| Sabotage | நாச வேலை / அழிவு வேலை |
| Sabre-rattling | வாய்ச்சொல் மிரட்டல் / மிரட்டல் நடவடிக்கை |
| Saf day | சிங்கப்பூர் ஆயுதப்படை தினம் |
| Safe Distancing | பாதுகாப்பான தூர இடைவெளி |
| Safe environment | பாதுகாப்பான சுற்றுப்புறம் / பாதுகாப்பான சுற்றுச்சூழல் |
| Safety lapse | பாதுகாப்பில் கவனக் குறைபாடு |
| Safety officer | பாதுகாப்பு அதிகாரி |
| Safety precaution | பாதுகாப்பு முன்னெச்சரிக்கை |
| Safety precautionary measures | பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |
| Safety requirements | பாதுகாப்புத் தேவைகள் |
| Safety review | பாதுகாப்பு மறு ஆய்வு |
| Safety standards | பாதுகாப்புத் தரநிலைகள் |
| Safety violation | பாதுகாப்பு விதிமீறல் |
| Sale Of Commercial Properties Act | வர்த்தகச் சொத்துக்கள் விற்பனைச் சட்டம் |
| Sale Of Drugs Act | மருந்துப் பொருள்கள் விற்பனைச் சட்டம் |
| Sale Of Food Act | உணவு விற்பனைச் சட்டம் |
| Sale Of Goods (United Nations Convention) Act | பொருள்கள் விற்பனைச் (ஐக்கிய நாட்டு உடன்படிக்கை) சட்டம் |
| Salvation army | இரட்சண்ய சேனை / இரட்சண்யப் படை |
| Samaritans of singapore (sos) | சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் |
| Sanction | ஒப்புதல் ஆணை / இசைவாணை / மேலிட ஒப்புதல் |
| Sanctions | தடை உத்தரவுகள் |
| Sand And Granite Quarries Act | மணல், கருங்கல் சுரங்கங்கள் சட்டம் |
| Sand quarry | மணல் ஆலை / மணல் அகழ்களம் |
| Satellite | துணைக்கோள் |
| Satellite technology | துணைக்கோளத் தொழில்நுட்பம் |
| Satellite towns | துணை நகரங்கள் |
| Scaffolding | சாரக்கட்டு |
| Scan | கூர்ந்து பார்த்தல், நுண்ணாய்வு நோக்கு |
| Scanned copy | ஊடுகதிர்ப் பரிசோதனை/ ஊடுகதிர்ச் சோதனை |
| Scanner | வருடிநகலி /நுண்ணாய்வுக் கருவி |
| Scant progress | சொற்ப முன்னேற்றம் |
| Scheduled weapons | சட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதங்கள் |
| Scholar | கல்விமான், புலவர் |
| Scholarship | கல்வி உதவிச் சம்பளம் / கல்வி உபகாரச் சம்பளம் |
| Scholarship | கல்வி உதவிநிதி |
| Scholastic assessment test | ஆழ்திறன் மதிப்பீட்டுச் சோதனை |
| School admission system | மாணவர் சேர்க்கை முறை |
| School Advisory Committee | பள்ளி ஆலோசனைக் குழு |
| School Boards (Incorporation) Act | பள்ளி நிர்வாகக் குழுக்கள் (அமைப்பு) சட்டம் |
| School cluster | பள்ளிக் குழுமம் |
| School Cluster System | பள்ளிக் குழும முறை |
| School Crossing Patrols Act | பள்ளி சாலைக்கடப்புப் கண்காணிப்புச் சட்டம் * |
| School Distinction Award | பள்ளித் தனித்தன்மை விருது |
| School Excellence Award | பள்ளி உன்னத விருது |
| School Excellence Model | மாதிரி உன்னதப் பள்ளி |
| School Graduation Certificate | பள்ளி நிறைவுச் சான்றிதழ் |
| School health service | பள்ளிச் சுகாதாரச் சேவை |
| School Holistic Report Card | ஒட்டுமொத்த / முழுமையான மாணவர் பள்ளிக் குறிப்பேடு |
| School Management Committee | பள்ளி மேலாண்மைக் குழு |
