| A la carte | தெரிவு உணவு வகை |
| A path of democracy | ஜனநாயகப் பாதை / குடியாட்சி வழி |
| Abacus | மணிச்சட்டம் |
| Abacus | கணித மணிச்சட்டம் |
| Abandoned children | கைவிடப்பட்ட குழந்தைகள் |
| Ability-driven Education | திறன் சார்ந்த கல்வி |
| Abortion rate | கருக்கலைப்பு விகிதம் |
| Above-average chance | சராசரிக்கு மேற்பட்ட வாய்ப்பு |
| Absolute monarchy | முழு அதிகாரமுடைய முடியாட்சி |
| Abusive act | முறைகேடான செயல் / துன்புறுத்தும் செயல் |
| Academic achievement | கல்விச் சாதனை |
| Academic degree | பட்டக்கல்வி |
| Academic performance | கல்விச் செயல்திறன் |
| Academic Value-Added | கல்வி மதிப்புயர்வு |
| Academy | கலைக்கழகம் |
| Accent | ஒலியழுத்தம் |
| Acceptable file formats | ஏற்புடைய கோப்பு வடிவங்கள் |
| Accomplice in crime | குற்றச் செயலுக்கு உடந்தையாளர் |
| Accountant | கணக்காளர் |
| Accountants Act | கணக்காய்வாளர் சட்டம் |
| Accounting and Corporate Regulatory Authority Act | கணக்கு வைப்பு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் |
| Accounting Standards Act | கணக்கு வைப்புத் தரச் சட்டம் |
| Accounting standards council | கணக்கியல் தரநிலைகள் மன்றம் |
| Accuracy | துல்லியம் |
| Achievement - Based Education | சாதனைசார் கல்வி (அடைவுநிலைசார்ந்த கல்வி) |
| Achievement Awards | சாதனை விருதுகள் |
| Acid test | கடுஞ்சோதனை / உறுதியான முடிவைக் காட்டும் சோதனை |
| Acquisition | கைவரப்பெறுதல் |
| Acrophobia | உயரம் குறித்த மிகையச்சம் |
| Acting minister | தற்காலிக அமைச்சர் |
| Action research | செயலாய்வு |
| Active ageing | துடிப்புடன் மூப்படைதல் |
| Active learning | முனைப்புமிகு கற்றல் |
| Active participation | துடிப்புடன் பங்கேற்பு |
| Active personality | செயல்திறமுடைய ஆளுமை |
| Active state | இயங்குநிலை |
| Activities & achievements | நடவடிக்கைகளும் சாதனைகளும் |
| Acute care | தீவிர சுகாதாரக் கவனிப்பு |
| Acute hospital | குறுகிய கால / தீவிர கவனிப்பு மருத்துவமனை |
| Acute respiratory infection | கடும் சுவாச நோய் |
| Ad hoc | நிலைமைக்கேற்ற / தற்காலிக/ குறிப்பிட்ட பணிக்காக அமைந்த |
| Adaptability | தழுவல் இயல்பு / சூழலுக்கேற்ப மாறுந்தன்மை |
| Additional assistance | கூடுதல் உதவி |
| Additional tax | கூடுதல் வரி |
| Adjusted learning | இணக்கக் கற்றல் |
| Administration of Muslim Law Act | முஸ்லிம் சட்ட நிர்வாகச் சட்டம் |
| Administrative capital | நிர்வாகத் தலைநகரம் |
| Administrative records | நிர்வாக ஆவணங்கள் |
| Admission | நுழைவுச் சேர்க்கை |
| Admission criteria | நுழைவுத் தகுதி / சேர்க்கைத் தகுதி |
| Adolescent | வளரிளம் பருவம் |
| Adoption of Children Act | சிறுவர் தத்தெடுப்புச் சட்டம் |
| Adoption programme | தத்தெடுப்புத் திட்டம் |
| Adult education | முதிர்வயதுடையோர் கல்வி |
| Adult literacy | முதிர்வயதுடையோர் எழுத்தறிவு |
