| Cabin crew | விமான ஊழியர்கள் / விமானச் சிப்பந்திகள் / விமானப் பணியாளர்கள் |
| Cabinet members | அமைச்சரவை உறுப்பினர்கள் |
| Cable tv | கம்பிவடத் தொலைக்காட்சி |
| Cadet | பயிற்சிப் படைஞர் |
| Cadre | முன்னணி உறுப்பினர் / பணிமுறைக் குழு |
| Calamity | பேரிடர் / பெருந்துயரம் |
| Calamity management plan | பேரிடரைச் சமாளிக்கும் திட்டம் / பேரிடரை நிர்வகிக்கும் திட்டம் |
| Calculator | கணிப்பான் |
| Camp-fire | சுடரொளி முகாம் |
| Campfire | சுடரொளிக் கொண்டாட்டம் |
| Cancellation | நீக்கம் / ரத்து |
| Capable leadership | ஆற்றல்மிகு தலைமைத்துவம் |
| Capital controls | மூலதனக் கட்டுப்பாடுகள் / முதலீட்டுக் கட்டுப்பாடுகள் |
| Capital punishment | மரண தண்டனை |
| Capitalism | முதலாளித்துவம் / தனியுடைமை முறை |
| Capitation grant | பகிர்ந்தளிக்கப்படும் உதவித்தொகை |
| Carbon emission | கரியமில வாயு வெளியேற்றம் |
| Care and share | பரிவும் பகிர்வும் |
| Career counselling | வாழ்க்கைத்தொழில் ஆலோசனை வழங்குதல் |
| Career prospects | வாழ்க்கைத்தொழில் வாய்ப்புகள் |
| Caretaker government | தற்காலிக அரசாங்கம் |
| Caring teacher award | பரிவுமிக்க ஆசிரியர் விருது |
| Carriage By Air (Montreal Convention,1999) Act | ஆகாயப் போக்குவரத்துச் ( மான்ட்டிரியல் உடன்படிக்கை 1999) சட்டம் |
| Carriage by Air Act | ஆகாயப் போக்குவரத்துச் சட்டம் |
| Carriage of Goods by Sea Act | கடல்வழிச் சரக்கு போக்குவரத்துச் சட்டம் |
| Cash card | ரொக்க அட்டை |
| Cash register | விற்பனைப் பதிவு இயந்திரம் / விற்பனைப் பதிவேடு |
| Cashier | காசாளர் |
| Casino | சூதாட்டக் கூடம் / சூதாட்டக் களம் |
| Casino Control Act | சூதாட்ட விடுதிக் கட்டுப்பாட்டுச் சட்டம் |
| Casino control bill | சூதாட்டக் கூடக் கட்டுப்பாட்டு மசோதா |
| Casino legislation | சூதாட்டக் கூடம் தொடர்பான சட்டம் |
| Casino regulatory authority | சூதாட்டக் கூடக் கட்டுப்பாட்டு ஆணையம் |
| Catchment area | நீர்பிடிப்புப் பகுதி / சேவைவழங்கு வட்டாரம் |
| Category | வகைப்பாடு |
| Cattle Act | கால்நடைச் சட்டம் |
| Causative | காரணி |
| Ceasefire | சண்டை நிறுத்தம் / போர் நிறுத்தம் |
| Cell | உயிரணு / சிறை |
| Censorship review committee | தணிக்கை மறு ஆய்வுக் குழு |
| Census | மக்கள் தொகைக் கணக்கெடுப்பு |
| Census Act | மக்கட்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம் |
| Central business district (cbd) | மத்திய வர்த்தக வட்டாரம் |
| Central executive committee | மத்திய செயற்குழு |
| Central narcotics bureau (cnb) | மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு |
| Central Provident Fund Act | மத்திய சேம நிதிச் சட்டம் |
| Central singapore cdc | மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) |
| Centralised qualifying test | மையப்படுத்தப்பட்ட தகுதிச் சோதனை |
| Centre for language studies | மொழி ஆய்வு நிலையம் |
| Centre of Excellence for Professional Development | நிபுணத்துவத் தொழில் மேம்பாட்டிற்கான உன்னத நிலையம் |
| Centrist candidate | நடுநிலைவாத வேட்பாளர் |
| Century | நூற்றாண்டு / சதம் (கிரிக்கெட்) |
| Century anniversary | நூற்றாண்டு விழா |
| Ceremony | சடங்கு / விழா |
