம்பாடு), நிர்வாக இயக்குநர், சிங்கப்பூர் ஆசிரியர் பயிற்சிக்கழகம் |
| Deputy director-general of education (schools) and directors of schools | கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (பள்ளிகள்), பள்ளிகளுக்கான இயக்குநர் |
| Deputy president | மன்றத் துணைத் தலைவர் |
| Deputy prime minister and coordinating minister for economic and social policies | துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சர் |
| Deputy prime minister and coordinating minister for national security | துணைப்பிரதமர், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் |
| Deputy registrar | துணைப் பதிவாளர் |
| Deputy secretary | துணைச் செயலாளர் |
| Deputy secretary (administration) | துணைச் செயலாளர் (நிர்வாகம்) |
| Deputy secretary (asia-pacific) | துணைச் செயலாளர் (ஆசிய பசிபிக்) |
| Deputy secretary (community, youth and sports) | துணைச் செயலாளர் (சமூகம், இளையர், விளையாட்டுகள்) |
| Deputy secretary (culture) | துணைச் செயலாளர் (கலாசாரம்) |
| Deputy secretary (designate) | துணைச் செயலாளர் (தேர்வுசெய்யப்பட்ட) |
| Deputy secretary (development) | துணைச் செயலாளர் (மேம்பாடு) |
| Deputy secretary (hr and finance) | துணைச் செயலாளர் (மனிதவளம், நிதி) |
| Deputy secretary (industry and information) | துணைச் செயலாளர் (தொழில்துறை, தகவல்) |
| Deputy secretary (industry transformation) | துணைச் செயலாளர் (தொழில்துறை உருமாற்றம்) |
| Deputy secretary (industry) | துணைச் செயலாளர் (தொழில்துறை) |
| Deputy secretary (international) | துணைச் செயலாளர் (அனைத்துலகம்) |
| Deputy secretary (land and corporate) | துணைச் செயலாளர் (நிலம், நிறுவனம்) |
| Deputy secretary (management) | துணைச் செயலாளர் (நிர்வாகம்) |
| Deputy secretary (performance) | துணைச் செயலாளர் (செயல்திறன்) |
| Deputy secretary (planning) | துணைச் செயலாளர் (திட்டமிடல்) |
| Deputy secretary (policy) | துணைச் செயலாளர் (கொள்கை) |
| Deputy secretary (policy) | துணைச் செயலாளர் (கொள்கை) |
| Deputy secretary (services) | துணைச் செயலாளர் (சேவை) |
| Deputy secretary (services) and group director (human resource) | துணைச் செயலாளர் (சேவை), குழுமத் தலைவர் (மனிதவளம்) |
| Deputy secretary (skillsfuture) | துணைச் செயலாளர் (ஸ்கில்ஸ்ஃபியூச்சர்) |
| Deputy secretary (southeast asia and asean) | துணைச் செயலாளர் (தென்கிழக்காசியா, ஆசியான்) |
| Deputy secretary (special duties) | துணைச் செயலாளர் (சிறப்புப் பொறுப்புகள்) |
| Deputy secretary (special projects) | துணைச் செயலாளர் (சிறப்புத் திட்டப்பணிகள்) |
| Deputy secretary (technology) | துணைச் செயலாளர் (தொழில்நுட்பம்) |
| Deputy secretary (trade) | துணைச் செயலாளர் (வர்த்தகம்) |
| Deputy solicitor-general | அரசாங்கத் துணைத் தலைமை வழக்குரைஞர் |
| Director (communications and 3p partnership network) | இயக்குநர் (தொடர்பு, 3பி பங்காளித்துவக் கட்டமைப்பு) |
| Director (corporate development) | இயக்குநர் (நிறுவன மேம்பாடு) |
| Director (energy and climate policy) | இயக்குநர் (எரிசக்தி, பருவநிலைக் கொள்கை) |
| Director (environmental policy) | இயக்குநர் (சுற்றுப்புறக் கொள்கை) |
| Director (futures and planning) | இயக்குநர் (எதிர்காலம், திட்டமிடல்) |
| Director (international policy) | இயக்குநர் (அனைத்துலகக் கொள்கை) |
| Director (special duties) | இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள் ) |
| Director (special projects)/ special assistant (legal) to minister | இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள்) / அமைச்சரின் சிறப்பு உதவியாளர் (சட்டம்சார்) |
| Director (water policy) | இயக்குநர் (நீர்வளக் கொள்கை) |
| Director general, trade division | தலைமை இயக்குநர், வர்த்தகப் பிரிவு |
| Director of medical services | மருத்துவச் சேவை இயக்குநர் |
| Director-general of education | கல்வித்துறைத் தலைமை இயக்குநர் |
| Director, legal services | இயக்குநர், சட்டச் சேவை |
| Director, national service affairs | இயக்குநர், தேசியச் சேவை விவகாரங்கள் |
| District judge | மாவட்ட நீதிபதி |
| Emeritus senior minister | ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் |
| Future systems and technology architect | எதிர்கால அமைப்புமுறை, தொழில்நுட்ப வடிவமைப்பாளர் |
