| Race marshals | பந்தயக் கண்காணிப்பாளர்கள் |
| Race-based parties | இன ரீதியான கட்சிகள் |
| Racial dialect | இனக் கிளைமொழி |
| Racial discrimination | இனப் பாகுபாடு |
| Racial equality | இனச் சமத்துவம் |
| Racial harmony | இன நல்லிணக்கம் |
| Racial Harmony Day | இன நல்லிணக்க நாள் |
| Racial integration | இன ஒருங்கிணைப்பு / இன ஒருமைப்பாடு |
| Racial tolerance | இன சகிப்புத்தன்மை |
| Racist remarks | இனவாதக் கருத்துக்கள் |
| Radiation | கதிரியக்கம் |
| Radiation Protection Act | கதிர் இயக்கப் பாதுகாப்புச் சட்டம் |
| Radiation suits | கதிரியக்கக் கவச உடைகள் |
| Railways Act | ரயில்வேச் சட்டம் |
| Rainforest | வெப்பமண்டலக் காடு |
| Rank and file | பொதுநிலை ஊழியர்/படைவீரர் |
| Rape | வன்புணர்ச்சி / கற்பழிப்பு |
| Rapid development | அதிவிரைவு வளர்ச்சி / அதிவேக மேம்பாடு |
| Rapid Transit Systems Act | துரிதப் போக்குவரவு அமைப்புகள் சட்டம் |
| Rate of exchange | நாணய மாற்று விகிதம் |
| Rate of growth | வளர்ச்சி விகிதம் |
| Ratification | உறுதிப்படுத்துதல் |
| Rational learning | பகுத்தறிவுப் படிப்பு |
| Rational thinking | அறிவுபூர்வ / அறிவார்ந்த சிந்தனை |
| Rational validity | அறிவுசார் ஏற்புடைமை |
| Rays of optimism | நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் |
| Re-education | மீள் கல்வி |
| Re-employment law | மறுவேலைவாய்ப்புச் சட்டம் |
| Re-examination | மறு தேர்வு |
| Reactor (nuclear) | அணு உலை |
| Reader | வாசிப்புப் புத்தகம், வாசிப்பாளர் |
| Readiness drill | ஆயத்தநிலை / தயார்நிலைப் பயிற்சி |
| Reading ability | வாசிப்புத் திறன் / படித்தல் திறன் |
| Reading fluency | சரளமான வாசிப்பு |
| Reading strategies | வாசிப்பு உத்திகள் |
| Real estate | சொத்துச் சந்தை |
| Realistic | உண்மையான / எதார்த்தமான / தத்ரூபமான |
| Realistic expectations | நடைமுறைக்கேற்ற எதிர்பார்ப்பு |
| Rear seat belts | பின்னிருக்கை வார் |
| Rebate | கழிவு / தள்ளுபடி |
| Rebel-held-territory ( militants) | கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதி (போராளிகள்) |
| Rebels | கிளர்ச்சியாளர்கள் |
| Rebuilding works | மறுநிர்மாணப் பணிகள் |
| Recent comments | அண்மைய கருத்துகள் |
| Recent developments | அண்மைய நிகழ்வுகள் / அண்மைய மேம்பாடுகள் |
| Recent discovery | அண்மைய கண்டுபிடிப்பு |
| Recession | பொருளியல் மந்தநிலை |
| Reciprocal Enforcement of Commonwealth Judgments Act | காமன்வெல்த் நாட்டுச் சட்டத்தீர்ப்புகளைப் பரஸ்பரம் செயல்படுத்தும் சட்டம் |
| Reciprocal Enforcement of Foreign Judgments Act | வெளிநாட்டுச் சட்டத்தீர்ப்புகளைப் பரஸ்பரம் செயல்படுத்தும் சட்டம் |
| Recitation | ஓதல் |
| Reckless behavior (check careless, dangerous) | கண்மூடித்தனமான நடத்தை / முரட்டுத்தனமான நடத்தை |
| Reconciliation | சமரசம் / இணக்கம் |
| Reconciliation talks | சமரசப் பேச்சுவார்த்தை / அமைதிப் பேச்சுவார்த்தை |
| Reconstruction | மீட்டாக்கம், மீட்டுருவாக்கம் |
| Reconstruction phase | மறுநிர்மாணக் கட்டம் / மறு உருவாக்கக் கட்டம் |