| Certificate of entitlement (coe) | வாகன உரிமைச் சான்றிதழ் |
| Certificate of good workmanship | வேலைப்பாட்டுத் திறன் சான்றிதழ் |
| Chairman | தலைவர் |
| Challenging tasks | சவால்மிக்க பணிகள் |
| Champion | வெற்றியாளர் / முன்னெடுத்துச் செல்பவர் |
| Championship cup | வெற்றிக் கிண்ணம் |
| Changing language environment | மாறிவரும் மொழிச்சூழல் |
| Chapter | இயல் / அத்தியாயம் |
| Character | பண்பியல்பு; கதாபாத்திரம் |
| Character Development | பண்புநல வளர்ச்சி |
| Character Development Programme | நற்பண்பு வளர்ச்சித் திட்டம் |
| Character development programme | நற்பண்பு வளர்ச்சித் திட்டம் |
| Characteristics | குணத்திரள், பண்பியல்புகள் |
| Charge d'affaires | தூதரகப் பொறுப்பதிகாரி / துணைநிலைத் தூதர் |
| Charge sheet | குற்றப் பத்திரிகை |
| Charities Act | அறநிறுவனங்கள் சட்டம் |
| Chart | கருத்துப்படம் |
| Charter | சாசனம் |
| Chat | இன்னுரையாடல் / அளவளாவுதல் |
| Checkpoint | சோதனைச்சாவடி |
| Chemical agent | இரசாயன ஊக்கி |
| Chemical tanker | இராசயனக் கப்பல் |
| Chemical weapon | இரசாயன ஆயுதம் |
| Chemical Weapons (Prohibition) Act | இரசாயன ஆயுதங்கள் (தடை) சட்டம் |
| Chess | சதுரங்கம் |
| Chicken pox | சின்னம்மை |
| Chief defence scientist | தலைமைத் தற்காப்பு அறிவியலாளர் |
| Chief executive officer | தலைமை நிர்வாக அதிகாரி |
| Chief justice | தலைமை நீதிபதி |
| Chief of government communications | தலைமை அரசாங்கத் தொடர்பு அதிகாரி |
| Chief science & technology officer | தலைமை அறிவியல், தொழில்நுட்ப அதிகாரி |
| Child sex | சிறாருடன் பாலுறவு |
| Childcare centre | பிள்ளைப் பராமரிப்பு நிலையம் / குழந்தைப் பராமரிப்பு நிலையம் |
| Childcare Centres Act | குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் சட்டம் |
| Childcare leave | பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு / குழந்தைப் பராமரிப்பு விடுப்பு |
| Childhood | குழந்தைப்பருவம் |
| Childhood diabetes | பிள்ளைப்பருவ நீரிழிவு நோய் |
| Children and Young Persons Act | சிறுவர் மற்றும் இளையர் சட்டம் |
| Children Development Co-Savings Act | சிறுவர் வளர்ச்சி கூட்டுச் சேமிப்புச் சட்டம் |
| Children's day | சிறுவர் தினம் |
| Chinese (Special Programme) | சீனமொழி (சிறப்புத் திட்டம்) |
| Chit Funds Act | சீட்டு நிதிச் சட்டம் |
| Choir | பாடகர் குழு |
| Cholesterol | இரத்தக் கொழுப்பு |
| Choral recitation | குழுவாக ஓதல் |
| Chronic illness | தீரா நோய் / நாள்பட்ட நோய் |
| Cinematograph Film Hire Duty Act | திரைப்பட வாடகை வரிச் சட்டம் |
| Circuit board | மின்சுற்றுப் பலகை |
| Circuit Breaker | நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் |
| Circuit breaker | மிகை மின்னோட்டத் தடைச் சாதனம் |
| Circular | சுற்றறிக்கை |
| Cisco (Dissolution) Act | சிஸ்கோ (கலைப்பு) சட்டம் |
| Citizens' consultative committee | குடிமக்கள் ஆலோசனைக் குழு |
| City outskirts | புறநகர்ப் பகுதிகள் |
| Civet cat | புனுகுப் பூனை |
| Civic consciousness | குடிமை உணர்வு |
| Civic district | குடிமை வட்டாரம் |
| Civic district trail | குடிமை வட்டார மரபுடைமைப் பாதை |
| Civics | குடியியல் |
