| Palaestra | மற்போர்ப் பள்ளி |
| Palliative care | உடல்நோவு தணிக்கும் கவனிப்பு |
| Palliative measures | உடல்நோவு தணிப்பு நடவடிக்கைகள் |
| Palm-top computer | கையடக்கக் கணினி |
| Palpitation (heart) | சீரற்ற இதயத் துடிப்பு / இதயப் படபடப்பு |
| Pancreas | கணையம் |
| Pandemic | பேரளவில் நோய் பரவல் |
| Pandemic preparedness plan | பேரளவில் நோய்பரவல் தடுப்பு ஆயத்தநிலைத் திட்டம் |
| Panoramic view | பரந்துபட்ட பார்வை / விரிவான பார்வை / பரந்த காட்சி |
| Parachute | வான்குடை |
| Parade commander | அணிவகுப்புத் தளபதி |
| Parade contingents | அணிவகுப்புப் பிரிவு |
| Paradigm | கட்டளைப்படிவம் |
| Parallel bars (gymnastics) | இணைக் கம்பிகள் (சீருடற் பயிற்சி) |
| Paralogia | போலி நியாயம் கற்பித்தல் |
| Paralympics | உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் / மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஒலிம்பிக் போட்டிகள் |
| Paralysis | பக்கவாதம்/முடக்குவாதம் |
| Paralysis (economy) | பொருளாதார முடக்கம் |
| Paranaque | பந்தெறியும் போட்டி |
| Parenting skills | பிள்ளை வளர்ப்புத் திறன் |
| Parity (purchasing power) | சரிசம நிலை (பொருள் வாங்கும் சக்தி) |
| Park watch scheme | பூங்காக் கண்காணிப்புத் திட்டம் |
| Parking Places (Surcharge) Act | வாகன நிறுத்துமிடங்கள் (கூடுதல் கட்டணம்) சட்டம் |
| Parking Places Act | வாகன நிறுத்துமிடங்கள் சட்டம் |
| Parks and Trees Act | பூங்காக்கள் மற்றும் மரங்கள் சட்டம் |
| Parliament | நாடாளுமன்றம் |
| Parliament (Privileges, Immunities And Powers) Act | நாடாளுமன்றம் (சிறப்புரிமைகள், விலக்குரிமைகள் மற்றும் அதிகாரங்கள்) சட்டம் |
| Parliamentary censure | நாடாளுமன்றக் கண்டனம் |
| Parliamentary debate | நாடாளுமன்ற விவாதம் |
| Parliamentary Elections (Temporary Suspension Of Overseas Voting) Act 2001 | நாடாளுமன்றத் தேர்தல் (வெளிநாட்டு வாக்களிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுதல்) சட்டம் 2001 |
| Parliamentary Elections Act | நாடாளுமன்றத் தேர்தல் சட்டம் |
| Parliamentary elections act | நாடாளுமன்றத் தேர்தல் சட்டம் |
| Parliamentary Pensions Act | நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் |
| Parliamentary secretaries | நாடாளுமன்றச் செயலாளர்கள் |
| Parliamentary secretary | நாடாளுமன்றச் செயலாளர் |
| Parliamentary speech | நாடாளுமன்ற உரை |
| Part-time Teaching Programme | பகுதிநேரக் கற்பித்தல் திட்டம் |
| Participant | கலந்துகொள்பவர் |
| Participatory approach | பங்கேற்பு அணுகுமுறை |
| Partisan | கட்சி சார்ந்த |
| Partnership | பங்காளித்துவம் |
| Partnership in Education | கல்வியில் தோழமை |
| Passports Act | கடவுச்சீட்டுச் சட்டம் |
| Password | கடவுச்சொல் / மறைசொல் |
| Pastoral care & guidance | மாணவர் நலக் கவனிப்பும் நல்வழிகாட்டலும் |
| Patchwork | ஒட்டுவேலை |
| Patent | காப்புரிமை |
| Patents Act | காப்புரிமைச் சட்டம் |
| Paternity leave | தந்தைமை விடுப்பு |
| Patriarchal system | தந்தைவழி ஆட்சிமுறை |
| Patriotism | நாட்டுப்பற்று / தேசப்பற்று |
| Pawnbrokers Act | அடகுக் கடைகள் சட்டம் |
| Payment And Settlement Systems (Finality And Netting) Act | பணம் செலுத்துதல், கணக்குத்தீர்வு முறை (அறுதி முடிவு மற்றும் நேர் செய்தல்) சட்டம் |