| School Motto | பள்ளி முழக்கவரி |
| School ranking | பள்ளித் தரவரிசை |
| School ranking system | பள்ளித் தரவரிசை முறை |
| School-based Assessment | பள்ளி சார்ந்த மதிப்பீடு |
| School-Community Partnership | பள்ளி சமூகக் கூட்டுறவு |
| Science centre | அறிவியல் நிலையம் |
| Science Centre Act | அறிவியல் நிலையச் சட்டம் |
| Science council | அறிவியல் மன்றம் |
| Science Council Of Singapore Act - Repealed | சிங்கப்பூர் அறிவியல் மன்றச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Science of Dharma | அறவியல் |
| Science park | அறிவியல் பூங்கா |
| Scientific community | அறிவியல் சமூகம் |
| Scorching heat | சுட்டெரிக்கும் வெயில் |
| Sea change | மிகப் பெரிய உருமாற்றம் / கடலால் ஏற்படும் மாற்றம் |
| Sea level | கடல் மட்டம் |
| Seabed | கடற்படுகை |
| Seaborne | கடல்வழி |
| Search and rescue operation | தேடல், மீட்பு நடவடிக்கை |
| Seasoned politician | பழுத்த அரசியல்வாதி |
| Seat sharing (election) | இட ஒதுக்கீடு / தொகுதிப் பங்கீடு |
| Second language | இரண்டாம் மொழி |
| Second minister for defence | இரண்டாம் தற்காப்பு அமைச்சர் |
| Second minister for finance | இரண்டாம் நிதி அமைச்சர் |
| Second minister for transport | இரண்டாம் போக்குவரத்து அமைச்சர் |
| Second permanent secretary | இரண்டாம் நிரந்தரச் செயலாளர் |
| Second term | இரண்டாம் தவணை |
| Secondary Education | உயர்நிலைக் கல்வி |
| Secondhand Dealers Act | பழையபொருட்கள் வியாபாரிகள் சட்டம் |
| Secondhand Goods Dealers Act | பழையபொருட்கள் வியாபாரிகள் சட்டம் |
| Secondment | இடைக்காலப் பணியிட மாற்று நியமனம் |
| Secret code | மறைசொற்குறி |
| Secretariat | செயலகம் |
| Secretary | செயலாளர் |
| Secretary of state (usa) | வெளியுறவு அமைச்சர் (அமெரிக்கா) |
| Secretary to prime minister | பிரதமரின் செயலாளர் |
| Secretary-general | தலைமைச் செயலாளர் |
| Sectarian war | இனப்பூசல் / போர் |
| Secular | சமயச் சார்பற்ற |
| Secular consideration | சமயச் சார்பற்ற பரிசீலனை |
| Secularism | சமயச் சார்பற்ற கோட்பாடு |
| Securities & futures act | பங்கு, வருநிலை வர்த்தகச் சட்டம் |
| Securities And Futures Act | ப் பத்திரங்கள் மற்றும் வருநிலை வணிகச் சட்டம் |
| Securities Industry Act - Repealed | நிதிப் பத்திரங்கள் தொழில் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Securities investors association | பங்கு கடன்பத்திர முதலீட்டாளர் சங்கம் |
| Security breach | பாதுகாப்பு விதி மீறல் |
| Security concerns | பாதுகாப்புப் பற்றிய கவலை / பாதுகாப்புப் பற்றிய அக்கறை |
| Security conference | பாதுகாப்பு மாநாடு |
| Security council (un) | பாதுகாப்பு மன்றம் (ஐநா) |
| Security crackdown | பாதுகாப்புக்கான கடும்நடவடிக்கை / |
| Security industry | பாதுகாவல் தொழில்துறை |
| Security initiative | பாதுகாப்புச் செயல்திட்டம் / பாதுகாப்பு ஏற்பாடு |
| Security threat | பாதுகாப்பு மிரட்டல் |
| Sedition Act | தேசவிரோதச் செயல் சட்டம் |
| Seed funding | ஆரம்ப நிதியுதவி |
| Seeded player | தரவரிசைப்படுத்தப்பட்ட ஆட்டக்காரர் |
| Seizure | கைப்பற்றுதல் / மூளை-இதயம் திடீரெனத் தாக்கப்படுதல் |
| Selection rounds | தேர்வுச் சுற்றுகள் / தெரிவுச் சுற்றுகள் |
| Self Help Groups | சுய உதவிக் குழுக்கள் |
| Self reflection | சுய சிந்தனைபிரதிபலிப்பு / சிந்தனைமீட்சி |
| Self-control | சுயகட்டுப்பாடு / தற்கட்டுப்பாடு |
| Self-employment | சுயதொழில் |
| Self-help group | சுய உதவிக் குழு |
| Self-learning | சுய கற்றல் |
| Self-reliance | தற்சார்பு |
| Self-rule | தன்னாட்சி |
| Semester | கல்விப் பருவம் |
| Semester | இருபருவக் கல்வித் திட்டம் |
| Semi-conductor | பகுதி மின்கடத்தி |
| Senior adviser | மூத்த ஆலோசகர் |
| Senior assistant registrar | மூத்த உதவிப் பதிவாளர் |
| Senior consultant | மூத்த ஆலோசகர் |
| Senior counsel | மூத்த வழக்கறிஞர் |
| Senior deputy director (special duties) | மூத்த துணை இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள் ) |
| Senior deputy director, media relations (higher education and skills), press secretary to minister (higher education and skills) | மூத்த துணை இயக்குநர், ஊடகத் தொடர்பு (உயர்கல்வி, திறன்கள்), அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் (உயர்கல்வி, திறன்கள்) |
| Senior deputy director, media relations (schools), press secretary to minister (schools) | மூத்த துணை இயக்குநர், ஊடகத் தொடர்பு (பள்ளிகள்), அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் (பள்ளிகள்) |
| Senior director (management) | மூத்த இயக்குநர் (நிர்வாகம்) |
| Senior district judge | மூத்த மாவட்ட நீதிபதி |
| Senior manager (corporate services) | மூத்த மேலாளர் (நிறுவனச் சேவை) |
| Senior manager (events) | மூத்த மேலாளர் (நிகழ்ச்சி) |
| Senior minister of state | மூத்த துணையமைச்சர் |
| Senior ministers of state | மூத்த துணை அமைச்சர்கள் |
| Senior parliamentary secretaries | மூத்த நாடாளுமன்றச் செயலாளர்கள் |
| Senior specialist adviser | மூத்த நிபுணத்துவ ஆலோசகர் |
| Senior Teacher | மூத்த ஆசிரியர் |
| Sense of duty | கடமையுணர்வு |
| Sensitive | கூருணர்வு / உணர்வுபூர்வ / புண்படுத்தக்கூடிய |
| Sentence (law) | தண்டனை (சட்டம்) |
| Sentosa Development Corporation Act | செந்தோசாத்தீவு மேம்பாட்டு நிறுவனச் சட்டம் |
| Separatist faction | பிரிவினைவாதத் தரப்பு |
| Separatist violence | பிரிவினைவாத வன்செயல் |
| Separatists | பிரிவினைவாதிகள் / பிரிவினையாளர்கள் |
| Sequential code | சீரலைச் சொற்குறி |
| Service Lands Act | சேவை நிலங்கள் சட்டம் |
| Service sector | சேவைத் துறை |
| Service standards | சேவைத் தரநிலைகள் |
| Settled Estates Act | தீர்க்கப்பட்ட சொத்துக்கள் சட்டம்* |
| Severe challenges | கடும் சவால்கள் |
| Severe consequence | கடும் விளைவு |
| Severely weakened | மிகமோசமாக நலிவடைதல் / மிகமோசமாக பலவீனமடைதல் |
| Severity of charges | குற்றச்சாட்டுகளின் கடுமை |
| Sewer | பாதாளச் சாக்கடை |
| Sewerage And Drainage Act | சாக்கடை, வடிகால் சட்டம் |
| Sexual behaviour | பாலியல் நடத்தை |
| Shared border | பொது எல்லை |
| Shareware (computer) | பகிர்வு மென்பொருள் |
| Shooting (game) | துப்பாக்கி சுடும் போட்டி (விளையாட்டு) |
| Shore up support | ஆதரவு திரட்டுதல் |
| Short message service (sms) | குறுந்தகவல் சேவை |
| Shot put | குண்டெறிதல் (விளையாட்டு) |
| Show-and-tell | பொருளைக் காட்டிப் பேசுதல் |
| Shrewd campaigning | சாதுர்யமான பிரசாரம் |
| Shuttle bus | இடைவழிப் பேருந்து |
| Siege | முற்றுகை |
| Significant change | குறிப்பிடத்தக்க மாற்றம் |
| Significant proposals | குறிப்பிடத்தக்க முன்மொழிவுகள் |
| Signs of violence | வன்முறை அறிகுறிகள் |
| Silent march | அமைதி ஊர்வலம் |
| Silent reading | மௌன வாசிப்பு |
| Silver jubilee | வெள்ளி விழா |
| Silver Jubilee Fund Singapore - Repeal Act 2000 | வெள்ளிவிழா நிதிச் (சிங்கப்பூர்) ( நீக்கப்பட்டுள்ளது) சட்டம் 2000 |
| Silver Jubilee Fund Singapore Act - Repealed | வெள்ளிவிழா நிதிச் (சிங்கப்பூர்) சட்டம் (நீக்கப்பட்டது |
| Simple majority | சாதாரண பெரும்பான்மை |
| Simulated blasts | பாவனை வெடிப்புகள் |
| Simultaneous | இணைநிகழ் |
| Simultaneous explosions | ஏகநேர வெடிப்புகள் / ஒரே நேரத்தில் நிகழும் வெடிப்புகள் |
| Singapore Academy Of Law Act | சிங்கப்பூர் சட்டக்கழகச் சட்டம் |
| Singapore Armed Forces Act | சிங்கப்பூர் ஆயுதப் படைகள் சட்டம் |
| Singapore Arms And Flag And National Anthem Act | சிங்கப்பூர் சின்னங்கள், கொடி, தேசிய கீதம் சட்டம் |
| Singapore Business Federation Act | சிங்கப்பூர்த் தொழில் கூட்டமைப்புச் சட்டம் |
| Singapore Corporation Of Rehabilitative Enterprises Act | சிங்கப்பூர் மறுவாழ்வு தொழில் டுநிறுவனங்கள் சட்டம் |
| Singapore Council Of Social Service Act - Repealed | சிங்கப்பூர் சமூகச் சேவை மன்றச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Singapore council of women's organisations | சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றம் |
| Singapore disability sports council | சிங்கப்பூர் உடற்குறையுடையோர் விளையாட்டு மன்றம், மாற்றுதிறனாளிகள் விளையாட்டு மன்றம் |
| Singapore discovery centre | சிங்கப்பூரை அறிவோம் நிலையம் |
| Singapore environmental achievement award | சிங்கப்பூர்ச் சுற்றுப்புறவியல் சாதனை விருது |
| Singapore Examinations And Assessment Board Act | சிங்கப்பூர் தேர்வு மற்றும் மதிப்பீட்டுக் கழகச் சட்டம் |
| Singapore exchange (sgx) | சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை |
| Singapore Family Planning And Population Board - Repeal Act | சிங்கப்பூர் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகைக் கழகச் (நீக்கப்பட்டது) சட்டம் |
| Singapore indian development association (sinda) | சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) |
| Singapore Institute Of Standards And Industrial Research Act - Repealed | சிங்கப்பூர் தரநிர்ணய மற்றும் தொழில் ஆய்வுக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Singapore kindness movement (skm) | சிங்கப்பூர்க் கனிவன்பு இயக்கம் |
| Singapore Labour Foundation Act | சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனச் சட்டம் |
| Singapore Land Authority Act | சிங்கப்பூர் நில ஆணையச் சட்டம் |
| Singapore management university | சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் |
| Singapore Management University Act | சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகச் சட்டம் |
| Singapore Polytechnic Act | சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரிச் சட்டம் |
| Singapore Red Cross Society Act | சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கச் சட்டம் |
| Singapore School for the Visually Handicapped | பார்வையற்றோருக்கான சிங்கப்பூர்ப் பள்ளி |
| Singapore spirit | சிங்கப்பூர் உணர்வு |
| Singapore Sports Council Act | சிங்கப்பூர் விளையாட்டு மன்றச் சட்டம் |
| Singapore sports school | சிங்கப்பூர் விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி |
| Singapore Totalisator Board Act | சிங்கப்பூர் பந்தயப்பிடிப்பு வாரியச் சட்டம் |
| Singapore Tourism (Cess Collection) Act | சிங்கப்பூர் பயணத்துறைச் (மேல்வரி வசூலிப்பு) சட்டம் |
| Singapore Tourism Board Act | சிங்கப்பூர் பயணத்துறை வாரியச் சட்டம் |
| Singapore Workforce Development Agency Act | சிங்கப்பூர் ஊழியர் அணி மேம்பாட்டு அமைப்புச் சட்டம் |
| Singapore's identity | சிங்கப்பூர் அடையாளம் |
| Singaporean flavour | சிங்கப்பூர் மணம் |
| Single constituency | தனித்தொகுதி |
| Site supervisor | தள மேற்பார்வையாளர் / வேலையிட மேற்பார்வையாளர் |
| Situational context | இடச்சூழல் |
| Six-party talks | ஆறு தரப்புப் பேச்சு |
| Sketch | மாதிரிச் சித்திரம் |
| Skills Development Levy Act | திறன்கள் மேம்பாட்டு வரிச் சட்டம் |
| Skills shortage | திறன் பற்றாக்குறை |
| Sky diving | வான்குடைசாகசம் |
| Slaughter-Houses and Meat Processing Factories Act | கால்நடை அறுப்புக்கொட்டகைகள் மற்றும் இறைச்சி பதனீட்டுத் தொழிற்சாலைகள் சட்டம் |
| Sleazy character | இழிந்த நடத்தையுள்ளவர் / ஒழுக்கக் கேடர் |
| Sleepers (railway track) | தாங்குகட்டைகள் / குறுக்குச் சட்டங்கள் (தண்டவாளம்) |
| Slim majority | குறுகிய பெரும்பான்மை / சொற்பப் பெரும்பான்மை |
| Slimming centre | உடல் எடை குறைப்பு நிலையம் |
| Slogan | முழக்கவரி / முழக்கவாசகம் |
| Slum area | சேரிப் பகுதி |
| Small Claims Tribunals Act | சிறு கோரிக்கை நடுவர் மன்றச் சட்டம் |
| Smart phone | திறன்பேசி |
| Smartcard | பலபயன் அட்டை |
| Smoking (Control Of Advertisements And Sale Of Tobacco) Act | புகைத்தல் (விளம்பரம், புகையிலை விற்பனைக் கட்டுப்பாடு) சட்டம் |
| Smoking (Prohibition In Certain Places) Act | புகைத்தல் (குறிப்பிட்ட இடங்களில் தடை) சட்டம் |
| Snap election | திடீர்த் தேர்தல் |
| Snapshot | சாராம்சம் / சுருக்கம், நொடி நிழற்படம் |
| Sniffer dog | மோப்பநாய் |
| Snow-skiing | பனிச்சறுக்கு |
| Soccer hooligans | காற்பந்தாட்ட வீணர்கள் / காற்பந்தாட்ட போக்கிரிகள் |
| Social Communication | சமூகநிலைத் தொடர்பு |
| Social dialect | சமூகக் கிளைமொழி |
| Social evolution | சமூகப் பரிணாம வளர்ச்சி |
| Social ills | சமூகச் சீர்கேடுகள் |
| Social learning | சமூகக் கல்வி |
| Social service programmes | சமூக சேவைத் திட்டங்கள் |
| Social service training institute | சமூக சேவைப் பயிற்சிக் கழகம் |
| Social stability | சமூக நிலைத்தன்மை |
| Social Studies | சமூகவியல் பாடம் |
| Social visit pass | குடிநுழைவு வருகை அனுமதி |
| Social welfare centre | சமூக நல நிலையம் |
| Social worker award | சமூகப் பணியாளர் விருது |
| Societies Act | சங்கங்கள் சட்டம் |
| Society for the physically disabled | உடற்குறையுள்ளோர் சங்கம் / மாற்றுத் திறனாளிகள் சங்கம் |
| Sociology | சமூகவியல் |
| Soft drink | குளிர்பானம் |
| Software | மென்பொருள் |
| Software glitch | மென்பொருள் கோளாறு |
| Soil movement | நில அசைவு |
| Solar energy | சூரிய சக்தி |
| Solar system | சூரிய மண்டலம் |
| Solicitor- general | அரசாங்கத் தலைமை வழக்குரைஞர் |
| Solicitor-general | அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் |
| Solid economic policies | வலுவான பொருளியல் கொள்கைகள் |
| Solid progress | உறுதியான முன்னேற்றம் / உறுதியான வளர்ச்சி |
| South east cdc | தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) |
| South west cdc | தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) |
| Sow hatred | வெறுப்பை விதைத்தல் |
| Space shuttle | விணகலம் |
| Space station | விண்வெளி மேடை |
| Spaced learning | இடைவிட்டுக் கற்றல் |
| Spam | வேண்டாத மின்னஞ்சல் / தேவையற்ற மின்னஞ்சல் |
| Spam Control Act | குப்பை மின்னஞ்சல் கட்டுப்பாட்டுச் சட்டம் |
| Speaker | நாடாளுமன்ற நாயகர் |
| Speaker of parliament | நாடாளுமன்ற நாயகர் |
| Speakers' corner | பேச்சாளர் சதுக்கம் |
| Speaking and learning environment | பேசுவதற்கும் கற்பதற்குமான சூழல் |
| Speaking skills | பேசுதல் திறன் |
| Special account (cpf) | சிறப்புக் கணக்கு (மத்திய சேமநிதி) |
| Special Admissions Exercise | மாணவர் சிறப்புச் சேர்க்கை நடவடிக்கை |
| Special assembly | சிறப்புக் கூட்டம் |
| Special Assistance Plan Schools (SAP) | சிறப்பு உதவித்திட்டப் பள்ளிகள் |
| Special assistant to deputy prime minister and coordinating minister for economic and social policies | துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரின் சிறப்பு உதவியாளர் |
| Special assistant to dpm teo chee hean | துணைப்பிரதமர் தியோ சீ ஹியனின் சிறப்பு உதவியாளர் |
| Special assistant to emeritus senior minister | ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரின் சிறப்பு உதவியாளர் |
| Special consultant | சிறப்பு மதியுரைஞர் / ஆலோசகர் |
| Special Course | சிறப்பு வகுப்பு |
| Special court | சிறப்பு நீதிமன்றம் / தனி நீதிமன்றம் |
| Special Needs Officers | சிறப்புத் தேவை அதிகாரிகள் |
| Special privilege | சிறப்புச் சலுகை / தனிச்சலுகை |
| Special squad | சிறப்புப் படை / தனிப்படை |
| Specially designed | சிறப்பாக வடிவமைக்கப்பட்ட |
| Specific recommendations | குறிப்பிட்ட பரிந்துரைகள் |
| Specific reprisal | குறிப்பிட்ட பழிவாங்கும் நடவடிக்கை |
| Speech-like texts | பேச்சுப் பனுவல்கள் |
| Speed warning device | வேக எச்சரிக்கைக் கருவி |
| Spin bowler (cricket) | சுழற்பந்து வீச்சாளர் (கிரிக்கெட்) |
| Spinal column | முதுகுத் தண்டு / தண்டு வடம் |
| Spiritual leader | ஆன்மீகத் தலைவர் |
| Spiritual tour | ஆன்மீகச் சுற்றுலா |
| Spleen | மண்ணீரல், சினம்/வெறுப்பு |
| Spoken tamil | பேச்சுத்தமிழ் |
| Spoken Tamil | பேச்சுத் தமிழ் |
| Sponsors of terrorism | பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பவர்கள் |
| Spontaneous speech | தன்னியல்பான உடனடிப் பேச்சு |
| Sporadic violence | அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது மூளும் வன்செயல் |
| Sports excellence programme | விளையாட்டுத்துறை உன்னதத் திட்டம் |
| Sports facility | விளையாட்டு இடவசதி |
| Sports hub | விளையாட்டு நடுவம் |
| Sprawling archipelago | பரந்து விரிந்த தீவுக்கூட்டம் |
| Spy satellite | வேவு பார்க்கும் செயற்கைக்கோள் |
| Spying scheme | வேவு பார்க்கும் திட்டம் |
| Squash | சுவர்ப்பந்து |
| Stability pact | நிலைத்தன்மைக்கான உடன்பாடு |
| Stable production | நிலையான உற்பத்தி |
| Stagflation | தேக்கமுற்ற பணவீக்கம் |
| Stagnant economy | தேக்கமடைந்த பொருளியல் |
| Stagnant industry | தேக்கமடைந்த தொழில்துறை |
| Stakeholders | பங்குதாரர்கள் |
| Stalled negotiation | தடைப்பட்ட பேச்சு / முட்டுப்பட்டுள்ள பேச்சு |
| Stammering | திக்குதல் |
| Stamp Duties Act | முத்திரை வரிச் சட்டம் |
| Stampede | நெருக்கியடித்து ஓடுதல் / முண்டியடித்து ஓடுதல் |
| Standard dialect | தகுநிலைக் கிளைமொழி |
| Standard of living | வாழ்க்கைத் தரம் |
| Standard-level subjects | தரநிலைக்கேற்ற பாடங்கள் |
| Standardised Tamil terminology | தரப்படுத்தப்பட்ட தமிழ்க்கலைச்சொல் தொகுதி |
| Standards, Productivity and Innovation Board Act | தரங்கள், உற்பத்தித்திறன், புத்தாக்க வாரியச் சட்டம் |
| Standby credit | அவசரத் தேவைக்கு உதவும் கடன் |
| Standing order | நிலையாணை |
| Start anew | புதிய தொடக்கம் |
| State assembly | மாநிலச் சட்டமன்றம் |
| State election | மாநிலத் தேர்தல் |
| State enterprise | அரசாங்கத் தொழில் முயற்சி |
| State funeral | அரசாங்க மரியாதையுடன் நடைபெறும் இறுதிச் சடங்கு |
| State Immunity Act | அரசு விலக்களிப்புச் சட்டம் |
| State Lands Act | அரசு நிலச் சட்டம் |
| State Lands Encroachments Act | அரசு நில அத்துமீறல்கள் சட்டம் |
| State of alert | விழிப்புநிலை |
| State of emergency | நெருக்கடி நிலை / அவசரகால நிலை |
| State-of-the-art | அதிநவீன |
| Statement | அறிக்கை |
| Statement to police | விசாரணை வாக்குமூலம் |
| States of Malaya Customs Duties Collection Act | மலாயா மாநிலங்கள் சுங்க வரி வசூலிப்புச் சட்டம் |
| Static state | இயங்காநிலை |
| Stationery | எழுதுபொருள்கள் |
| Statistics | புள்ளி விவரங்கள் |
| Statistics Act | புள்ளிவிவரச் சட்டம் |
| Statute Law Revision Act 1986 | சட்டத் திருத்தச் சட்டம் |
| Statutory Boards (Taxable Services) Act | ஆணைபெற்ற கழகங்கள் (வரிவிதிப்புக்கு உட்பட்ட சேவைகள்) சட்டம் |
| Statutory Bodies And Government Companies (Protection Of Secrecy) Act | ஆணைபெற்ற அமைப்புகளும் அரசு நிறுவனங்களும் (இரகசியப் பாதுகாப்பு) சட்டம் |
| Statutory Corporations (Capital Contribution) Act 2002 | ஆணைபெற்ற நிறுவனங்கள் (மூலதனப் பங்களிப்பு) சட்டம் 2002 |
| Statutory Corporations (Contributions To Consolidated Fund) Act | ஆணைபெற்ற நிறுவனங்கள் (ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்குப் பங்களிப்பு) சட்டம் |
| Statutory Declarations Act | சத்தியப்பிரமாணங்கள் சட்டம் |
| Stay at home | வீட்டிலேயே இருக்கவும் |
| Stenographer special grade | சிறப்புநிலைச் சுருக்கெழுத்தர் |
| Stereotype | படிவார்ப்பு, ஒரேதன்மைப்படுத்தல் |
| Stimulus | ஊக்கக்கூறு, செயலூக்கி |
| Strategic Goods (Control) Act | போர்த்திறஞ்சார்ந்த பொருட்கள் (கட்டுப்பாடு) சட்டம் |
| Strategies for Effective Engagement and Development (SEED) | பயன்முனைப்புமிக்க ஈடுபாட்டிற்கும் முன்னேற்றத்திற்குமான உத்திகள் |
| Street Works Act | சாலைப் பணிகள் சட்டம் |
| Structural approach | அமைப்பியல் அணுகுமுறை |
| Structure | அமைப்புமுறை |
| Student All-Round Development | மாணவருடைய முழு வளர்ச்சி |
| Student attitude | மாணவர் மனப்பான்மை |
| Studious | கல்வி ஆர்வமுடைய; முயற்சி வேட்கையுடைய |
| Subject-based Banding | பாட அடிப்படையில் தரவகைமை |
| Subject-matter | பாடப்பொருள் |
| Subordinate Courts Act | கீழ்நீதிமன்றங்கள் சட்டம் |
| Substitution learning | பதிலீடு கற்றல், பொருத்தமுறை கற்றல் |
| Suggestive meaning | தொனிப் பொருள் |
| Suitability | பொருத்தப்பாடு |
| Suitable | பொருத்தமான |
| Suitable passages | பொருத்தமான பனுவல்கள் |
| Summary | சுருக்கம் |
| Summative Assessment | பருவ மதிப்பீடு, முறைசார்ந்த மதிப்பீடு |
| Super powers | வல்லரசு நாடுகள் |
| Supplementary Supply | துணை வழங்கீட்டுச் சட்டம் |
| Supply Act | வழங்கீட்டுச் சட்டம் |
| Supreme Court of Judicature Act | நீதி நிர்வாகத்தின் உச்ச நீதிமன்றச் சட்டம் |
| Survey | மதிப்பாய்வு, கருத்தாய்வு |
| Sustained Achievement Award | தொடர் சாதனை விருது |
| Syllabus | பாடத்திட்டம் |
| Symposium | கலந்தாய்வரங்கு |