| Civics and Moral Education | குடியியலும் அறநெறிக் கல்வியும் |
| Civil Aviation Authority of Singapore Act | சிங்கப்பூர்ப் பொது விமானப்போக்குவரவு ஆணையச் சட்டம் |
| Civil defence | குடிமைத் தற்காப்பு |
| Civil Defence Act | குடிமைத் தற்காப்புச் சட்டம் |
| Civil Defence Shelter Act | குடிமைத் தற்காப்புக் காப்பகச் சட்டம் |
| Civil Law Act | உரிமையியல் சட்டம் |
| Civil List and Pension Act | சிவில் பட்டியல், ஓய்வூதியச் சட்டம் |
| Civil servants | அரசாங்க ஊழியர்கள் |
| Civil service college (csc) | அரசாங்கச் சேவைப் பயிற்சிக் கழகம் |
| Civil Service College Act | அரசாங்கச் சேவைக் கல்லூரிச் சட்டம் |
| Civil unrest | உள்நாட்டுக் கலவரம் / உள்நாட்டுக் குழப்பம் |
| Civil war | உள்நாட்டுப் போர் |
| Civilian casualties | பொதுமக்கள் உயிருடற்சேதம் |
| Clan association | குலமரபுச் சங்கம் |
| Class monitor | வகுப்புச் சட்டாம்பிள்ளை / மாணவர் தலைவர் |
| Classical language | செம்மொழி |
| Classical learning | மரபுநிலைசார் கற்றல் |
| Clean Air Act (Repealed) | தூய காற்றுச் சட்டம் ( நீக்கப்பட்டது) |
| Cleft lip | பிளவுபட்ட உதடு |
| Clemency petition | கருணை மனு |
| Clerk of parliament | நாடாளுமன்ற அலுவலர் |
| Cliche | நைந்துபோன சொற்றொடர் / நைந்துபோன கருத்து |
| Climate disaster | பருவநிலைப் பேரிடர் |
| Closed-circuit camera | உள்சுற்றுக் கண்காணிப்புக் கருவி |
| Cluster Superintendent | குழுமப் பொறுப்பதிகாரி |
| Cluster teachers | குழும ஆசிரியர்கள் |
| Co-Curricular Activities (CCA) | இணைப்பாட நடவடிக்கைகள் |
| Co-curricular activities (cca) | இணைப்பாட நடவடிக்கைகள் |
| Co-Curricular Programme Executives | இணைப்பாடத்திட்ட நிர்வாகிகள் |
| Co-education | இருபாலர் கல்வி |
| Co-investment scheme | கூட்டு முதலீட்டுத் திட்டம் |
| Co-occurence | இணைநிகழ்வு |
| Co-operative Societies Act | கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் |
| Co-operative society | கூட்டுறவுச் சங்கம் |
| Co-payment | இணைக் கட்டணம் |
| Coach (sports) | பயிற்றுவிப்பாளர் / பயிற்றுநர் (விளையாட்டுகள்) |
| Coalition forces | கூட்டணிப் படைகள் |
| Coalition partners (politics) | கூட்டணிப் பங்காளிக் கட்சிகள் (அரசியல்) |
| Coastal belt | கரையோரப் பிரதேசம் / கடலோர நிலப்பகுதி |
| Cockpit | விமானி அறை |
| Code mixing | மொழிக் கலப்பு |
| Code of conduct | நடத்தைக் கோட்பாடு |
| Code of corporate governance | நிறுவன நிர்வாகக் கோட்பாடு |
| Code on religious harmony | சமய நல்லிணக்கக் கோட்பாடு |
| Code switching | மொழித் தாவல் |
| Cognitive development | அறிவுசார் வளர்ச்சி |
| Cognitive meaning | அறிவுசார் பொருள் |
| Cognitive theory | அறிவுசார் கோட்பாடு |
| Coin Act | சில்லறை நாணயச் சட்டம் |
| Coinage | ஆக்கம், புத்தாக்கம் |
| Coincidence | தற்செயலான நிகழ்வு |
| Cold war | பனிப்போர் / உட்பூசல் / கெடுபிடிப் போர் |
| Collaborator in crime | குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர் |
| Collective agreement | கூட்டு ஒப்பந்தம் |
| Collective cooperation | கூட்டு ஒத்துழைப்பு |
| Collective leadership | கூட்டுத் தலைமைத்துவம் |
| Colloquial | பேச்சுவழக்கு |
| Colorectal cancer | மலக்குடல் வாய்ப் புற்றுநோய் |
