| Fable | நீதிக்கதை / கட்டுக்கதை / பழங்கதை |
| Facial mask | முகத்திரை (ஒப்பனை) |
| Facilitation | வழிநடத்துதல் |
| Facilitation committee | வழிநடத்தும் குழு |
| Facilitator | வழிநடத்துபவர் |
| Fact finding | உண்மைத் தகவலறிதல் |
| Fact-finding commission | உண்மைநிலவரம் அறியும் ஆணைக்குழு |
| Factories Act | தொழிற்சாலைகள் சட்டம் |
| Fairy tales | கற்பனைக் கதைகள் / தேவதைக் கதைகள் |
| Family first | குடும்பத்திற்கு முன்னுரிமை |
| Family recreation fund | குடும்பப் பொழுதுபோக்கு நிதி |
| Family service centre (fsc) | குடும்பச் சேவை நிலையம் |
| Family violence | குடும்ப வன்செயல் |
| Famine relief | வறட்சிக்கால நிவாரணம் |
| Fantasy | மிகைக் கற்பனை |
| Fare card | கட்டண அட்டை |
| Fare hike | கட்டண உயர்வு |
| Fare review mechanism | கட்டண மறுஆய்வு முறை |
| Fast bowler (cricket) | வேகப் பந்து வீச்சாளர் (கிரிக்கெட்) |
| Fast food | விரைவு உணவு |
| Fax (facsimile) | தொலைப்பிரதி |
| Featured resources | காணக்கிடைக்கின்ற வளங்கள் |
| Federation | சம்மேளனம் / கூட்டரசு |
| Feeble mindedness | அறிவுத்திறம் குறைந்த |
| Feedback | கருத்துரைப்பு / கருத்துத்திரட்டு |
| Feedback unit | கருத்தறியும் பிரிவு |
| Feeder Schools | சார்புப் பள்ளிகள் |
| Feeding Stuffs Act | தீவனப் பொருள்கள் சட்டம் |
| Fees Act | கட்டணங்கள் சட்டம் |
| Feminism | பெண்ணியம் |
| Fence mending visit | சமாதான வருகை / உறவைச் சீர்படுத்தும் வருகை |
| Fertility rate | குழந்தைப் பிறப்பு விகிதம் |
| Fertility treatment | கருத்தரிப்புச் சிகிச்சை |
| Festive season | விழாக்காலம் |
| Fibre glass | கண்ணாடி இழை |
| Field | தளம் / துறை |
| Field hospital | கள மருத்துவமனை |
| Field officer | கள அதிகாரி |
| Fiery speech | உணர்ச்சிமயமான பேச்சு |
| Fifa (federation internationale de football association) | அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் |
| Fighter jets | போர் விமானங்கள் |
| Fighting spirit | போராட்ட உணர்வு |
| Films Act | திரைப்படங்கள் சட்டம் |
| Final Supply (FY1998) Act 1999 | இறுதி வழங்கீட்டுச் (நிதியாண்டு 1998) சட்டம் 1999 |
| Final-year exams | இறுதியாண்டுத் தேர்வுகள் |
| Finance Companies Act | நிதி நிறுவனங்கள் சட்டம் |
| Financial Advisers Act | நிதி ஆலோசகர்கள் சட்டம் |
| Financial Assistance Scheme | நிதி உதவித் திட்டம் |
| Financial education programme | நிதித்துறைக் கல்வித் திட்டம் |
| Financial incentives | நிதிச் சலுகைகள் |
| Financial institutions | நிதி அமைப்புகள் |
| Financial Procedure Act | நிதி நடைமுறைச் சட்டம் |
| Financial services | நிதிச் சேவைகள் |
| Financing | நிதி திரட்டுதல் / நிதி வழங்குதல் |
| Fire drill | தீ பாவனைப் பயிற்சி |
| Fire safety | தீப்பாதுகாப்பு நடவடிக்கை |
| Fire Safety Act | தீப் பாதுகாப்பு சட்டம் |
| Fire Service Act (Repealed) | தீயணைப்புச் சேவைச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Fireworks | வாணவேடிக்கை |
| First world standard | முதலாம் உலகத் தரம் |
| Fiscal year | நிதியாண்டு |
| Fisheries Act | மீன்வளச் சட்டம் |
| Five power defence arrangement (fpda) | ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடு |
| Flag hoisting | கொடியேற்றம் |
| Flash card | மின்னட்டை |
| Flash estimate | முதற்கட்ட மதிப்பீடு |
| Flash flood | திடீர் வெள்ளம் |
| Flexibility | நெகிழ்வுத்தன்மை / நீக்குபோக்கு |
| Flight simulator | விமான பாவனைப் பயிற்சிச் சாதனம் |
| Floating stage | மிதவை மேடை |
| Floor exercise (gymnastics) | தரைப் பயிற்சி (சீருடற்பயிற்சி) |
| Flu pandemic | பேரளவிலான சளிக்காய்ச்சல் பரவல் |