| Payment Systems (Oversight) Act | பணம் செலுத்தும் முறைகள் (கவனக்குறைவு) சட்டம் |
| Payment voucher | கட்டணப் பற்றுச்சீட்டு / பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு |
| Payroll | சம்பளப் பட்டியல் / மொத்தச் சம்பளத் தொகை |
| Payroll Tax Act | சம்பளப் பட்டியல் வரிச் சட்டம் |
| Peace envoy | அமைதித் தூதர் |
| Peace initiative | அமைதி முயற்சி / அமைதிப் பேச்சுவார்த்தை |
| Peace negotiator | அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துபவர் |
| Peace proposal | அமைதிக்கான முன்மொழிவு |
| Peace-keeping mission | அமைதி காக்கும் குழு / அமைதி காக்கும் பணி |
| Peaceful reunification | அமைதிவழி மறு இணைப்பு |
| Peak hour traffic | உச்சநேரப் போக்குவரத்து |
| Peak period | உச்சநேரம் |
| Peculiar | அசாதாரணமான / தனித்தன்மையுடைய |
| Pedagogy | கற்பித்தல்முறை / கற்பித்தலியல் |
| Pedagogy | கற்பித்தல் முறை / கற்பித்தலியல் / ஆசிரியவியல் |
| Pedant | கல்விச் செருக்குடையவன் |
| Pedestrian mall | நடைச் சதுக்கம் / கடைத்தொகுதி நடைபாதை |
| Pediatrics | குழந்தை மருத்துவம் |
| Peer mediation programme | சமவயதினர் சமரசத் திட்டம் |
| Penal Code | குற்றவியல் சட்டத் தொகுப்பு |
| Penal code | தண்டனைச் சட்டத் தொகுப்பு |
| Pension | ஓய்வூதியம் |
| Pension Fund Act | ஓய்வூதிய நிதிச் சட்டம் |
| Pensions (Expatriate Officers) Act | ஓய்வூதிய (வெளிநாட்டு அலுவலர்கள்) சட்டம் |
| Pensions Act | ஓய்வூதியச் சட்டம் |
| Pentagon (us) | அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு |
| Pentathlon | ஐவகைப் போட்டி |
| People power revolution | மக்கள் சக்திப் புரட்சி / ஆற்றல்மிகு மக்கள் புரட்சி |
| People's association | மக்கள் கழகம் |
| People's consultative assembly | மக்கள் பேரவை |
| People's forum | மக்கள் அரங்கம் / அமைப்பு |
| Peoples Association Act | மக்கள் கழகச் சட்டம் |
| Per capita income | தனிநபர் வருமானம் |
| Percentage | விழுக்காடு |
| Perception | கண்ணோட்டம் |
| Perception | கண்ணோட்டம் |
| Perceptual learning | புலன்காட்சி மூலம் கற்றல் |
| Perennial problem | தொடரும் பிரச்சினை / தீராப் பிரச்சினை |
| Performance indicators | செயல்திறன் குறியீடுகள் |
| Performance-based assessment | செயல்திறன் மதிப்பீடு |
| Performing arts | மேடைக்கலை / நிகழ்த்துகலை நிகழ்கலை |
| Perimeter | சுற்றளவு |
| Perjurer | பொய்ச் சான்று அளிப்பவர் |
| Perjury | பொய்ச் சான்று |
| Permanent membership | நிரந்தர உறுப்பியம் |
| Permanent secretary | நிரந்தரச் செயலாளர் |
| Permanent secretary (defence development) | நிரந்தரச் செயலாளர் (தற்காப்பு மேம்பாடு) |
| Permanent secretary (defence) | நிரந்தரச் செயலாளர் (தற்காப்பு) |
| Permanent secretary (education development) | நிரந்தரச் செயலாளர் (கல்வி மேம்பாடு) |
| Permanent secretary (education) | நிரந்தரச் செயலாளர் (கல்வி) |
| Permanent secretary (finance) | நிரந்தரச் செயலாளர் (நிதி) |
| Permanent secretary (finance) (performance) | நிரந்தரச் செயலாளர் (நிதி) (செயல்திறன்) |
| Permanent secretary (health) | நிரந்தரச் செயலாளர் (சுகாதாரம்) |