| Combined humanities | இணை மானிடவியல் |
| Comcare fund | சமூகநல நிதி |
| Comcare network | சமூகநலக் கட்டமைப்பு |
| Comet | வால் நட்சத்திரம் |
| Commander-in-chief | தலைமைத் தளபதி |
| Commando | மின்னற்படை வீரர் |
| Commando free-fall | மின்னற்படையின் வான்குடை சாகசம் |
| Comment | கருத்துரை |
| Commentary | விமர்சனம்; விளக்கவுரை; வருணனை |
| Commercial affairs department (cad) | வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு |
| Commercial and Industrial Security Corporation Act | வர்த்தக, தொழில் பாதுகாப்பு நிறுவனச் சட்டம் |
| Commercial district | வர்த்தக வட்டாரம் |
| Commission | ஆணைக்குழு |
| Commissioner of charities | அறநிறுவன ஆணையர் |
| Commissions of Inquiry Act | விசாரணை ஆணைக்குழுச் சட்டம் |
| Committee on Pre-School Education | பாலர் பள்ளிக் கல்விக்குழு |
| Commodity Trading Act | மூலப்பொருள் வணிகச் சட்டம் |
| Common cold | சளி / தடுமண் |
| Common corridor | பொதுத் தாழ்வார வழிப்பாதை |
| Common Gaming Houses Act | பொதுச் சூதாட்ட மனைகள் சட்டம் |
| Common ground | பொதுக் கூறுகள் / அம்சங்கள் |
| Common interest | பொது நலன் / அக்கறை |
| Common language | பொது மொழி |
| Common values | பொதுப் பண்புகள் / விழுமியங்கள் |
| Communal harmony | சமூக நல்லிணக்கம் |
| Communalism | வகுப்புவாதம் |
| Communication | கருத்துப்பரிமாற்றம் |
| Communication channel | தகவல் பரிமாற்ற வழி |
| Communique | அதிகாரத்துவ அறிக்கை |
| Community bonding conference | சமூகப் பிணைப்பு மாநாடு |
| Community Care Endowment Fund Act | சமூகப் பராமரிப்பு அறநிதிச் சட்டம் |
| Community chest | சமூக உண்டியல் |
| Community development council (cdc) | சமூக மேம்பாட்டு மன்றம் |
| Community engagement programme (cep) | சமூக ஈடுபாட்டுத் திட்டம் |
| Community Involvement Programme | சமூக ஈடுபாட்டுத் திட்டம் |
| Community mediation centres (cmc) | சமூக சமரச நிலையங்கள் / பஞ்சாயத்து நிலையங்கள் |
| Community Mediation Centres Act | சமூகச் சமரச நிலையங்கள் சட்டம் |
| Community Organisations | சமூக அமைப்புகள் |
| Community safety & security programme (cssp) | சமூக நலன் பாதுகாப்புத் திட்டம் |
| Compact disc | ஒலி வட்டு / குறுந்தகடு |
| Companies Act | நிறுவனங்கள் சட்டம் |
| Company merger | நிறுவனங்களின் இணைப்பு |
| Comparison | ஒப்புமை |
| Compass (community and parents in support of schools) | பள்ளிகளுக்கான சமூக, பெற்றோர் ஆதரவுக் குழு |
| Compatriot | சக நாட்டவர் |
| Competence | ஆற்றல் |
| Competition | போட்டி |
| Competition Act | வணிகப் போட்டிச் சட்டம் |
| Complicated issues | சிக்கலான விவகாரங்கள் |
| Complicating factor | சிக்கலான அம்சம் / கூறு |
| Composition | கட்டுரை |
| Compound | கூட்டுப்பொருள் / சேர்மானம், சுற்றுச்சுவர் |
| Comprehension text | கருத்தறிதல் பனுவல் |
| Comprehensive alliance | விரிவான கூட்டணி |
| Comprehensive plan | முழுமையான திட்டம் |
| Comprehensive review | விரிவான மறு ஆய்வு / விரிவான பரிசீலனை |
| Compulsory | கட்டாயம் |
| Compulsory education | கட்டாயக் கல்வி |
| Compulsory Education Act | கட்டாயக் கல்விச் சட்டம் |
| Computer fraud | கணினி மோசடி |