| Fluency | சரளம் |
| Flyover | மேஞ்சாலை |
| Focus group discussions | குவிநோக்குக் குழுக் கலந்துரையாடல் |
| Foeticide | கரு அழிப்பு / கருக் கொலை |
| Folk Literature | நாட்டுப்புற இலக்கியம் |
| Food regulation | உணவுப்பொருள் விதிமுறைகள் |
| Food standards agency | உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு |
| Football pools | காற்பந்துப் பந்தயப்பிடிப்பு |
| Forcible eviction | வலுக்கட்டாய வெளியேற்றம் |
| Forecast | முன்னுரைப்பு |
| Foreign collaboration | அயல்நாட்டு கூட்டுமுயற்சி / அயல்நாட்டு இணைவாக்கம் |
| Foreign direct investment (fdi) | வெளிநாட்டு நேரடி முதலீடு |
| Foreign exchange (forex) | அந்நியச் செலாவணி |
| Foreign interference | வெளிநாட்டுத் தலையீடு |
| Foreign policy | வெளியுறவுக் கொள்கை |
| Foreign Recruiting Act | வெளிநாட்டவர் ஆட்சேர்ப்புச் சட்டம் |
| Foreign System School | அயல்நாட்டுத் திட்டப் பள்ளி |
| Foreign talent | வெளிநாட்டுத் திறனாளர் |
| Foreshores Act | கடற்கரைச் சட்டம் |
| Forged license | போலி உரிமம் / கள்ள உரிமம் |
| Formal language | எழுத்து மொழி |
| Formal tamil | எழுத்துத் தமிழ் / மரபுவழுவாத் தமிழ் |
| Formal Tamil | எழுத்துத் தமிழ் |
| Formally-structured approach | முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறை |
| Formative assessment | முறைசாரா மதிப்பீடு |
| Formative, Informal, Continual Assessment | ஆக்க, முறைசாரா, தொடர் மதிப்பீடு / வளரறி மதிப்பீடு |
| Forum | கருத்துக்களம் |
| Foul (soccer) | தப்பாட்டம் (காற்பந்து) |
| Foul play | தீய செயல் / நேர்மையற்ற செயல் |
| Foundation-level Subjects | அடிப்படை நிலைக்குரிய பாடங்கள் |
| Fountain | நீரூற்று |
| Fragments | துகள்கள் |
| Framework | பணிச்சட்டம் |
| Franchise | வர்த்தகப் பெயர் உரிமை |
| Freak accident | விசித்திர / அசாதாரண விபத்து |
| Free and compulsory education | இலவசக் கட்டாயக் கல்வி |
| Free form | கட்டிலா வடிவம் |
| Free trade agreement | தடையற்ற வர்த்தக உடன்பாடு |
| Free trade area | தடையற்ற வர்த்தக வட்டாரம் |
| Free Trade Zones Act | தடையற்ற வர்த்தக மண்டலங்கள் சட்டம் |
| Freedom of speech | பேச்சுரிமை / கருத்துச் சுதந்திரம் / கருத்துரிமை |
| Freedom struggle | விடுதலைப் போராட்டம் |
| Freelance employment | தன்னுரிமைத் தொழில் / தன்னிச்சையாகத் தொழில் செய்பவர் |
| Freestyle (swimming) | எதேச்சை பாணி நீச்சல் |
| Freezer | உறைகலன் |
| Fresh faces | புதியவர்கள் |
| Fresh perspective | புதிய கண்ணோட்டம் |
| Frigate | ஆயுதந்தாங்கிப் போர்க் கப்பல் |
| Fringe benefits | உபரிச் சலுகைகள் |
| Frontline staff | முன்னணி அலுவலர் |
| Frontline worker | முன்னணி ஊழியர் |
| Frosty relations | விருப்பற்ற உறவு |
| Fruitful talks | பயன்தரும் பேச்சு |
| Frustrated Contracts Act | நிறைவுறாத ஒப்பந்தங்கள் சட்டம் |
| Fuel efficiency | எரிபொருள் சிக்கனம் |
| Full ambassador status | தூதர் தகுதி |
| Full employment | முழு வேலைவாய்ப்பு நிலவரம் |
| Fumigation | இரசாயனப் புகையூட்டித் தூய்மை செய்தல் |
| Functional approach | பயன்பாட்டு அணுகுமுறை |
| Functional approach | செயல்முறை சார்ந்த அணுகுமுறை / பயன்பாட்டு அணுகுமுறை |
| Fundamental aim | அடிப்படை நோக்கம் / முக்கிய நோக்கம் |
| Fundamentally | அடிப்படையில் |
| Funicular train | இழுவை ரயில் |
| Furniture | அறைகலன் |
| Fusion Course | பாடக் கலவைத் திட்டம் |
| Future generations | எதிர்கால சந்ததியினர் / எதிர்காலத் தலைமுறையினர் |
| Future systems and technology architect | எதிர்கால அமைப்புமுறை, தொழில்நுட்ப வடிவமைப்பாளர் |
| Futures Trading Act | வருநிலை வணிகச் சட்டம் |