| Reconstruction plan | மறுநிர்மாணத் திட்டம் / மறு உருவாக்கத் திட்டம் |
| Record | பதிவுசெய் |
| Recount | மறுமுறை எண்ணுதல் / மீண்டும் எண்ணுதல் / நினைவுகூர்தல் |
| Recovery operation | மீட்பு நடவடிக்கை |
| Recycled material | மறுபயனீட்டுப் பொருள் |
| Recycling | மறுபயனீடு |
| Red alert | உச்சக்கட்ட விழிப்புநிலை |
| Red cross society | செஞ்சிலுவைச் சங்கம் |
| Red cross society | செஞ்சிலுவைச் சங்கம் |
| Redundancy Payments Fund Act (Repealed) | ஆட்குறைப்புச் சம்பள நிதி சட்டம் (நீக்கப்பட்டது) |
| Referee | நடுவர் / நற்சான்றளிப்பவர் |
| Reference books | மேற்கோள் நூல்கள் |
| Referendum | பொது வாக்கெடுப்பு |
| Referral form | பரிந்துரைப்புப் படிவம் |
| Reflation | பொருளியல் மறு ஊக்குவிப்பு / பொருளியல் வேகக் குறைப்பு |
| Reform act | சீர்திருத்தச் சட்டம் |
| Reform movement | சீர்திருத்த இயக்கம் |
| Reform strategy | சீர்திருத்த உத்தி / சீர்திருத்த வழிவகைகள் |
| Refresher course | மறு பயிற்சி |
| Refresher course | வலுவூட்டும் மறுபயிற்சி / கற்றதை நினைவூட்டும் பயிற்சி |
| Refrigerator | குளிர்பதனப் பெட்டி |
| Refundable deposit | திருப்பித் தரப்படும் வைப்புத் தொகை |
| Refused bail | பிணை (ஜாமீன்) மறுப்பு |
| Regent | ஆட்சியாளர் |
| Regional autonomy | வட்டாரத் தன்னாட்சி |
| Regional bourses | வட்டாரப் பங்குச் சந்தைகள் |
| Regional competition | வட்டாரநிலைப் போட்டி |
| Regional dialect | வட்டாரக் கிளைமொழி |
| Regional election provincial election | வட்டாரத் தேர்தல் / மாநிலத் தேர்தல் |
| Regional extremist network | வட்டாரத் தீவிரவாதக் கட்டமைப்பு |
| Regional headquarters | வட்டாரத் தலைமையகம் |
| Regional pressure | வட்டார நெருக்குதல் / வட்டாரநிலை அழுத்தம் |
| Regional varieties | வட்டார வழக்குகள் |
| Register of electors | வாக்காளர் பதிவேடு |
| Registered contractor | பதிவு செய்யப்பட்ட குத்தகையாளர் |
| Registered Designs Act | பதிவு செய்யப்பட்ட வடிவமைப்புகள் சட்டம் |
| Registrar | மன்றப் பதிவாளர் |
| Registrar | பதிவாளர் |
| Registration of Births and Deaths Act | பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் |
| Registration of Criminals Act | குற்றவாளிகள் பதிவுச் சட்டம் |
| Registration of Deeds Act | ஆவணங்கள் பதிவுச் சட்டம் |
| Registration of United Kingdom Patents Act (Repealed) | பிரிட்டிஷ் காப்புரிமைப் பதிவுச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Regular exchanges | வழக்கமான பரிமாற்றங்கள் |
| Regulation of Employment Act (Repealed) | வேலை ஒழுங்குமுறைச் சட்டம் (நீக்கப்பட்டது |
| Regulation of Imports and Exports Act | இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குமுறைச் சட்டம் |
| Rehabilitation | மறுவாழ்வு |
| Rehabilitation assistance | மறுவாழ்வு உதவி |
| Reinforcement | வலுவூட்டல், வலியுறுத்துதல் |
| Reinstatement | மறுநியமனம் / மீண்டும் பணியில் அமர்த்தல் / பழையநிலைக்குக் கொண்டுவருதல் |