| Computer game | கணினி விளையாட்டு |
| Computer keyboard | கணினி விசைப்பலகை |
| Computer Misuse Act | முறைகேடான கணினிப் பயனீட்டுச் சட்டம் |
| Computer mouse | கணினிச் சுட்டி |
| Computer peripherals | கணினித் துணைச் சாதனங்கள் |
| Computer programme | கணினி ஆணைத்தொடர் / கணினி நிரல் |
| Computer science | கணினியியல் |
| Computer software | கணினி மென்பொருள் |
| Computer-aided design (cad) | கணினிவழி வடிவமைப்பு |
| Computer-based learning | கணினிவழிக் கற்றல் |
| Concede defeat | தோல்வியை ஒப்புக்கொள்ளுதல் |
| Concentration | ஒருமுகப்படுத்தல் |
| Concept | கருத்துரு |
| Concession | சலுகை |
| Concession card | சலுகை அட்டை |
| Conciliatory remark | சமரசக் கருத்து |
| Conclusion | முடிவு |
| Concord | இயைபு |
| Concrete concept | பருமைக் கருத்துரு |
| Conditional | கட்டுப்பாட்டிற்குட்பட்ட / நிபந்தனைக்குட்பட்ட |
| Condominium | கூட்டுரிமை வீடு |
| Conduct | நடத்தை |
| Confidence | உறுதி; தன்னம்பிக்கை |
| Confidence building measures | நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் |
| Confrontational approach | மோதல் அணுகுமுறை |
| Confusion | குழப்பம் |
| Congenial atmosphere | உகந்த சூழ்நிலை |
| Congenital heart disease | பிறப்பு முதலே இருக்கும் இதய நோய் |
| Congress (usa) | அமெரிக்க நாடாளுமன்றம் |
| Conjoined twins | ஒட்டிப் பிறந்த இரட்டையர் |
| Conman | ஏமாற்றுப் பேர்வழி |
| Connection | தொடர்பு |
| Consecration ceremony | குடமுழுக்கு விழா |
| Consensus | கருத்திணக்கம் |
| Conservation | பாதுகாத்தல் |
| Conservatives | பழைமைவாதிகள் |
| Consistent policy | நிலையான கொள்கை / உறுதியான கொள்கை / மாறாக் கொள்கை |
| Consonant | மெய்யெழுத்து |
| Constant companion | நிலையான துணை / உறுதியான துணை |
| Constituency event | தொகுதி நிகழ்ச்சி |
| Constituency walkabout | தொகுதி வருகை / நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகை புரிதல் |
| Constitutional amendment | அரசமைப்புச் சட்டத் திருத்தம் |
| Constitutional crisis | அரசமைப்புச் சட்ட நெருக்கடி |
| Constitutional reform | அரசமைப்புச் சீர்திருத்தம் |
| Construction boom | கட்டுமானத் துறையின் பெருவளர்ச்சி |
| Construction site | கட்டுமானத் தளம் |
| Construction techniques | கட்டுமான நுட்பங்கள் |
| Constructive approach | ஆக்ககரமான அணுகுமுறை |
| Consul | துணைத் தூதர் |
| Consular Conventions Act | துணைத்தூதரக உடன்படிக்கைச் சட்டம் |
| Consulate | துணைத் தூதரகம் |
| Consultation process | கலந்தாலோசனை செயல்முறை |
| Consumer confidence | பயனீட்டாளர் நம்பிக்கை |
| Consumer Protection (Fair Trading) Act | பயனீட்டாளர் பாதுகாப்புச் (நியாய வணிகம்) சட்டம் |
| Consumer Protection (Trade Description and Safety Requirements) Act | பயனீட்டாளர் பாதுகாப்புச் (வணிகப்பொருள் விளக்கங்களும் பாதுகாப்புத் தேவைகளும்) சட்டம் |
| Contact Lens Practitioners Act | கண் ஒட்டுவில்லைத் தொழிலர் சட்டம் |
| Contact Tracing | தொடர்புகளின் தடங்களைக் கண்டறிதல் |
| Container port | கொள்கலத் துறைமுகம் |
| Contaminated food products | மாசடைந்த உணவுப் பொருட்கள் |
| Contaminated water | மாசடைந்த நீர் / தூய்மையற்ற நீர் |