| Group chief, mindef communications | குழுமத் தலைவர், தொடர்பு, தற்காப்பு அமைச்சு |
| Group director (govt audit) | குழும இயக்குநர் (அரசாங்கக் கணக்காய்வுப் பிரிவு) |
| Group director (performance & it) | குழும இயக்குநர் (செயல்திறன், தகவல் தொழில்நுட்பம்) |
| Group director (sbad 1) | குழும இயக்குநர் (SBAD1) |
| Head, internal audit department | தலைவர், உள் கணக்காய்வுப் பிரிவு |
| Judge | நீதிபதி |
| Judge of appeal | மேல்முறையீட்டுமன்ற நீதிபதி |
| Judicial commissioner | நீதிமன்ற ஆணையர் |
| Justices' law clerks | நீதிபதிகளின் சட்ட அலுவலர் |
| Legal analyst | சட்டப் பகுப்பாய்வாளர் |
| Magistrate | நீதிபதி |
| Manager (communications) | மேலாளர் (தொடர்பு) |
| Manager (estate and facilities) | மேலாளர் (சொத்து, வசதிகள்) |
| Manager (events) | மேலாளர் (நிகழ்ச்சி) |
| Manager (finance) | மேலாளர் (நிதி) |
| Manager (hr/admin) | மேலாளர் (மனிதவளம் / நிர்வாகம்) |
| Managing director (moh holdings) | மேலாண் இயக்குநர் (சுகாதார அமைச்சு ஹோல்டிங்ஸ்) |
| Mayors | மேயர்கள் |
| Member | உறுப்பினர் |
| Members of parliament | நாடாளுமன்ற உறுப்பினர்கள் |
| Mindef quality service manager | தரச் சேவை மேலாளர், தற்காப்பு அமைச்சு |
| Minister | அமைச்சர் |
| Minister (industry) | அமைச்சர் (தொழில்துறை) |
| Minister (trade) | அமைச்சர் (வர்த்தகம்) |
| Minister for communications and information, minister-in-charge of muslim affairs and minister-in-charge of cyber security | தொடர்பு, தகவல் அமைச்சர், முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர், இணையப் பாதுகாப்பு அமைச்சர் |
| Minister for culture, community and youth | கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் |
| Minister for defence | தற்காப்பு அமைச்சர் |
| Minister for education (higher education and skills) | கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) |
| Minister for education (higher education and skills) and second minister for defence | கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்), இரண்டாம் தற்காப்பு அமைச்சர் |
| Minister for education (schools) | கல்வி அமைச்சர் (பள்ளிகள்) |
| Minister for education (schools) and second minister for transport | கல்வி அமைச்சர் (பள்ளிகள்), இரண்டாம் போக்குவரத்து அமைச்சர் |
| Minister for environment and water resources | சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் |
| Minister for finance | நிதி அமைச்சர் |
| Minister for foreign affairs | வெளியுறவு அமைச்சர் |
| Minister for health | சுகாதார அமைச்சர் |
| Minister for home affairs and minister for law | உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் |
| Minister for trade and industry (trade) | வர்த்தக, தொழில்துறை அமைச்சர் (வர்த்தகம்) |
| Minister for transport | போக்குவரத்து அமைச்சர் |
| Minister, prime minister’s office | அமைச்சர், பிரதமர் அலுவலகம் |
| Ministers of state | துணை அமைச்சர்கள் |
| North east cdc | வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) |
| North west cdc | வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) |
| Office supervisor | அலுவலக மேற்பார்வையாளர் |
| Parliamentary secretaries | நாடாளுமன்றச் செயலாளர்கள் |
| Parliamentary secretary | நாடாளுமன்றச் செயலாளர் |
| Permanent secretary | நிரந்தரச் செயலாளர் |
| Permanent secretary (defence development) | நிரந்தரச் செயலாளர் (தற்காப்பு மேம்பாடு) |
| Permanent secretary (defence) | நிரந்தரச் செயலாளர் (தற்காப்பு) |
| Permanent secretary (education development) | நிரந்தரச் செயலாளர் (கல்வி மேம்பாடு) |
| Permanent secretary (education) | நிரந்தரச் செயலாளர் (கல்வி) |
| Permanent secretary (finance) | நிரந்தரச் செயலாளர் (நிதி) |
| Permanent secretary (finance) (performance) | நிரந்தரச் செயலாளர் (நிதி) (செயல்திறன்) |
| Permanent secretary (health) | நிரந்தரச் செயலாளர் (சுகாதாரம்) |
| Permanent secretary (home affairs), (prime minister's office) and (national security and intelligence co-ordination) | நிரந்தரச் செயலாளர் (உள்துறை), (பிரதமர் அலுவலகம்), (தேசியப் பாதுகாப்பு, வேவுத்துறை ஒருங்கிணைப்பு) |
| Permanent secretary (prime minister's office) | நிரந்தரச் செயலாளர் (பிரதமர் அலுவலகம்) |
| Permanent secretary (prime minister's office)(special duties) | நிரந்தரச் செயலாளர் (பிரதமர் அலுவலகம்) (சிறப்புப் பொறுப்புகள்) |
| Personal assistant to chairman | தலைவரின் தனிமுறை உதவியாளர் |
| President | மன்றத் தலைவர் |
| President of the republic of singapore | சிங்கப்பூர்க் குடியரசு அதிபர் |
| Press secretary to deputy prime minister and coordinating minister for economic and social policies | துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to emeritus senior minister | ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to manpower minister | மனிதவள அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to minister | அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to minister for finance | நிதி அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to minister for health | சுகாதார அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to minister for home affairs | உள்துறை அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to ministry | அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to prime minister | பிரதமரின் பத்திரிகைச் செயலாளர் |
| Prime minister | பிரதமர் |
| Principal private secretary to prime minister | பிரதமரின் முதன்மை அந்தரங்கச் செயலாளர் |
| Principal private secretary to the president | அதிபரின் முதன்மை அந்தரங்கச் செயலாளர் |
| Private secretary to chief justice | தலைமை நீதிபதியின் அந்தரங்கச் செயலாளர் |
| Private secretary to the president | அதிபரின் அந்தரங்கச் செயலாளர் |
| Public relations officer | மக்கள் தொடர்பு அதிகாரி |
| Quality service executive | தரச் சேவை நிர்வாகி |
| Quality service manager | தரச் சேவை மேலாளர் |
| Registrar | மன்றப் பதிவாளர் |
| Registrar | பதிவாளர் |
| Second minister for defence | இரண்டாம் தற்காப்பு அமைச்சர் |
| Second minister for finance | இரண்டாம் நிதி அமைச்சர் |
| Second minister for transport | இரண்டாம் போக்குவரத்து அமைச்சர் |
| Second permanent secretary | இரண்டாம் நிரந்தரச் செயலாளர் |
| Secretary | செயலாளர் |
| Secretary to prime minister | பிரதமரின் செயலாளர் |
| Senior adviser | மூத்த ஆலோசகர் |
| Senior assistant registrar | மூத்த உதவிப் பதிவாளர் |
| Senior consultant | மூத்த ஆலோசகர் |
| Senior deputy director (special duties) | மூத்த துணை இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள் ) |
| Senior deputy director, media relations (higher education and skills), press secretary to minister (higher education and skills) | மூத்த துணை இயக்குநர், ஊடகத் தொடர்பு (உயர்கல்வி, திறன்கள்), அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் (உயர்கல்வி, திறன்கள்) |
| Senior deputy director, media relations (schools), press secretary to minister (schools) | மூத்த துணை இயக்குநர், ஊடகத் தொடர்பு (பள்ளிகள்), அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் (பள்ளிகள்) |
| Senior director (management) | மூத்த இயக்குநர் (நிர்வாகம்) |
| Senior district judge | மூத்த மாவட்ட நீதிபதி |
| Senior manager (corporate services) | மூத்த மேலாளர் (நிறுவனச் சேவை) |
| Senior manager (events) | மூத்த மேலாளர் (நிகழ்ச்சி) |
| Senior ministers of state | மூத்த துணை அமைச்சர்கள் |
| Senior parliamentary secretaries | மூத்த நாடாளுமன்றச் செயலாளர்கள் |
| Senior specialist adviser | மூத்த நிபுணத்துவ ஆலோசகர் |
| Solicitor- general | அரசாங்கத் தலைமை வழக்குரைஞர் |
| South east cdc | தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) |
| South west cdc | தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) |
| Speaker | நாடாளுமன்ற நாயகர் |
| Special assistant to deputy prime minister and coordinating minister for economic and social policies | துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரின் சிறப்பு உதவியாளர் |
| Special assistant to dpm teo chee hean | துணைப்பிரதமர் தியோ சீ ஹியனின் சிறப்பு உதவியாளர் |
| Special assistant to emeritus senior minister | ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரின் சிறப்பு உதவியாளர் |
| Special consultant | சிறப்பு மதியுரைஞர் / ஆலோசகர் |
| Stenographer special grade | சிறப்புநிலைச் சுருக்கெழுத்தர் |
| Verbatim reporter | உரைப் பதிவாளர் |