| Ultra nationalist | தீவிர தேசியவாதி / தீவிர நாட்டுப் பற்றாளர் |
| Umbilical cord | தொப்புள் கொடி |
| Umno (united malays national organisation) | அம்னோ கட்சி– (ஐக்கிய மலாய்க்காரர் தேசிய அமைப்பு) |
| Unanimous | ஒருமனதான / ஏகமனதான / ஒருமித்த |
| Unauthorised entry | அனுமதியின்றி நுழைதல் / அத்துமீறி நுழைதல் |
| Unauthorised training | அனுமதியில்லாப் பயிற்சி / அனுமதிபெறாப் பயிற்சி |
| Unconventional style | வழக்கத்துக்கு மாறான முறை / மரபுமீறிய முறை |
| Unctad (united nations conference on trade and development) | ஐக்கிய நாடுகளின் வர்த்தக வளர்ச்சி மாநாடு |
| Under-developed | வளர்ச்சி குன்றிய |
| Underground | நிலத்தடி / பாதாள |
| Underground activities | மறைமுக நடவடிக்கைகள் / இரகசிய நடவடிக்கைகள் |
| Underground nuclear test | நிலத்தடி அணுவெடிச் சோதனை |
| Underlying problem | உள்ளார்ந்த பிரச்சினை / அடிப்படையான பிரச்சினை |
| Undermining | கீழறுப்பு / வலுவிழக்கச் செய்தல் |
| Underworld figures | மறைமுகக் குற்றச்செயல் பேர்வழிகள்/ மறைமுகக் குற்றச்செயல் கேடிகள் |
| Undesirable Publications Act | விரும்பந்தகாத வெளியீடுகள் சட்டம் |
| Undivided support | முழுமையான ஆதரவு |
| Unearth | தோண்டியெடுத்தல் / வெளிக்கொணர்தல் |
| Unemployment | வேலையின்மை |
| Unequivocal | தெள்ளத்தெளிவான / ஐயமற்ற |
| Unesco (united nations education, science and cultural organisation) | ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனம் |
| Unethical tactics | நெறியற்ற உத்திகள் / நெறி தவறிய செயல்முறைகள் |
| Uneven bars (gymnastics) | சமநிலையற்ற சட்டங்கள் (சீருடற்பயிற்சி) |
| Unexpected sights | எதிர்பாராக் காட்சிகள் |
| Unforgettable experience | மறக்கமுடியாத அனுபவம் |
| Unfounded allegations | ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் |
| Unglamorous jobs | விரும்பப்படாத வேலைகள் / மனங்கவரா வேலைகள் / ஈர்ப்புக் குறைந்த வேலைகள் |
| Unicef (united nations children's fund) | ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதி / ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியம் |
| Uniformed Groups | சீருடைக் குழுக்கள் |
| Unilateral attack | ஒருதலைப்பட்சமான தாக்குதல் / தன்னிச்சையான தாக்குதல் |
| Unilateral ceasefire | ஒருதரப்புப் போர் நிறுத்தம் / தன்னிச்சையான சண்டைநிறுத்தம் |
| Unilateral claim | ஒருதரப்புக் கோரிக்கை |
| Unique approach | தனித்தன்மை வாய்ந்த அணுகுமுறை |
| Unique identity | தனித்தன்னமை வாய்ந்த அடையாளம் |
| Unique political climate | தனித்தன்மை வாய்ந்த அரசியல் சூழல் |
| Unit | பிரிவு / குழு / அலகு |
| Unit trust | பங்கு முதலீட்டுப் பொறுப்பு நிறுவனம் |
| United front | ஐக்கிய முன்னணி |
| United Kingdom Designs (Protection) Act - Repealed | பிரிட்டிஷ் வடிவமைப்புகள் (பாதுகாப்பு) சட்டம் (நீக்கப்பட்டது) |
| United nations | ஐக்கிய நாட்டு நிறுவனம் / உலக நிறுவனம் |
| United Nations Act | ஐக்கியநாட்டு நிறுவனச் சட்டம் |
| United progressive alliance | ஐக்கிய முற்போக்குக் கூட்டணி |
| Unity government | ஐக்கிய அரசாங்கம் |
| Universe | பிரபஞ்சம் |
| University | பல்கலைக்கழகம் |
| Unlicensed moneylenders | உரிமம் பெறாமல் கடன்கொடுப்போர் |
| Unmanned plane | ஆளில்லா விமானம் / தானியங்கி விமானம் |
| Unnecessary stress | தேவையற்ற மனவுளைச்சல் |
| Unopposed | போட்டியின்றி / எதிர்ப்பின்றி |
| Unprecedented crisis | முன்னெப்போதும் ஏற்படாத நெருக்கடி |
| Unprecedented global catastrophe | முன்னெப்போதும் ஏற்படாத உலகப் பேரிடர் |
| Unrealistic goal | நடைமுறைக்கு ஒவ்வாத இலக்கு |
| Untenable | நிலைநிறுத்த இயலாத |
| Unwanted pregnancy | வேண்டாத கர்ப்பம் |
| Urban management | நகர்ப்புற நிர்வாகம் |
| Urban Redevelopment Authority Act | நகர மறுமேம்பாட்டு ஆணையச் சட்டம் |
| Urban renewal (redevelopment) authority | நகரச் சீரமைப்பு ஆணையம் |
| Urgent attention | உடனடிக் கவனத்திற்குரிய / விரைவாகக் கவனிக்க வேண்டிய |
| Urinary bladder | சிறுநீர்ப்பை |
| Us federal reserve | அமெரிக்க மத்திய வங்கி |
| Uterus | கருப்பை |
| Utility rebate | பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி / பயனீட்டுக் கட்டணக் கழிவு |