| Contemporary | சமகால |
| Contempt of court | நீதிமன்ற அவமதிப்பு |
| Content | பொருளடக்கம் / உள்ளடக்கம் |
| Content analysis | உள்ளடக்கப் பகுப்பாய்வு |
| Contentious issue | சர்ச்சைக்குரிய விவகாரம் |
| Contested wards | போட்டியிடப்படும் தொகுதிகள் (தேர்தல்) |
| Context | சூழல் |
| Contextual meaning | சூழற்பொருள் |
| Contextualised questions | சூழமைவு வினாக்கள் |
| Contingency plan | மாற்றுத் திட்டம் / எதிர்பாரா நிகழ்வுக்கான திட்டம் |
| Continuation Schools | தொடர்நிலைப் பள்ளிகள் |
| Continuing crackdown | தொடரும் ஒடுக்குமுறை |
| Continuing education | தொடர் கல்வி |
| Continuing exchanges | தொடரும் பரிமாற்றங்கள் |
| Contraband items | சட்டவிரோத பொருட்கள் / கள்ளப் பொருட்கள் |
| Contract (Right of Third Parties) Act | ஒப்பந்தங்கள் (மூன்றாம் தரப்பினரின் உரிமைகள்) சட்டம் |
| Contract Adjunct Teachers | ஒப்பந்த இணை ஆசிரியர்கள் |
| Contracted | சுருங்கியது |
| Contrast | மாறுபாடு / முரண் |
| Contributory Negligence and Personal Injuries Act | தற்கவனமின்மை மற்றும் சொந்தக் காயங்கள் சட்டம் |
| Control of Essential Supplies Act | அத்தியாவசியப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் |
| Control of Imports and Exports Act (Repealed) | இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டம் ( நீக்கப்பட்டது) |
| Control of Manufacture Act | உற்பத்தி கட்டுப்பாட்டுச் சட்டம் |
| Control of Plants Act | தாவரக் கட்டுப்பாட்டுச் சட்டம் |
| Control of Rent (Abolition) Act 2001 | வாடகைக் கட்டுப்பாட்டுச் (ரத்து) சட்டம் 2001 |
| Control of Rent Act | வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் |
| Control of Vectors and Pesticides Act | நோய் பரப்பும் கிருமி மற்றும் பூச்சிக்கொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டம் |
| Control Room | கட்டுப்பாட்டு அறை |
| Controlled Plants Act (Repealed) | கட்டுப்படுத்தப்பட்ட தாவரங்கள் சட்டம் (நீக்கப்பட்டது |
| Controlled Premises (Special Provisions) Act | கட்டுப்படுத்தப்பட்ட மனைகள் (சிறப்பு சட்டப்பிரிவு) சட்டம் |
| Controversial issues | சர்ச்சைக்குரிய விவகாரங்கள் |
| Controversial law | சர்ச்சைக்குரிய சட்டம் |
| Conundrum | புதிர்வினா / தீர்க்கவியலாச் சிக்கல் |
| Convention | மரபு / மாநாடு |
| Convention centre | மாநாட்டு நிலையம் / மாநாட்டு நடுவம் |
| Conventional threats | வழக்கமான மிரட்டல்கள் / அச்சுறுத்தல்கள் |
| Conversation | உரையாடல் |
| Conversion | மாற்றம் |
| Conveyancing and Law of Property Act | சொத்துரிமை மாற்றம் மற்றும் சொத்துக்குறித்த சட்டவிதிமுறைச் சட்டம் |
| Convicted war criminals | தண்டனை வழங்கப்பட்ட போர்க் குற்றவாளிகள் |
| Cooling system | குளிரூட்டும் கருவி / குளிரூட்டும் முறை |
| Cooperative Learning | கூடிக்கற்றல் |
| Cooperative relationship | ஒத்துழைக்கும் உறவு |
| Coordinated attacks | ஒருங்கிணைந்து நடத்தப்படும் தாக்குதல்கள் |
| Coordinating minister for infrastructure | உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் |
| Coordinating minister for infrastructure and minister for transport | உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர், போக்குவரத்து அமைச்சர் |
