| Wafer fabrication | கணினி மென்தகடுத் தயாரிப்பு |
| Wage cut | சம்பளக் குறைப்பு |
| Wage flexibility | நீக்குப்போக்கான சம்பள முறை |
| Wage freeze | சம்பள உயர்வு முடக்கம் |
| Wage guidelines | சம்பள வழிகாட்டி முறைகள் |
| Wage restraint | சம்பளக் கட்டுப்பாடு |
| Wage restructuring | சம்பளச் சீரமைப்பு |
| Waiver of bills | கட்டண விலக்கு |
| Walk –a-jog | நடையோட்டம் |
| Walkathon | பெருநடை |
| Walking aid | நடை உபகரணம் / நடக்க உதவும் துணைக் கருவி |
| Walkout | வெளிநடப்பு |
| War games | போர்ப் பயிற்சிகள் / போர் பாவனை விளையாட்டுகள் |
| War mongers | போரைத் தூண்டுவோர் |
| War on corruption | ஊழல் எதிர்ப்புப் போராட்டம் |
| War shrine | போர் நினைவாலயம் |
| War strategies | போர் உத்திகள் |
| Warehouse | கிடங்கு |
| Warm community ties | கனிவான சமூக உறவுகள் |
| Warm-hearted | கனிவான / அன்புள்ள / அன்புள்ள |
| Warm-up exercise | ஆயத்தப் பயிற்சி |
| Warming ties | மேம்பட்டுவரும் உறவு |
| Warning signs | எச்சரிக்கை அறிகுறி / எச்சரிக்கை அறிவிப்புக் குறியீடுகள் |
| Warrant of arrest | கைதாணை / கைது உத்தரவு / பிடியாணை |
| Wartime occupation | போர்க்கால ஆக்கிரமிப்பு |
| Waste disposal | கழிவை அப்புறப்படுத்தல் |
| Waste management | கழிவை நிர்வகித்தல் |
| Waste water treatment | கழிவுநீர்ச் சுத்திகரிப்பு |
| Watchdog agency | கண்காணிப்பு அமைப்பு |
| Water colour painting | நீரோவியம் |
| Water conservation | தண்ணீர்ச் சேமிப்பு |
| Water consumption | தண்ணீர்ப் பயன்பாடு |
| Water efficient home programme | இல்லங்களில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திட்டம் |
| Water Pollution Control And Drainage Act - Repealed | நீர் தூய்மைக்கேட்டுக் கட்டுப்பாடு மற்றும் வடிகால் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Water polo | நீர்ப்பந்து |
| Water saving device | நீர்ச் சேமிப்புக் கருவி |
| Water ski | நீர்ச்சறுக்கு |
| Water sources | நீர்வள ஆதாரங்கள் |
| Water treatment plant | நீர்ச் சுத்திகரிப்பு ஆலை |
| Weak coalition government | வலுவற்ற கூட்டணி அரசாங்கம் |
| Wealth management hub | சொத்து நிர்வாக மையம் / சொத்து நிர்வாக நடுவம் |
| Weapons cache | ஆயுத மறைவிடம் / ஆயுதப் பதுக்கிடம் |
| Weapons inspection | ஆயுதச் சோதனை |
| Wear and tear | தேய்மானமும் சேதாரமும் |
| Weather forecast | வானிலை முன்னுரைப்பு |
| Web addict | இணையப் பித்தர் |
| Web page | இணையப்பக்கம் |
| Web portal | இணைய வாசல் |
| Webcast | இணைய ஒளிபரப்பு |
| Weblog (blog) | வலைக்குறிப்பு / வலைப்பூ |
| Website | இணையத்தளம் |
| Weightlifting | எடைதூக்குதல் / பளுதூக்குதல் |
| Weights and Measures Act | எடைகளும் அளவுகளும் சட்டம் |
| Well-educated work force | கற்றறிந்த ஊழியரணி |
| Wellness and health | நல்வாழ்வும் உடல்நலமும் |
| Wet market | ஈரச்சந்தை |
| Wharf | அணைகரை / துறைமுகச் சரக்குத்தளம் |
| Wheel clamp | வாகனச் சக்கரப் பூட்டு |