| Advance medical directive (amd) | மருத்துவ முன்னுத்தரவு |
| Advance Medical Directive Act | முன் மருத்துவ உத்தரவுச் சட்டம் |
| Advanced elective modules | மேனிலை விருப்பப் பாடத்தொகுதிகள் |
| Advanced Placement Examination | மேனிலைத் தகுதிநியமனத் தேர்வு |
| Advanced practice nurses | பயிற்சிபெற்ற முதுநிலைத் தாதியர் |
| Adventure club | வீரதீரச்செயல் மன்றம் / சாகச மன்றம் |
| Adventure sports | வீரதீர விளையாட்டு / சாகச விளையாட்டு |
| Advisory panel | ஆலோசனைக் குழு |
| Aesthetic | முருகியல் / அழகியல் / கவின்கலைகள் |
| Affective Factors | மனவுணர்வுக் கூறுகள் |
| Affective meaning | மனவுணர்வுப் பொருள் |
| Affordable fees | கட்டுப்படியான கட்டணங்கள் |
| Aftercare | பின்னலச் சேவை |
| Aftershocks (earthquake) | நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள் |
| Age-appropriate | வயதுக்கு ஏற்ற / வயதுக்குப் பொருந்திய / வயதுக்கு உகந்த |
| Age-appropriate | வயதுக்கு உகந்த / ஏற்ற / பொருத்தமான |
| Ageing issues | மூப்படைதல் தொடர்பான பிரச்சினைகள் |
| Ageing population | மூப்படையும் மக்கள் தொகை / முதுமையுறும் மக்கள் தொகை |
| Agency for Science, Technology and Research Act | அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆய்வுக்கான நிறுவனச் சட்டம் |
| Agenda | நிகழ்ச்சி நிரல் / திட்டம் |
| Aggression | ஆக்கிரமிப்பு / வன்முறை நடத்தை / காரியமின்றிப் பகைகொள்ளுதல் |
| Agri-food & veterinary authority | வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் |
| Agri-Food and Veterinary Authority Act | வேளாண்-உணவு மற்றும் விலங்கு ஆணையச் சட்டம் |
| Agricultural education | விவசாயக் கல்வி / வேளாண் கல்வி |
| Agricultural Pests Act (Repealed) | வேளாண்மை சார் பூச்சி ஒழிப்புச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Agro-technology | வேளாண் தொழில்நுட்பம் |
| Agro-tourism | வேளாண் சுற்றுலா |
| Aid agency | உதவி நல்கும் அமைப்பு |
| Aide-de-camp (adc) | அதிகாரத்துவ ராணுவ உதவியாளர் |
| Aids (acquired immuno-deficiency syndrome) | தடுப்புச் சக்தி இழப்பு நோய் |
| Aims and objectives | குறிக்கோள்களும் நோக்கங்களும் |
| Air conditioner | குளிர்சாதனம் / குளிரூட்டி |
| Air crew | விமான ஊழியர்கள் / விமானப் பணியாளர்கள் |
| Air marshal (compare – sky marshal) | விமானப் படைத் தளபதி |
| Air Navigation Act | ஆகாயப் போக்குவரத்துச் சட்டம் |
| Air strike | ஆகாயவழித் தாக்குதல் |
| Air traffic controller | விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி |
| Aircraft carrier | விமானந்தாங்கிக் கப்பல் |
| Airport terminal | விமானநிலைய முனையம் |
| Algebra | குறிக்கணக்கு |
| Allergy | ஒவ்வாமை |
| Alliance | கூட்டணி |
| Allied nations | நட்பு நாடுகள் / நேச நாடுகள் |
| Alphabetic method | நெடுங்கணக்கு முறை |
| Alternative policies | மாற்றுக் கொள்கைகள் |
| Altimeter | உயரமானி |
| Alumni | முன்னாள் மாணவர்கள் |