| Permanent secretary (home affairs), (prime minister's office) and (national security and intelligence co-ordination) | நிரந்தரச் செயலாளர் (உள்துறை), (பிரதமர் அலுவலகம்), (தேசியப் பாதுகாப்பு, வேவுத்துறை ஒருங்கிணைப்பு) |
| Permanent secretary (prime minister's office) | நிரந்தரச் செயலாளர் (பிரதமர் அலுவலகம்) |
| Permanent secretary (prime minister's office)(special duties) | நிரந்தரச் செயலாளர் (பிரதமர் அலுவலகம்) (சிறப்புப் பொறுப்புகள்) |
| Permanent split | நிரந்தரப் பிளவு |
| Perpetrator | குற்றம் புரிபவர் |
| Persian gulf | பாரசீக வளைகுடா |
| Personal assistant to chairman | தலைவரின் தனிமுறை உதவியாளர் |
| Personal auto-link (pal) | தனிநபர் தானியங்கித் தொடர்பு |
| Personal data protection act (pdpa) | தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் |
| Personal digital assistant (pda) | தனிநபர் மின்னிலக்கக் கையடக்கக்கருவி |
| Personal envoy | அந்தரங்கத் தூதர் / தனிப்பட்ட தூதர் |
| Personal Injuries (Emergency Provisions) Act | தனிநபர் காயங்கள் (அவசரநிலைச் சட்டப் பிரிவுகள் ) சட்டம் |
| Personal opinion | தனிப்பட்ட கருத்து |
| Personal protection order (ppo - law) | தனிநபர் பாதுகாப்பு ஆணை (சட்டம்) |
| Personal tax | தனிநபர் வரி |
| Personal tragedy | தனிப்பட்ட துயரம் / தனிப்பட்ட இழப்பு |
| Personality | ஆளுமை |
| Pest busters (control) | தீங்கிழைக்கும் உயிரின ஒழிப்போர் |
| Petition | மனு / விண்ணப்பம் / முறையீடு |
| Petroleum Act | பெட்ரோலியச் சட்டம் |
| Petty politics | அற்பத்தனமான அரசியல் |
| Pharmaceutical company | மருந்துத் தயாரிப்பு நிறுவனம் |
| Pharmacists Registration Act | மருந்தாளுநர் பதிவுச் சட்டம் |
| Phenomenal growth | அசாதாரண வளர்ச்சி / மிகப் பெரிய வளர்ச்சி |
| Photocopy | நகலெடுத்தல் / நகல் |
| Physical & aesthetics | உடற்பயிற்சியும் கவின்கலையும் |
| Physical education | உடற்பயிற்சிக் கல்வி |
| Physical health | உடல் நலம் |
| Physician | மருத்துவர் |
| Physics | இயற்பியல் / பெளதிகம் |
| Physiotherapist | உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் |
| Physiotherapy | உடற்பயிற்சி மூலம் சிகிச்சை |
| Picnic | உல்லாசப் பயணம் / மகிழ் உலா |
| Picture description | பட விளக்கம் |
| Pilot project | முன்னோடித் திட்டம் / சோதனைத் திட்டம் |
| Pineapple Industry Act (Repealed) | அன்னாசிப் பழத் தொழில் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Pioneer generation | முன்னோடித் தலைமுறை |
| Pioneer groups | முன்னோடிக் குழுக்கள் |
| Pivotal currency | மிகமுக்கிய நாணயம் |
| Pivotal point | முக்கியத் தருணம் |
| Pivotal report | மூலாதார அறிக்கை / மிக முக்கியஅறிக்கை |
| Plague | கொள்ளைநோய் |
| Plaintiff | வாதி (சிவில் வழக்கு) |
| Plane wreckage | விமானச் சிதைவு |
| Planetarium | கோளரங்கம் |
| Planning (Cancellation Of Permission) Act | திட்டச் (அனுமதியை ரத்துச் செய்தல்) சட்டம் |
| Planning Act | திட்டச் சட்டம் |
| Plant Varieties Protection Act | தாவர வகைகள் பாதுகாப்புச் சட்டம் |
| Plaque | கேடயம் |
| Plaque (dental) | பற்காரை |
| Plastic surgery | ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை |
| Play therapy | விளையாட்டுவழி சிகிச்சை |
| Points of agreement (poa) | உடன்பாட்டு அம்சங்கள் |
| Poison gas | நச்சு வாயு |