| Copyright | பதிப்புரிமை |
| Copyright (Gramophone Records and Government Broadcasting) Act (Repealed) | பதிப்புரிமை (இசைத்தட்டுகள், அரசாங்க ஒலிபரப்பு) சட்டம் (நீக்கப்பட்டது) |
| Copyright Act | பதிப்புரிமைச் சட்டம் |
| Coralarium | பவளப் பாறைக் காட்சியகம் |
| Core issues | முக்கியப் பிரச்சினைகள் |
| Cornea | விழிப்படலம் |
| Coroner | மரண விசாரணை நீதிபதி |
| Corporal punishment | பிரம்படி / உடல்வதை |
| Corporate culture | நிறுவனக் கலாசாரம் |
| Corporate governance | நிறுவன நிர்வாக விதிமுறைகள் |
| Corporate scandal | நிறுவன முறைகேடு |
| Correction | திருத்தம் |
| Corrective work order (cwo) | சீர்திருத்த வேலை உத்தரவு / சீர்திருத்த வேலை ஆணை |
| Correlation | ஒன்று மற்றொன்றுடனான தொடர்புநிலை |
| Correspondence course | அஞ்சல்வழிக் கல்வி |
| Corrosive and Explosive Substances and Offensive Weapons Act | அரித்தழிக்கும், வெடி பொருட்கள் மற்றும் தீங்குவிளைவிக்கும் ஆயுதங்கள் சட்டம் |
| Corrupt practices investigation bureau (cpib) | லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு |
| Corruption (Confiscation of Benefits) Act (Repealed) | ஊழல் ( ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம் (நீக்கப்பட்டது) |
| Corruption-free society | ஊழலற்ற சமுதாயம் |
| Corruption, Drug Trafficking and Other Serious Crimes (Confiscation of Benefits) Act | ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடும் குற்றங்கள் ( ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம் |
| Cosmetic surgery | அழகுசீர் அறுவை சிகிச்சை |
| Cosmopolitan | உலகவாதி |
| Cosmopolitan city | பன்னாட்டு மக்கள் வாழும் நகரம் |
| Cosmopolitan tone | பன்னாட்டுக் கலாசாரச் சாயல் |
| Cost of living | வாழ்க்கைச் செலவினம் |
| Cost-cutting measure | செலவு குறைப்பு நடவடிக்கை |
| Council of presidential advisers (cpa) | அதிபர் ஆலோசகர் மன்றம் |
| Counter | சேவை முகப்பு |
| Counter coalition | எதிர்ப்புக் கூட்டணி |
| Counter proposal | மாற்று யோசனை / மாற்றுத் திட்டம் |
| Counter-terrorism course | பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சித் திட்டம் |
| Counterfeit currency | கள்ள நாணயம் / நோட்டு |
| Countervailing and Anti-Dumping Duties Act | ஈடுசெய் வரிகள் மற்றும் பொருட் குவிப்புக்கு எதிரான வரிகள் சட்டம் |
| County | மாவட்டம் |
| Coup | ஆட்சிக் கவிழ்ப்பு |
| Coup chief | ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவர் |
| Coup d’état | இரத்தம் சிந்தாப் புரட்சி |
| Coup plot | ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் |
| Courier service | விரைவு அஞ்சல் சேவை |
| Cpf top-up | மத்திய சேம நிதி நிரப்புத் தொகை |
| Cpf top-up scheme | மத்திய சேம நிதி நிரப்புத் திட்டம் |
| Creative entrepreneurs | புத்தாக்கத் தொழில் முனைவர்கள் |
| Creative skill | படைப்பாக்கத் திறன் |
| Creative thinking | படைப்பாக்கச் சிந்தனை |
| Creche Establishments Act (Repealed) | குழந்தைகள் காப்பகச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Credibility | நம்பத்தன்மை |
| Credible candidate | நம்பகமான வேட்பாளர் |
| Credit card | கடன் பற்று அட்டை |
| Crematorium | மின் சுடலை / தகனச் சாலை |
| Crime gang | குண்டர் கும்பல் |
| Crime prevention | குற்றத் தடுப்பு |
| Crimes against humanity | மனுக்குலத்திற்க் எதிரான் குற்றங்கள் / மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் |
| Criminal investigation department (cid) | குற்றப் புலனாய்வுத் துறை / குற்றப் புலனாய்வுப் பிரிவு |
| Criminal Procedure Code | குற்றவியல் நடைமுறை விதித் தொகுப்பு |
| Criminal procedure code | குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு |
| Criminology | குற்றவியல் |
| Crinimal Law (Temporary Provisions) Act | குற்றவியல் ( தற்காலிகச் சட்டப்பிரிவுகள்) சட்டம் |
| Crippling protests | முடக்கும் ஆர்ப்பாட்டங்கள் |
| Crisis management | நெருக்கடியைச் சமாளித்தல் |
| Crisis situation | நெருக்கடி நிலைமை / நெருக்கடியான சூழல் |
| Critical thinking skill | நுண் சிந்தனைத் திறன் |
| Cross-border raid | எல்லை தாண்டிய தாக்குதல் |
| Cross-border terrorism | எல்லை தாண்டிய பயங்கரவாதம் |
| Cross-country run | திறந்தவெளி ஓட்டம் |
| Cross-cultural communication | பல்லினக் கலாசாரத் தொடர்பு |
| Cross-examination | குறுக்கு விசாரணை |
| Crucial role | முக்கியப் பங்கு |
| Crucial witness | முக்கிய சாட்சி |
| Crude oil | கச்சா எண்ணெய் |
| Cruise (ship) | சொகுசுக் கப்பல் / சொகுசுக் கடற்பயணம் |
| Cruise missiles | தாழப் பறக்கும் ஏவுகணைகள் |
| Cryptography | மறைகுறியீட்டு முறை |
| Cryptonalyst | மறைகுறியீட்டு முறை ஆய்வர் |
| Cubic metre | கன மீட்டர் |
| Cuisine | உணவு வகை, சமையற்கலை |
| Culinary skills | சமையற்கலைத் திறன் |
| Cultural capital | கலாசாரத் தலைநகர் |
| Cultural content | பண்பாட்டுப் பொருண்மை |
| Cultural setting | பண்பாட்டுப் பின்னணி |
| Culturally incorrect | பண்பாட்டுக்குப் புறம்பான / பண்பாட்டுக்கு ஒவ்வாத |
| Culture | பண்பாடு / கலாசாரம் |
| Curiosity | விருப்பார்வம் / அறியும் ஆர்வம் |
| Currency Act | நாணயச் சட்டம் |
| Currency control | நாணயக் கட்டுப்பாடு |
| Currency exchange rate | நாணய மாற்று விகிதம் |
| Currency speculator | நாணய ஊக வணிகர் |
| Current strength | தற்போதைய பலம் |
| Curriculum | கலைத்திட்டம் / பாடத்திட்டம் |
| Curriculum & pedagogy review committee | பாடத்திட்டம், கற்பித்தல் மறுஆய்வுக் குழு |
| Curriculum framework | பாடக்கலைத்திட்டப் பணிச்சட்டம் |
| Curriculum literacy | பாடத்திட்ட எழுத்தறிவு |
| Curriculum materials | பாடத்திட்டக் கருவிகள் |
| Curriculum plan | பாடக்கலைத்திட்டம் |
| Custodial sentence | சிறைத்தண்டனை |
| Customised teaching approaches | தனிப்பயனுக்கான கற்பித்தல் அணுகுமுறைகள் |
| Customs (Dumping and Subsidies) Act (Repealed) | சுங்கத்துறைச் (குவித்தல் மற்றும் மானியங்கள்) சட்டம் (நீக்கப்பட்டது) |
| Customs Act | சுங்கத்துறைச் சட்டம் |
| Customs checkpoint | சுங்கச் சோதனைச் சாவடி |
| Cut waste panel | வீண் செலவுக் குறைப்புக் குழு |
| Cutting-edge technology | அதிநவீனத் தொழில்நுட்பம் |
| Cyber crime | இணையத்தின்வழிக் குற்றம் |
| Cyber dissidents | இணையத்தின்வழி எதிர்க் கருத்துத் தெரிவிப்போர் |
| Cyberspace | இணையவெளி |