| Amalgamated union of public employees (aupe) | பொது ஊழியர்களின் ஒருங்கிணைந்த / தொழிற்சங்கம் |
| Ambassador-at-large | பொதுத் தூதர் |
| Ambassador-at-large | பொதுத்தூதர் |
| Ambiguity | தெளிவின்மை / குழப்பம் |
| Ambiguous | தெளிவற்ற / ஐயப்பாடான / தெளிவற்ற |
| Amicable solution | சுமுகத் தீர்வு |
| Anaemia | இரத்தச் சோகை |
| Analogy | ஒப்புவமை |
| Analytic method | பகுப்பு முறை |
| Anarchic situation | குழப்பமான சூழல் / சட்ட ஒழுங்கற்ற நிலை |
| Anatomy | உடற்கூற்றியல் |
| Anecdote | வாழ்க்கைத் துணுக்கு |
| Animals and Birds Act | விலங்கு மற்றும் பறவைப் பாதுகாப்புச் சட்டம் |
| Animation | உயிரோவியம் / அசைவூட்டம் பெற்ற படம் |
| Animosity | பகைமை / கடும் வெறுப்பு |
| Anniversary | ஆண்டு விழா / ஆண்டு நினைவுநாள் |
| Announcements | அறிவிப்புகள் |
| Annual variable component | வருடாந்தர மாறுவிகித அம்சம் |
| Annual wage supplement | வருடாந்தரக் கூடுதல் சம்பளம் |
| Antenatal screening | மகப்பேற்றுக்கு முந்திய பரிசோதனை |
| Antenna | வானலை வாங்கி |
| Anthropology | மானுடவியல் |
| Anti-ageing treatment | மூப்பை மெதுவடையச் செய்யும் சிகிச்சை |
| Anti-corruption agency (aca) | ஊழல் தடுப்புப் பிரிவு |
| Anti-piracy software | போலி மென்பொருள் தடுப்பு |
| Anti-secession law | பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம் |
| Anti-submarine ship | நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பல் |
| Anti-subversion | கீழறுப்புத் தடுப்பு நடவடிக்கை |
| Anti-terror pact | பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தம் |
| Anti-terrorism act | பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் |
| Anti-terrorism strategy | பயங்கரவாத எதிர்ப்பு உத்தி |
| Anti-terrorist campaign | பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் |
| Anti-war protestors | போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் |
| Antibiotics | நோய் எதிர்ப்பு மருந்து / கிருமி கொல்லி மருந்து |
| Antiseptic | நச்சுக் கிருமி தடுப்பு மருந்து |
| Anxiety | மனக்கவலை / பதற்றம் |
| App | செயலி |
| Appeal | முறையீடு |
| Application | விண்ணப்பம் / மனு |
| Application of English Law Act | ஆங்கிலேயச் சட்டப் பயன்பாட்டுச் சட்டம் |
| Applied and practice-oriented learning | பயன்பாடு மற்றும் செயல்முறை சார்ந்த கற்றல் |
| Applied graded subjects | செயல்முறை தரநிலைப்படுத்தப்பட்ட பாடங்கள் |
| Applied science | பயன்முறை அறிவியல் / செயல்முறை அறிவியல் |
| Apportionment Act | பங்கீட்டுச் சட்டம் |
| Apportionment of Rents Act | வாடகைப் பங்கீட்டுச் சட்டம் |
| Appraisers and House Agents Act | மதிப்பீட்டாளர் மற்றும் வீட்டு முகவர் சட்டம் |
| Apprentice | தொழில் பயிற்சி பெறுபவர் / வேலைப் பயிற்சி பெறுபவர் |
| Apprenticeship | தொழில் பயில்நிலை |
| Apprenticeship scheme | தொழில் பயிற்சித் திட்டம் / வேலைப் பயிற்சித் திட்டம் |