| Poisons Act | நச்சுப்பொருள் சட்டம் |
| Polar bear | பனிக்கரடி |
| Pole vault | கழியூன்றித் தாண்டுதல் |
| Police Force Act | காவல்துறைச் (போலிஸ் படை) சட்டம் |
| Policy framework | கொள்கைக் கட்டமைப்பு / கொள்கை வடிவமைப்பு |
| Policy report | கொள்கை அறிக்கை |
| Politburo (communism) | உச்ச ஆட்சிக்குழு (பொதுவுடைமைக் கொள்கை) |
| Political activity | அரசியல் நடவடிக்கை |
| Political advisor | அரசியல் ஆலோசகர் |
| Political analyst | அரசியல் ஆய்வாளர் |
| Political arena | அரசியல் களம் |
| Political bargain | அரசியல் பேரம் |
| Political consensus | அரசியல் கருத்திணக்கம் |
| Political credibility | அரசியல் நம்பகத்தன்மை |
| Political crisis | அரசியல் நெருக்கடி |
| Political detainees | அரசியல் கைதிகள் |
| Political divisions | அரசியல் பிரிவுகள் |
| Political Donations Act | அரசியல் நன்கொடைகள் சட்டம் |
| Political dynasty | அரசியல் பரம்பரை |
| Political gain | அரசியல் இலாபம் |
| Political leadership | அரசியல் தலைமைத்துவம் |
| Political leverage | அரசியல் செல்வாக்கு |
| Political limbo | நிச்சயமற்ற அரசியல் நிலை / தெளிவற்ற அரசியல் நிலை |
| Political mechanism | அரசியல் செயல்முறை |
| Political mileage | அரசியல் ஆதாயம் |
| Political muscle | அரசியல் சக்தி/ செல்வாக்கு |
| Political observers | அரசியல் பார்வையாளர்கள் / கவனிப்பாளர்கள் / நோக்கர்கள் |
| Political persecution | அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கை |
| Political prominence | அரசியல் முக்கியத்துவம் / அரசியல் பிரபலம் |
| Political reform | அரசியல் சீர்திருத்தம் |
| Political repression | அரசியல் அடக்குமுறை |
| Political rivalry | அரசியல் பகைமை/ அரசியல் போட்டி |
| Political science | அரசியல் ஆய்வுத் துறைக் |
| Political scientist | அரசியலை ஆய்ந்தறிந்தவர் |
| Political self-renewal | அரசியல் சுய புதுப்பிப்புமுறை |
| Political syndicates | அரசியல் குழுக்கள் / அரசியல் கும்பல்கள் |
| Political system | அரசியல் முறை |
| Political tension | அரசியல் பதற்றநிலை |
| Political thought | அரசியல் சிந்தனை |
| Political tradition | அரசியல் பாரம்பரியம் |
| Political transition | அரசியல் நிலை மாற்றம் |
| Political turmoil | அரசியல் கொந்தளிப்பு / அரசியல் குழப்பம் |
| Political uncertainty | நிச்சயமற்ற அரசியல் நிலை |
| Political vendetta | அரசியல் வஞ்சம் |
| Political watchers | அரசியல் நோக்கர்கள் |
| Poll | வாக்களிப்பு / கருத்துக்கணிப்பு |
| Poll fraud | தேர்தல் தில்லுமுல்லு / தேர்தல் மோசடி |
| Pollination | மகரந்தச் சேர்க்கை |
| Polling booth | வாக்குச் சாவடி |
| Polling card | வாக்காளர் அட்டை |
| Polling centre | வாக்களிப்பு நிலையம் |
| Pollutants | தூய்மைக்கேட்டுப் பொருள்கள் |
| Pollutants standard index (psi) | காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு |
| Polytechnic | பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி |
| Polytechnic | பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி |
| Polytechnic-school review committee | பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி-பள்ளி மறு ஆய்வுக் குழு |
| Poor enforcement | திறனற்ற செயலாக்கம் / மோசமான அமலாக்கம் |
| Poor housekeeping | மோசமான பராமரிப்பு |
