| Jailbird | அடிக்கடி சிறைக்குச் செல்பவர் / சிறைப்பறவை |
| Javelin | ஈட்டி எறிதல் / எறிவேல் |
| Jay walking | விதிமுறைகளுக்குப் புறம்பாகச் சாலையைக் கடப்பது |
| Job assurance | வேலை உத்தரவாதம் |
| Job creation | வேலை உருவாக்கம் |
| Job fair | வேலைவாய்ப்புக் கண்காட்சி |
| Job guarantee scheme | வேலை உத்தரவாதத் திட்டம் |
| Job re-design project | வேலை மறு உருவாக்கத் திட்டம் |
| Job security | வேலைப் பாதுகாப்பு |
| Jobless growth | புதுவேலைகளை உருவாக்காத வளர்ச்சிநிலை |
| Jobs credit | வேலை உதவித் தொகைத் திட்டம் |
| Jobs task force | வேலைவாய்ப்புப் பணிக்குழு |
| Jogathon | மெதுவோட்டப் போட்டி |
| Jogging | மெதுவோட்டம் |
| Joint admission exercise | கூட்டு மாணவர் சேர்க்கைத் திட்டம் |
| Joint Admissions Exercise | கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கை |
| Joint commission | கூட்டு ஆணைக்குழு |
| Joint committee | கூட்டுக் குழு |
| Joint interrogation | கூட்டு விசாரணை |
| Joint ministerial meeting | கூட்டு அமைச்சர்நிலைக் கூட்டம் |
| Joint ministerial statement | கூட்டு அமைச்சர்நிலை அறிக்கை |
| Joint pain | மூட்டு வலி |
| Joint protection command | கூட்டுப் பாதுகாப்புத் தளபத்தியம் |
| Joint venture | கூட்டுத் திட்டம் / கூட்டு தொழில் முயற்சி |
| Joint venture | கூட்டு முயற்சி |
| Judge | நீதிபதி |
| Judge of appeal | மேல்முறையீட்டுமன்ற நீதிபதி |
| Judgement day | தீர்ப்பு நாள் |
| Judges' Remuneration Act | நீதிபதிகளின் ஊதியச் சட்டம் |
| Judicial commissioner | நீதிமன்ற ஆணையர் |
| Judicial commissioner | நீதித்துறை ஆணையர் |
| Judicial Committee Act (Repealed) | நீதித்துறை குழுச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Judicial Proceedings (Regulation Of Reports) Act | நீதித்துறை நடைமுறைகள் (அறிக்கைகள் குறித்த விதிமுறைகள்) சட்டம் |
| Judiciary | நீதித்துறை |
| Judicious | விவேகமான, நடுநிலையான, கூர்த்த மதியுடைய |
| Jumble sale | பயன்படுத்தப்பட்ட பொருள் விற்பனை |
| Junior college | தொடக்கக்கல்லூரி |
| Junk mail | வேண்டாத (குப்பை) அஞ்சல் |
| Jupiter | வியாழன் (கோள்) |
| Jurong bird park | ஜூரோங் பறவைப் பூங்கா |
| Jurong town corporation (jtc) | ஜூரோங் நகராண்மைக் கழகம் |
| Jurong Town Corporation Act | ஜூரோங் நகராண்மைக் கழகச் சட்டம் |
| Justices' law clerks | நீதிபதிகளின் சட்ட அலுவலர் |
| Juvenile offender | இளங் குற்றவாளி |