| Rejuvenate | புத்துயிரூட்டுதல் |
| Relay swimming | அஞ்சல் நீச்சல் |
| Relevant skills | ஏற்புடைய திறன்கள் / உகந்த திறன்கள் |
| Relief camps | துயர்துடைப்பு முகாம்கள் |
| Relief centre | துயர்துடைப்பு நிலையம் |
| Relief effort | மீட்புப் பணி/ துயர்துடைப்புப் பணி |
| Religious extremism | சமயத் தீவிரவாதம் |
| Religious harmony | சமய நல்லிணக்கம் |
| Religious leaders | சமயத் தலைவர்கள் |
| Religious obligation | சமயக் கடமை / சமயக் கடப்பாடு |
| Religious procession | சமய ஊர்வலம் |
| Religiously motivated group | சமய உணர்வால் தூண்டப்பட்ட குழு |
| Remand order | காவல்வைப்பு ஆணை |
| Remote control device | தொலை இயக்கக்கருவி |
| Renal failure | சிறுநீரகச் செயலிழப்பு |
| Rental rebate | வாடகைத் தள்ளுபடி |
| Repayment plan | தவணைத்தொகை செலுத்தும் திட்டம் |
| Report book | மாணவர் பள்ளிக் குறிப்பேடு |
| Representative government | பிரதிநிதித்துவ அரசாங்கம் |
| Reprisal | பதிலடி |
| Republic Polytechnic Act | ரிப்பப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரிச் சட்டம் |
| Requisition of Resources Act | வளங்களைக் கோருவதற்கான சட்டம் |
| Resale levy | மறுவிற்பனைத் தீர்வை |
| Rescue operation | மீட்பு நடவடிக்கை |
| Research | ஆய்வு / ஆராய்ச்சி |
| Research and development | ஆய்வு மேம்பாட்டுப் பணி |
| Research institution | ஆய்வுக் கழகம் / ஆய்வு நிலையம் |
| Research report | ஆய்வறிக்கை |
| Researcher | ஆய்வாளர் |
| Reservist | போர்க்காலப் படைவீரர் |
| Residential Property Act | குடியிருப்புச் சொத்துச் சட்டம் |
| Residents' committee | வசிப்போர் குழு / குடியிருப்பாளர் குழு |
| Resignation rate | பதவிவிலகல் விகிதம் / பணிவிலகல் விகிதம் |
| Resilience | மீளுந்திறன் / மீள்திறன் / மீண்டெழுந்தன்மை |
| Resolution | தீர்மானம் |
| Resounding win | மாபெரும் வெற்றி |
| Resource Centre | வளமையகம் |
| Respiratory problem | மூச்சுத்திணறல் / மூச்சுப் பிரச்சினை |
| Responsible government | பொறுப்பு மிக்க அரசாங்கம் |
| Responsive curriculum | நெகிழ்வுத்தன்மைமிக்க பாடக்கலைத்திட்டம் |
| Responsive curriculum | ஈடுபாடுமிக்க பாடக்கலைத்திட்டம் |
| Restive region | அமைதியற்ற வட்டாரம் |
| Restlessness | அமைதிக் குறைவு / அமைதியின்மை |
| Restricted area | கட்டுப்பாட்டிலுள்ள வட்டாரம் |
| Resume negotiation | மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குதல் / |
| Retail sector | சில்லறை விற்பனைத் துறை |
| Rethink | மறுயோசனை / மறுசிந்தனை |
| Retinue | பரிவாரம் |
| Retirement account (cpf) | பணி ஓய்வுக்காலக் கணக்கு (ம.சே.நி.) |
| Retirement Age Act | வேலைஓய்வு வயதுச் சட்டம் |
| Retirement housing | பணி ஓய்வுபெற்றோருக்கான வீட்டுவசதி |
| Retrenchment | ஆட்குறைப்பு |
| Retrenchment benefits | ஆட்குறைப்பு இழப்பீட்டு அனுகூலங்கள் |
| Retrenchment package | ஆட்குறைப்பு இழப்பீட்டுத் தொகுப்புத்திட்டம் |
| Return ticket | இருவழிப் பயணச் சீட்டு |
| Reunification | மறு இணைப்பு |
| Reunification talks | மறு இணைப்புப் பற்றிய பேச்சு |