| Popular cause | பலரால் வரவேற்கப்படும் நோக்கம் / பிரபலமான குறிக்கோள் |
| Popular mandate | மக்கள் அளிக்கும் அதிகாரம் / |
| Populist | மக்களுள் பெரும்பாலோரைத் திருப்திபடுத்தும் அரசியல்வாதி |
| Port of Singapore Authority Act (Repealed) | சிங்கப்பூர் துறைமுக ஆணையச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Portfolio (finance) | முதலீட்டுத்தொகுப்பு (நிதி) |
| Portfolio (politics) | துறைப் பொறுப்பு (அரசியல்) |
| Portfolio work | படைப்புத் தொகுப்பு / படைப்புத் திறன் தொகுப்பு |
| Position of seniority | பணிமூப்பு நிலை |
| Positive feedback | ஆதரவான / சாதகமான கருத்து |
| Positive step | ஆக்ககரமான நடவடிக்கை |
| Post Office Savings Bank of Singapore (Transfer of Undertakings and Dissolution) Act | சிங்கப்பூர் அஞ்சலகச் சேமிப்பு வங்கி (பொறுப்புக்களை மாற்றிவிடுதலும் கலைப்பும்) சட்டம் |
| Post Office Savings Bank of Singapore Act (Repealed) | சிங்கப்பூர் அஞ்சலகச் சேமிப்பு வங்கிச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Post-independence generation | சுதந்தரத்திற்குப் பிந்திய தலைமுறை |
| Post-natal depression | மகப்பேற்றுக்குப் பிந்திய மனச்சோர்வு |
| Post-poll alliance | தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி |
| Post-Secondary Education | பள்ளிக்குப் பிந்தைய கல்வி |
| Post-secondary Education Institutions | பள்ளிக்குப் பிந்தைய கல்வி நிலையங்கள் |
| Postal Services Act | அஞ்சல் சேவைச் சட்டம் |
| Postgraduate studies | பட்டப்படிப்புக்குப் பிந்திய மேற்கல்வி |
| Poultry farm | கோழி, வாத்துப் பண்ணை |
| Poverty eradication | வறுமை ஒழிப்பு |
| Poverty yardstick | வறுமை அளவுகோல் |
| Power outage | மின் தடை |
| Power sharing | ஆட்சிப் பகிர்வு |
| Power sharing deal | அதிகாரப் பகிர்வுப் பேரம் |
| Power vacuum | அதிகார வெற்றிடம் |
| Powerful tremors | கடும் அதிர்வுகள் |
| Practical compromises | நடைமுறைக்கேற்ற இணக்கநிலை |
| Practical relevance | நடைமுறைப் பொருத்தப்பாடு |
| Practical test | செய்முறைத் தேர்வு |
| Practical work | செயல்முறை வேலை |
| Pragmatism | நடைமுறைநோக்கு |
| Pre-dawn raid | அதிகாலைத் திடீர்ச் சோதனை / விடிகாலை அதிரடித் தாக்குதல் |
| Pre-emptive lay-off | முன்னெச்சரிக்கை ஆட்குறைப்பு நடவடிக்கை |
| Pre-emptive strike | முன்னெச்சரிக்கைத் தாக்குதல் / முந்துநிலைத் தாக்குதல் |
| Pre-paid cards | முன்கட்டண அட்டைகள் |
| Pre-quake condition | நிலநடுக்கத்துக்கு முந்திய நிலைமை |
| Pre-registration | முன்பதிவு |
| Pre-requistive | முன்தேவை |
| Pre-School Education | பள்ளிக்கு முந்தைய கல்வி |
| Pre-trial conference | வழக்கிற்கு முந்திய விசாரணை |
| Pre-vocational | வாழ்க்கைத் தொழிலுக்கு முந்தைய |
| Precautionary measures | முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |
| Predicted cost | முன்னுரைக்கப்பட்ட செலவு |
| Predominant | அதிகச் செல்வாக்குப் பெற்ற |
| Prefabricated building materials | முன்தயாரிக்கப்பட்ட கட்டடப் பாகங்கள் |
| Preface | முகவுரை |
| Preliminary report | முதற்கட்ட அறிக்கை |
| Preliminary analysis | முதற்கட்ட ஆய்வு |
| Preliminary examination | முன்னோட்டத் தேர்வு |
| Preliminary information | முதற்கட்டத் தகவல் |
| Preliminary inquiry | முதற்கட்ட விசாரணை |
| Prelude | அறிமுக நிகழ்வு |
| Premiums on Leases Act | குத்தகைக் கட்டணங்ககள் சட்டம் |
| Prerequisite | முன்தேவை / முன்தகுதி |
| Preservation of Monuments Act | நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் |
| Preservation of The Peace Act | அமைதியைப் பேணுதல் சட்டம் |
| Presidency | அதிபர் பதவிக்காலம் |
| President | மன்றத் தலைவர் |
| President elect | அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் |
| President of the republic of singapore | சிங்கப்பூர்க் குடியரசு அதிபர் |
| President's challenge | அதிபர் சவால் (நிதி) |
| President's scholar | அதிபர் கல்விமான் |
| Presidential advisers (council) | அதிபர் ஆலோசகர் (மன்றம்) |
| Presidential candidates | அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் |
| Presidential Elections Act | அதிபர் தேர்தல் சட்டம் |
| Presidential hopefuls | அதிபராகப் போட்டியிட விரும்புவோர் |
| Press club | பத்திரிகையாளர் / செய்தியாளர் சங்கம் |
| Press conference | செய்தியாளர் கூட்டம் |
| Press secretary to deputy prime minister and coordinating minister for economic and social policies | துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to emeritus senior minister | ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to manpower minister | மனிதவள அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to minister | அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to minister for finance | நிதி அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to minister for health | சுகாதார அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to minister for home affairs | உள்துறை அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to ministry | அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் |
| Press secretary to prime minister | பிரதமரின் பத்திரிகைச் செயலாளர் |
| Prestigious award | மதிப்புமிகு விருது / பெருமைக்குரிய விருது |
| Prevention of Corruption Act | ஊழல் தடுப்புச் சட்டம் |
| Prevention of Crimes Act | குற்றத் தடுப்புச் சட்டம் |
| Prevention of Pollution of the Sea Act | கடல் தூய்மைக்கேட்டுத் தடுப்புச் சட்டம் |
| Preventive detention | தடுப்புக் காவல் |
| Previous | முந்தைய |
| Price Control Act | விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் |
| Price fluctuation | விலை ஏற்ற இறக்கம் |
| Price list | விலைப் பட்டியல் |
| Price tag / sticker | விலைச் சீட்டு / விலை வில்லை / விலை விவர ஒட்டுவில்லை |
| Primary force | அடிப்படைச் சக்தி / ஆதார சக்தி |
| Primary healthcare | அடிப்படைச் சுகாதாரக் கவனிப்பு |
| Primary one registration | தொடக்கநிலை முதலாம் வகுப்புப்ப் பதிவு |
| Primary products | மூலப்பொருட்கள் / முக்கிய விளைபொருட்கள் |
| Primary purpose | அடிப்படை நோக்கம் / முக்கிய நோக்கம் |
| Primary task | அடிப்படைப் பணி / முக்கியப் பணி |
| Prime concern | முக்கியக் கவலை / மிகுந்த அக்கறை |
| Prime condition | சிறந்த நிலை |
| Prime minister | பிரதமர் |
| Princess Elizabeth Fund Act (Repealed) | எலிசபெத் இளவரசியார் நிதிச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Principal private secretary to prime minister | பிரதமரின் முதன்மை அந்தரங்கச் செயலாளர் |
| Principal private secretary to the president | அதிபரின் முதன்மை அந்தரங்கச் செயலாளர் |
| Principal secretary | முதன்மைச் செயலாளர் |
| Printers and Publishers Act (Repealed) | அச்சகங்கள் மற்றும் பதிப்பகங்கள் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Prisoners of war (pow) | போர்க் கைதிகள் |
| Prisons Act | சிறைச்சாலைகள் சட்டம் |
| Private clinic | தனியார் மருந்தகம் |
| Private Hospitals and Medical Clinics Act | தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் சட்டம் |
| Private Investigation and Security Agencies Act | தனியார் புலன்விசாரணை மற்றும் பாதுகாப்பு முகவைகள் சட்டம் |
| Private investment | தனியார் முதலீடு |
| Private Lotteries Act | தனியார் குலுக்கல் சீட்டுகள் சட்டம் |
| Private secretary to chief justice | தலைமை நீதிபதியின் அந்தரங்கச் செயலாளர் |
| Private secretary to the president | அதிபரின் அந்தரங்கச் செயலாளர் |
| Private sector investment | தனியார் துறை முதலீடு |
| Private Security Industry Act 2007 | தனியார் பாதுகாப்புத் தொழில் சட்டம் 2007 |
| Privileged partnership | சலுகைபெற்ற பங்காளித்துவம் |
| Pro-enterprise panel | தொழில்முனைப்பு ஆதரவுக் குழு |
| Pro-family environment | குடும்பநல ஆதரவுச் சூழல் |
| Pro-family package | குடும்பநல ஆதரவுத் தொகுப்புத்திட்டம் |
| Pro-family panel | குடும்பநல ஆதரவுக் குழு |
| Pro-family policies | குடும்பநல ஆதரவுக் கொள்கைகள் |
| Probate and Administration Act | விருப்புறுதிச் சான்று மற்றும் நிர்வாகச் சட்டம் |
| Probation of Offenders Act | குற்றவாளிகளுக்கானநன்னடத்தைக்காலச் சட்டம் |
| Probation report | நன்னடத்தை அறிக்கை |
| Process model | செய்திறன் மாதிரிவடிவம் |
| Procreation policy | மகப்பேற்றை ஊக்குவிக்கும் கொள்கை |
| Procurement executive | கொள்முதல் நிர்வாகி |
| Product & design centre | செய்பொருள் வடிவமைப்பு நிலையம் |
| Production engineer | உற்பத்தித்துறைப் பொறியாளர் |
| Production operator | உற்பத்தித்துறை ஊழியர் |
| Productivity | உற்பத்தித்திறன் / ஆக்கத்திறன் |
| Productivity growth | உற்பத்தித்திறன் வளர்ச்சி |
| Professional Development | தொழில் சார்ந்த மேம்பாடு / பணித்திறன் மேம்பாடு |
| Professional Development and Management | பணி மேம்பாடும் நிர்வாகமும் |
| Professional Engineers Act | தொழில்முறைப் பொறியியலாளர்கள் சட்டம் |
| Professional exchange | நிபுணத்துவ வருகைப் பரிமாற்றம் |
| Proficiency | தேர்ச்சி / திறன் |
| Proficiency descriptors | தேர்ச்சிநிலை விளக்கக்குறிப்புகள் |
| Proficient Language Users | மொழியைத் திறம்படப் பயன்படுத்துவோர் |
| Profile of contestant | போட்டியாளர் விவரக்குறிப்பு |
| Profligate government | பணத்தை விரயமாக்கும் (சீர்கெட்ட) அரசாங்கம் |
| Programme advisory committee | நிகழ்ச்சி ஆலோசனைக் குழு |
| Progress | முன்னேற்றம் / வளர்ச்சி |
| Progress package | வளர்ச்சிப் பகிர்வுத் தொகுப்புத்திட்டம் |
| Project coordinator | திட்ட ஒருங்கிணைப்பாளர் |
| Project work | செயல்திட்டப் பணி |
| Proliferation of nuclear weapons | அணுவாயுதப் பரவல் |
| Prologue | அறிமுக அங்கம் / முகவுரை |
| Prolonged battle | தொடர் போராட்டம் / நீண்டகாலப் போர் |
| Pronouncement | அதிகாரபூர்வ அறிவிப்பு |
| Pronunciation | உச்சரிப்பு, ஒலிப்பு |
| Propaganda | கொள்கைப் பிரசாரம் / பரப்புரை |
| Proper remuneration | உரிய ஊதியம் |
| Property Tax (Surcharge) (Abolition) Act 2007 | சொத்து வரிச் (கூடுதல் கட்டணம்) (ரத்து) சட்டம் 2007 |
| Property Tax (Surcharge) Act | சொத்து வரிச் (கூடுதல் கட்டணம்) சட்டம் |
| Property Tax Act | சொத்து வரிச் சட்டம் |
| Prose | உரைநடை |
| Prosecution witness | அரசாங்கத் தரப்பு சாட்சி |
| Prosody | யாப்பு |
| Protected Areas and Protected Places Act | பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் சட்டம் |
| Protectionism (trade) | தன்னைப்பேணித்தனம் (வர்த்தகம்) |
| Protectionist policy | தன்னைப்பேணிக் கொள்கை |
| Protective custody (prison) | தீங்கினின்று பாதுகாக்கும் காவல் (சிறைச்சாலை) |
| Protective tariffs | வர்த்தகக் காப்பு வரிகள் / இறக்குமதி காப்பு வரிகள் |
| Prototype | மூல முன்மாதிரி |
| Protracted war | நெடுங்காலம் நீடிக்கும் போர் |
| Proxy | பதிலாள் / / உரிமைபெற்ற பிரதிநிதி |
| Psychiatric problems | மனநலப் பிரச்சினைகள் |
| Psycholinguistics | உளமொழியியல் |
| Public assemblies | பொதுக் கூட்டங்கள் |
| Public assistance scheme | பொது உதவித் திட்டம் |
| Public consultation | பொதுமக்களைக் கலந்தாலோசித்தல் |
| Public Entertainments and Meetings Act | பொதுக் கேளிக்கைகள் மற்றும் கூட்டங்கள் சட்டம் |
| Public Gallery | பொதுக் காட்சியகம், பார்வையாளர் அமர்விடம் |
| Public lecture | பொதுச் சொற்பொழிவு |
| Public life | பொது வாழ்க்கை |
| Public officer | பொது சேவை அதிகாரி |
| Public Order (Preservation) Act | பொது ஒழுங்கு (பேணுதல்) சட்டம் |
| Public order act | பொது ஒழுங்குச் சட்டம் |
| Public outcry | பொதுமக்களின் கூக்குரல் |
| Public relations officer | மக்கள் தொடர்பு அதிகாரி |
| Public restroom | பொதுக் கழிப்பறை |
| Public sector | அரசாங்கத் துறை / அரசுத் துறை |
| Public service | அரசாங்கச் சேவை / பொதுச் சேவை |
| Public Service (Monthly Variable Component And Non-Pensionable Annual Allowance) Act | அரசாங்கச் சேவைச் (மாதாந்திர மாறுவிகித அம்சம் மற்றும் ஓய்வூதியம் சாரா ஆண்டுப் படித்தொகை) சட்டம் |
| Public Service (Variation of 1984 Annual Wage Increases) Act 1987 | அரசாங்கச் சேவைச் (1984ன் ஆண்டுச் சம்பள உயர்வுகளை மாற்றுதல்) சட்டம் 1987 |
| Public Service Commission and Legal Service Commission Act | அரசாங்கச் சேவை ஆணைய மற்றும் சட்டச் சேவை ஆணையச் சட்டம் |
| Public support | பொதுமக்கள் ஆதரவு |
| Public transport | பொதுப் போக்குவரத்து |
| Public transport council | பொதுப் போக்குவரத்து மன்றம் |
| Public Transport Council Act | பொதுப் போக்குவரவு மன்றச் சட்டம் |
| Public trust | பொது அறக்கட்டளை |
| Public Trustee Act | பொதுச் சொத்துக் காவலர் |
| Public Utilities Act | பொதுப் பயனீட்டுச் சட்டம் |
| Public warning system | பொது எச்சரிக்கை முறை |
| Public work | பொதுப்பணி |
| Publicity stunt | விளம்பரத் தந்திரம் |
| Pugilist | தற்காப்புக் கலை வீரர் / குத்துச்சண்டை வீரர் |
| Pulse | நாடித்துடிப்பு |
| Punter | பந்தயம் கட்டுபவர் |
| Purview | அதிகார வரம்பு, பொறுப்பு எல்லை |