| Wheelchair | சக்கர நாற்காலி |
| Whilst stocks last | இருப்பு இருக்கும் வரை |
| White collar worker | அலுவலக ஊழியர் |
| White house | வெள்ளை மாளிகை |
| White space | வெற்றிடம் |
| Whole learning method | முழுமைக் கல்வி முறை |
| Whole school approach | ஒட்டுமொத்தப் பள்ளி அணுகுமுறை |
| Wholesome Meat and Fish Act | ஆரோக்கியமான இறைச்சி, மீன் சட்டம் |
| Wide-ranging dialogue | பல அம்சக் கலந்துரையாடல் |
| Wide-ranging issues | பல்வேறு பிரச்சினைகள் |
| Widening income gap | விரிவடையும் வருமான இடைவெளி |
| Widespread fraud | பரவலாக நிகழும் மோசடி |
| Widespread havoc | பரவலாக நிகழும் அழிவு / பரவலாக நிகழும் அட்டூழியம் |
| Widespread problems | பரவலாக நிகழும் பிரச்சினைகள் |
| Widows and Orphans Pension Act | விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியச் சட்டம் |
| Wild Animals and Birds Act | வன விலங்குகள், பறவைகள் சட்டம் |
| Wildlife | வனவிலங்குகள் |
| Wills Act | உயில்கள் சட்டம் |
| Win-win relationship | அனைவருக்கும் நன்மையளிக்கும் உறவு / இருதரப்புக்கும் நன்மையளிக்கும் உறவு |
| Wireless application protocol (wap) | கம்பியில்லா இணையத் தொடர்பு முறை |
| Wireless broadband network | கம்பியில்லா விரிவலைக் கட்டமைப்பு |
| Women network council | மகளிர் தொடர்பிணைப்பு மன்றம் |
| Womens Charter | மாதர் சாசனம் |
| Woodpecker | மரங்கொத்திப் பறவை |
| Work appraisal | வேலைத்திறன் மதிப்பீடு |
| Work ethics | வேலை நெறிமுறைகள் |
| Work Injury Compensation Act | பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டம் |
| Work permit | வேலை அனுமதிச் சீட்டு |
| Work plan | வேலைத் திட்டம் |
| Work-life balance | வேலை வாழ்க்கைச் சமநிலை |
| Worker's rights | தொழிலாளர் உரிமை |
| Workers' strike | தொழிலாளர் வேலை நிறுத்தம் |
| Workfare | வேலைநலன் |
| Workforce development agency | ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு |
| Working committee | செயற்குழு |
| Workplace Safety and Health Act | வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் |
| Workshop | பயிலரங்கு / பட்டறை |
| World convention | உலக மாநாடு |
| World court | உலக நீதிமன்றம் |
| World cup | உலகக் கிண்ணம் |
| World cup qualifying round | உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று |
| World food programme | உலக உணவு உதவித் திட்டம் |
| World health organisation | உலகச் சுகாதார நிறுவனம் |
| World heritage site | உலக மரபுடைமைத் தலம் |
| World record | உலகச் சாதனை |
| World trade centre | உலக வர்த்தக நிலையம் / உலக வர்த்தக மையம் |
| World trade organisation | உலக வர்த்தக நிறுவனம் |
| Worldwide ban | உலகளாவிய தடை |
| Worldwide project | உலகளாவிய திட்டம் |
| Wreckage | சிதைவுகள் |
| Wrestling | மற்போர் |
| Writ | நீதிமன்ற ஆணை |
| Writ of election | தேர்தல் நாள் அறிவிப்பு |
| Www (world wide web) | உலக விரிவலை |