| Reunion dinner | குடும்பத்தினர் ஒன்றுகூடும் விருந்து |
| Reusable Mask | மறுபடியும் பயன்படுத்தப்படும் முகக் கவசம் |
| Revamp | புதுப்பித்தல் |
| Revised Edition of the Laws Act | சட்டங்கள் திருத்தப் பதிப்புச் சட்டம் |
| Revised syllabus | திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் |
| Rhetoric | சொல்லாட்சித்திறன் / பேச்சுத்திறன் |
| Rhetorical language | அலங்கார மொழிநடை / நாவன்மை மிக்க மொழிநடை |
| Rhetorical question | பதிலை எதிர்பாரா வினா / மறுமொழி இல்லாத கருத்துரை |
| Rheumatism | கீல்வாதம் / மூட்டுவாதம் |
| Rice genome | அரிசி மரபணுத் தொகுப்பு |
| Right of self determination | சுய நிர்ணய உரிமை / தானே முடிவு செய்யும் உரிமை |
| Right strategy | சரியான உத்தி / பொருத்தமான உத்தி |
| Right-wing candidate | வலதுசாரி வேட்பாளர் |
| Right-wing extremists | வலதுசாரித் தீவிரவாதிகள் |
| Rights violation | உரிமை மீறல் |
| Rigorous scrutiny | தீவிரச் சோதனை / தீவிரக் கண்காணிப்பு / தீவிர ஆய்வு |
| Ring leader | கலகக் கும்பல் தலைவர் |
| Riot police | கலகத் தடுப்புக் காவல் பிரிவு |
| Rioters | கலகக்காரர்கள் |
| Rising religiosity | மிதமிஞ்சிய சமயப் போக்கு / மேலிட்டோங்கும் சமய உணர்வு |
| Rising sea level | உயரும் கடல் மட்டம் |
| Rival political groups | போட்டி அரசியல் குழுக்கள் |
| River basin | ஆற்றுப் படுகை |
| Road cave-in | சாலை அமிழ்வு / சாலை உட்சரிவு |
| Road exit | வெளியேறும் சாலை வழி |
| Road Traffic Act | சாலைப் போக்குவரவுச் சட்டம் |
| Road Vehicles (Special Powers) Act | சாலை வாகனங்கள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் |
| Roadmap for peace | அமைதித் திட்டவரைவு |
| Robot | எந்திரன்/ இயந்திர மனிதன் |
| Robust economic growth | வலுவான பொருளியல் வளர்ச்சி |
| Rock climbing | பாறை ஏறுதல் |
| Rocket | எறிபடை / உந்துகணை |
| Role-play | பாகமேற்று நடித்தல் |
| Root word | அடிச்சொல் |
| Rootedness | வேரூன்றி இருத்தல் |
| Rote learning | மனனவழிக் கற்றல் |
| Rough ocean | கொந்தளிப்பான பெருங்கடல் |
| Rough waters | கொந்தளிப்பான நீர்ப்பகுதி |
| Round-table conference | வட்ட மேசை மாநாடு |
| Royalty | அரசகுடும்பம் / காப்புரிமைத் தொகை |
| Rubber Association of Singapore (Incorporation) Act (Repealed) | சிங்கப்பூர் ரப்பர் சங்கச் (அமைப்பு) சட்டம் (நீக்கப்பட்டது) |
| Rubber Dealers Act (Repealed) | ரப்பர் வியாபாரிகள் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Rubber Industry Act | ரப்பர்த் தொழில் சட்டம் |
| Rubbish chute | குப்பைப் போக்கிடம் / குப்பைப் போக்கி |
| Rubble | இடிபாடு |
| Rule by proxy | மற்றவர் மூலம் ஆளுதல் / பதிலாள் மூலம் ஆளுதல் |
| Ruling coalition | ஆளுங்கூட்டணி |
| Ruling party | ஆளுங்கட்சி |
| Rumbling sound | அதிர்வொலி / இரைச்சல் ஒலி |
| Run amok | கொலைவெறியோடு ஓடுதல் |
| Run-off election | மறுசுற்றுத் தேர்தல் |
| Runs (cricket) | ஓட்டங்கள் (கிரிக்கெட்) |
| Runway | விமான ஓடுபாதை |
| Ruthless regime | ஈவிரக்கமற்ற ஆட்சி |