| Approach | அணுகுமுறை |
| Approach of teaching | கற்பித்தல் அணுகுமுறை |
| Approach to teaching | கற்பித்தல் அணுகுமுறை |
| Appropriate assessment | பொருத்தமான மதிப்பீடு / ஏற்புடைய மதிப்பீடு |
| Appropriate level | பொருத்தமான நிலை |
| Appropriate strategies | பொருத்தமான உத்திகள் |
| Appropriate syllabus materials | ஏற்புடைய பாடத்திட்ட வளங்கள் |
| Aptitude | இயல்புத்திறன் |
| Aptitude test | இயல்திறன் சோதனை / இயல்திறன் தேர்வு |
| Arbitration (Foreign Awards) Act (Repealed) | நடுவர் மன்றச் (வெளிநாட்டுத் தீர்ப்புகள்) சட்டம் (நீக்கப்பட்டது) |
| Arbitration (International Investment Disputes) Act | நடுவர் மன்றச் (அனைத்துலக முதலீட்டு;ச் சச்சரவுகள்) சட்டம் |
| Arbitration Act | நடுவர் மன்றச் சட்டம் |
| Arbitration committee | நடுவர் மன்றக் குழு / நடுவண் குழு |
| Archaeologist | தொல்பொருள் ஆய்வாளர் |
| Archaic | வழக்கொழிந்த |
| Architects Act | கட்டடக்கலைஞர் சட்டம் |
| Architectural technology | கட்டடக்கலைத் தொழில்நுட்பம் |
| Armed group | ஆயுதமேந்திய குழு |
| Armour headquarters | கவசவாகனப் படைத் தலைமையகம் |
| Armour piercing rocket | கவசவாகனங்களைத் துளைக்கும் எறிபடை |
| Armoured vehicle | கவசவாகனம் |
| Arms and Explosives Act | ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டம் |
| Arms dealing | ஆயுத வர்த்தகம் / படைக்கல வாணிகம் / ஆயுத பேரப்பேச்சு |
| Arms inspector | ஆயுதக் கண்காணிப்பாளர் / படைக்கலக் கண்காணிப்பாளர் |
| Arms Offences Act | ஆயுதக் குற்றச் சட்டம் |
| Arson attack | பெருந்தீமூட்டித் தாக்குதல் |
| Artefacts | கலைப் பொருட்கள் |
| Arthritis | மூட்டுவீக்கம் / அழற்சி /கீல்வாதம் |
| Articulation | ஒலிப்பு, எடுத்துரைக்கும் ஆற்றல் |
| Artificial | செயற்கையான |
| Artificial intelligence | செயற்கை நுண்ணறிவு |
| Artificial limbs | செயற்கைக் கை, கால்கள் |
| Artificial sweetener | செயற்கை இனிப்பூட்டி |
| Artillery duel | பீரங்கிச் சண்டை / பீரங்கிப் போர் |
| Arts council | கலை மன்றம் |
| Arts gallery | கலைக்கூடம் |
| Arts tourism | கலைச் சுற்றுலா |
| Artwork | கலைப் படைப்பு / கலை வேலைப்பாடு |
| Asian development bank | ஆசிய வளர்ச்சி வங்கி |
| Asian Development Bank Act | ஆசிய வளர்ச்சி வங்கிச் சட்டம் |
| Asian trade promotion | ஆசிய வர்த்தக மேம்பாடு |
| Assassination | அரசியல்வாதி படுகொலை / பிரமுகர் படுகொலை |
| Assessment | மதிப்பீடு |
| Assessment and examinations | மதிப்பீடுகளும் தேர்வுகளும் |
| Assessment for Learning | கற்றலுக்கான மதிப்பீடு |
| Assessment formats | மதிப்பீட்டு அமைப்புமுறைகள் |
| Assessment methods | மதிப்பீட்டு முறைகள் |
| Assessment methods | மதிப்பீட்டு முறைகள் |
| Assessment of Learning | கற்றலை மதிப்பிடுதல் |
| Assignment | ஒப்படைப்பு |
| Assistant auditor-general | அரசாங்க உதவித் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர் |
