| Nanyang Polytechnic Act | நான்யாங் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிச் சட்டம் |
| Nanyang Technological University (Corporatisation) Act | நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (நிறுவனமாக்கல்) சட்டம் |
| Nanyang Technological University Act | நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டம் |
| Narration | விளம்புதல் / எடுத்துரைத்தல் |
| Narrow channel | குறுகிய கால்வாய் |
| National achievement | தேசிய சாதனை |
| National aeronautics and space administration (nasa) | அமெரிக்க விண்கல, வான்வெளி ஆய்வு நிறுவனம் |
| National archives | தேசிய ஆவணக் காப்பகம் |
| National Archives and Records Centre Act (Repealed) | தேசிய ஆவணக் காப்பகம், பதிவேடுகள் நிலையச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| National arts council | தேசியக் கலை மன்றம் |
| National Arts Council Act | தேசிய கலை மன்றச் சட்டம் |
| National aspirations | தேசிய விழைவுகள் / தேசிய பேரார்வங்கள் |
| National assembly | நாடாளுமன்றம் / தேசிய சபை |
| National broadband network | தேசிய விரிவலைக் கட்டமைப்பு |
| National Cadet Corps Act | தேசிய மாணவர் படைச் சட்டம் |
| National carrier | தேசிய விமான நிறுவனம் |
| National consensus | தேசியக் கருத்திணக்கம் / தேசியக் கருத்தொற்றுமை |
| National Council of Social Service Act | தேசிய சமூக சேவை மன்றச் சட்டம் |
| National Council of Social Services (NCSS) | தேசிய சமூக சேவை மன்றம் |
| National council on problem gambling | சூதாட்டப் பிரச்சினை பற்றிய தேசிய மன்றம் / |
| National day | தேசிய தினம் / தேசிய நாள் |
| National democratic alliance | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| National Education | தேசியக் கல்வி |
| National Emblems (Control Of Display) Act | தேசியச் சின்னங்கள் (காட்சிக் கட்டுப்பாடு) சட்டம் |
| National employers federation, singapore | சிங்கப்பூர் முதலாளிகள் தேசிய சம்மேளனம் |
| National environment agency | தேசியச் சுற்றுப்புற அமைப்பு |
| National Environment Agency Act | தேசியச் சுற்றுப்புற முகவைச் சட்டம் |
| National examinations | தேசியத் தேர்வுகள் |
| National family council | தேசியக் குடும்ப மன்றம் |
| National gallery singapore | சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம் |
| National heritage board | தேசிய மரபுடைமைக் கழகம் |
| National Heritage Board Act | தேசிய மரபுடைமை வாரியச் சட்டம் |
| National institute of education | தேசியக் கல்விக் கழகம் |
| National Institute of Education (NIE) | தேசியக் கல்விக் கழகம் |
| National job bank | தேசிய வேலைவாய்ப்பு வங்கி |
| National kidney foundation | தேசிய சிறுநீரக அற நிறுவனம் |
| National library board (nlb) | தேசிய நூலகக் கழகம் / தேசிய நூலக வாரியம் |
| National Library Board Act | தேசிய நூலக வாரியச் சட்டம் |
| National Maritime Board Act (Repealed) | தேசியக் கடல்துறை வாரியச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| National monuments board | தேசிய நினைவுச்சின்னக் கழகம் / தேசிய நினைவுச்சின்ன வாரியம் |
| National movement / campaign | தேசிய இயக்கம் |
| National museum | தேசிய அரும்பொருளகம் |
| National neuroscience institute | தேசிய நரம்பியல் கழகம் |
| National parks board | தேசியப் பூங்காக் கழகம் |
| National Parks Board Act | தேசியப் பூங்காக்கள் வாரியச் சட்டம் |
| National Police Cadet Corps Act | தேசிய மாணவர் காவல்படைச் சட்டம் |
| National Productivity Board Act (Repealed) | தேசிய உற்பத்தித்திறன் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| National reading campaign | தேசிய வாசிப்பு இயக்கம் |
| National Registration Act | தேசிய பதிவுச் சட்டம் |
| National Registry of Diseases Act 2007 | தேசிய நோய்கள் பதிவகச் சட்டம் 2007 |
| National Research Fund Act | தேசிய ஆய்வு நிதிச் சட்டம் |
| National service | தேசியச் சேவை |
| National Servicemen (Employment) Act | தேசிய சேவையாளர்கள் (வேலைவாய்ப்பு) சட்டம் |
| National steering committee | தேசிய வழிநடத்தும் குழு |
| National Theatre Trust Act (Repealed) | தேசிய அரங்க அறக்கட்டளைச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| National Trade Union Congress (NTUC) | தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் |
| National trade union congress (ntuc) | தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் |
| National University Of Singapore (Corporatisation) Act | சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகச் (நிறுவனமாக்கல்) சட்டம் |
| National veterinary services | தேசிய கால்நடை மருத்துவச் சேவை |
| National volunteer and philanthrophy centre | தேசியத் தொண்டூழியக் கொடை ஊக்குவிப்பு நிலையம் |
| National wages council | தேசியச் சம்பள மன்றம் |
| National youth council | தேசிய இளையர் மன்றம் |
| Native speaker | தாய்மொழி பேசுபவர் |
| Natural disaster | இயற்கைப் பேரிடர் |
| Nature reserve area | இயற்கைப் பாதுகாப்புப் பகுதி / பாதுகாப்புக்குரிய இயற்கை நிலப்பரப்பு |
| Nature Reserves Act (Repealed) | இயற்கைப் பாதுகாப்புப் பகுதிகள் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Navigation system | திசை காட்டும் கருவி / திசை காட்டும் முறை |
| NE Symposium | தேசியக் கல்விக் கருத்தரங்கு / தேசியக் கல்விக் கலந்தாய்வரங்கு |
| Needy resident | உதவி தேவைப்படும் குடியிருப்பாளர் / |
| Negative outcome | எதிர்மாறான / எதிர்மறையான விளைவு |
| Neighbourhood | அக்கம்பக்கம் |
| Neighbourhood committee | அக்கம்பக்கக் குழு |
| Neighbourhood schools | அக்கம்பக்கப் பள்ளிகள் |
| Netball | வலைப்பந்து |
| Netizens | இணையவாசிகள் |
| New capabilities | புதிய ஆற்றல்கள் |
| New economic strategy | புதிய பொருளியல் உத்தி |
| New emerging force | உருவாகிவரும் புதிய சக்தி |
| New password | புதிய மறைசொல் / புதிய கடவுச்சொல் |
| New plant | புதிய தொழிற்சாலை / புதிய ஆலை |
| New rubric | புதிய தகுதிநிலை விளக்கக் குறிப்பு |
| New singapore shares | சிங்கப்பூரின் புதிய பங்குகள் |
| Newater | புதுநீர் |
| Newater visitor centre | புதுநீர் ஆலை வருகையாளர் நிலையம் |
| Newspaper and Printing Presses Act | செய்தித்தாள் மற்றும் அச்சகங்கள் சட்டம் |
| Next generation team | அடுத்த தலைமுறை அணி |
| Ngee Ann Polytechnic Act | நீ ஆன் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிச் சட்டம் |
| Niche of Excellence | உன்னதத் தனித்தன்மை |
| Niche programme | தனிச்சிறப்புத் திட்டம் |
| Niche Programme School | தனித்தன்மைத் திட்டப் பள்ளி |
| Nightmare | பயங்கரக் கனவு / கொடுமையான அனுபவம் / பெருங்கவலை |
| No tobacco day | புகைபிடிக்காத நாள் |
| No-confidence motion | நம்பிக்கையில்லாத் தீர்மானம் |
| No-fly zone | விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட வட்டாரம் |
| Noise pollution | இரைச்சல் கேடு |
| Nominated member of parliament (nmp) | நாடாளுமன்ற நியமன உறுப்பினர் |
| Non-aligned movement | அணி சேரா நாடுகள் இயக்கம்/ கூட்டுச் சேரா நாடுகள் இயக்கம் |
| Non-constituency member of parliament (ncmp) | தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் |
| Non-mature estates | முதிர்ச்சியடையாப் பேட்டைகள் / முழுவளர்ச்சியுறாத பேட்டைகள் |
| Non-oil exports | எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி |
| Non-profit organisation | இலாப நோக்கமில்லா அமைப்பு |
| Non-state actors | அரசு சாரா அமைப்புகள் / அரசு சாராத் தனிநபர்கள் அரசு சாரா அமைப்புகள் |
| Non-stop long flights / longhaul flight | இடைநில்லாத் தொலைதூர விமானப் பயணம் |
| Non-Tamil Indian Languages | தமிழ் அல்லாத இந்திய மொழிகள் |
| Non-verbal communication | வாய்மொழியிலாப் பரிமாற்றம் |
| North east cdc | வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) |
| North west cdc | வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) |
| North-east line (nel) | வடக்கு-கிழக்கு ரயில் பாதை |
| Notaries Public Act | சான்றுறுதி வழங்கும் வழக்குரைஞர் சட்டம் |
| Notes of lesson | பாடக்குறிப்பு |
| Notifications | அறிவிப்புகள் |
| Nuclear armed rivals | அணுவாயுதப் போட்டித் தரப்பினர் |
| Nuclear arsenal | அணுவாயுதக் குவியல் / அணுவாயுதக் கிடங்கு |
| Nuclear deal | அணுசக்தி உடன்பாடு |
| Nuclear medicine | அணுவியல் மருத்துவம் |
| Nuclear non-proliferation treaty | அணுவாயுதப் பரவல்தடை ஒப்பந்தம் |
| Nuclear science | அணு அறிவியல் / அணுவியல் ஆய்வுத்துறை |
| Nuclear terrorism | அணுவாயுத பயங்கரவாதம் |
| Nuclear warhead | அணுக்குண்டு ஏந்திய ஏவுகணை |
| Nuclear weapons programme | அணுவாயுதத் திட்டம் |
| Nurse specialist | நிபுணத்துவத் தாதி / சிறப்புப் பயிற்சி பெற்ற தாதி |
| Nursery rhymes | மழலையர் பாடல்கள் |
| Nurses And Midwives Act | தாதியர், மகப்பேற்றுத் தாதியர் சட்டம் |
| Nursing course | தாதிமைப் படிப்பு / தாதிமப் பயிற்சி |
| Nursing home | தாதிமை இல்லம் |
| Nursing Homes and Maternity Homes Registration Act (Repealed) | தாதிமை இல்லங்கள் மற்றும் மகப்பேற்று இல்லங்கள் பதிவுச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Nurture students’ competence | மாணவர்களின் தேர்ச்சித்திறனைப் பேணிவளர்த்தல் |
| Nutrition | சத்துணவு |