| Assistant principal private secretary to the president (operations) | அதிபரின் உதவி முதன்மை அந்தரங்கச் செயலாளர் (செயல்பாடுகள்) |
| Assistant principal private secretary to the president (staff) | அதிபரின் உதவி முதன்மை அந்தரங்கச் செயலாளர் (பணிக்குழாம்) |
| Assistant registrar | மன்றத் துணைப் பதிவாளர் |
| Assistant registrar | உதவிப் பதிவாளர் |
| Assistive Technology Devices | தொழில்நுட்பத்திற்கான துணைக்கருவிகள் |
| Assumption | ஊகம், அனுமானம் |
| Asteroid | சிறுகோள் (செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே செல்லும் சுற்றுப்பாதையில் உள்ள சிறு கோள்) |
| Asylum seekers | தஞ்சம் நாடுவோர் / அடைக்கலம் நாடுவோர் |
| Asymmetric bars (gymnastics) | சமச்சீரற்ற சட்டங்கள் (சீருடற் பயிற்சி) |
| Asynchronous learning | காலத்திற்குப் பொருந்தாத கற்றல் |
| Atomic power plant | அணுமின் நிலையம் |
| Atomic reactor | அணு உலை |
| Atomic watchdog | அணுச்சக்திக் கண்காணிப்பு அமைப்பு |
| Attack on democracy | ஜனநாயகத்தின் மீது தாக்குதல் |
| Attendance | வருகை (பதிவு) |
| Attention | கவனம் |
| Attitude | மனப்பாங்கு / மனப்போக்கு |
| Attorney-general | அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி |
| Attribute | இயற்பண்பு |
| Audacious campaign (election) | துணிகரப் பரப்புரை / துணிகரப் பிரசாரம் (தேர்தல்) |
| Audibility | கேட்கப்படும் தன்மை, ஓசைத்தெளிவு |
| Audio clip | ஒலிப் பகுதி |
| Audio recording | ஒலிப் பதிவு |
| Audio visual aids | ஒலி ஒளிச் சாதனங்கள் |
| Audio-lingual teaching method | கேட்டு-மொழிதல் கற்பித்தல் முறை |
| Audio-visual aids | ஒலி-ஒளிக் கருவிகள் / கேள்வி-காட்சிக் கருவிகள் |
| Audio-visual approach | ஒலி-ஒளி அணுகுமுறை |
| Audit Act | கணக்குத் தணிக்கைச் சட்டம் |
| Auditor | கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர் |
| Auditor-general | அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர் |
| Aural and oral | கேட்டலும் பேசுதலும் |
| Authentic | நம்பகமான / உண்மையான |
| Authentic materials | நடைமுறைக்கு எற்புடைய வளங்கள் |
| Authorisation | உரிமையளித்தல் / அதிகாரமளித்தல் |
| Autism | தொடர்புத் திறன் குறைபாடு |
| Autism | தொடர்புத்திறன் குறைபாடு |
| Auto pay parking system | தானியக்க வாகன நிறுத்தக் கட்டண முறை |
| Auto-saving system | தானியக்கச் சேமிப்பு முறை |
| Automated teller machine (atm) | தானியக்க வங்கி இயந்திரம் / தானியங்கிப் பண இயந்திரம் |
| Automatic | தானியங்கு |
| Automatic application | தானியக்கப் பயன்முறை |
| Automatic car | தானியக்க இயந்திர வாகனம் |
| Autonomous schools | தன்னாட்சிப் பள்ளிகள் |
| Auxiliary | துணை |
| Aviary | பறவைத் தோட்டம் / பறவைப் பண்ணை |
| Aviation policy | விமானப் போக்குவரத்துக் கொள்கை |
| Aviation safety / security | விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு |