| Babbling | நாக்குளறல் / உளறல் |
| Baby bonus | மகப்பேற்று ஊக்கத் தொகை / குழந்தை போனஸ் |
| Baby talk | மழலை மொழி |
| Backstroke swimming | மல்லாந்துபாணி நீச்சல் |
| Bacteria | நுண்ணுயிரிகள் / கிருமிகள் / நுண்மங்கள் |
| Bad debt | வாராக் கடன் / மீளாக் கடன் |
| Bail order | பிணை ஆணை |
| Balance of payments (country) | பற்று வரவுக் கணக்கு (நாடு) / (ஒருநாட்டின்) வரவுக்கும் செலவுக்கும் உள்ள வேறுபாடு |
| Balanced diet | சமச்சீர் உணவு |
| Balcony | மேல்மாடம் / உப்பரிகை |
| Ballistic missile | எறிவிசை ஏவுகணை |
| Bandit | கொள்ளைக்காரன் |
| Banishment Act | நாடு கடத்தல் சட்டம் |
| Banking Act | வங்கித்துறைச் சட்டம் |
| Bankruptcy Act | நொடிப்புநிலைச் சட்டம் |
| Bankruptcy petition | நொடிப்பு மனு |
| Banks restructuring | வங்கிச் சீரமைப்பு |
| Banned weapons | தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் |
| Bar code | பட்டைக் குறிமுறை |
| Bar council | வழக்கறிஞர் மன்றம் |
| Barbaric act | காட்டுமிராண்டிச் செயல் |
| Barge | இழுவைப் படகு |
| Barracks | படைவீரர் குடியிருப்பு |
| Barter trade | பண்டமாற்று வர்த்தகம் |
| Basic education | அடிப்படைக் கல்வி / தொடக்கக் கல்வி / ஆதாரக் கல்வி |
| Basic linkage | அடிப்படை இணைப்பு |
| Basic Operations | அடிப்படைச் செயற்பாடுகள் |
| Basic sports skill | அடிப்படை விளையாட்டுத் திறன் |
| Batsman (cricket) | பந்தடிப்பவர் (கிரிக்கெட்) |
| Beauty pageant | அழகிப் போட்டி |
| Beauty parlour | அழகுப் பராமரிப்பு நிலையம் / ஒப்பனை நிலையம் |
| Beauty therapy | அழகுப் பராமரிப்பு சிகிச்சை |
| Behaviourism | நடத்தையியல் |
| Beneficiary | அனுகூலம் பெறுபவர் / பலனடைபவர் / பாத்திய(ம்)தை உடையவர் |
| Benefit | அனுகூலம் / நன்மை / பலன் |
| Berth (shipping) | அணைகரை / கப்பல் நங்கூரமிடும் இடம் |
| Best Practice Awards | சிறந்த செயல் விருதுகள் |
| Best-run country | சிறப்பாக நிர்வகிக்கப்படும் நாடு |
| Betting Act | பந்தயம் கட்டுதல் சட்டம் |
| Betting and Sweepstake Duties Act | பந்தயம்கட்டுதல், குலுக்குச் சீட்டு வரிச் சட்டம் |
| Bi-cultural studies programme | இருவகைப் பண்பாட்டுக் கல்வித் திட்டம் / இருவகைக் கலாசாரக் கல்வித் திட்டம் |
| Bi-monthly sale | இரு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் விற்பனை |
| Bias in education | ஒருசார்புநிலைக் கல்வி |
| Bibliography | நூற்றொகுதி, நூற்பட்டியல் |
| Bidding | ஏலம் / போட்டியிடுதல் |
| Bifurcation | இரண்டாகப் பிரித்தல் / இருகூறாக்குதல் |
| Big walk | பெருநடை |
| Bilateral issues | இருதரப்பு விவகாரங்கள் |
| Bilateral relations | இருதரப்பு உறவு |
| Bilateral solidarity | இருதரப்பு ஒருமைப்பாடு |
| Bilateral talks | இருதரப்புப் பேச்சு |
| Bilingual | இருமொழி |
| Bilingual Education | இருமொழிக் கல்வி |
| Bills of Exchange Act | உண்டியல் சீட்டுகள் சட்டம் |
| Bills of Sale Act | விற்பனைப் பத்திரச் சட்டம் |
| Binary | இருகூறு |
| Bio-economics | உயிர்ப் பொருளியல் |
| Biochemistry | உயிரியல் இரசாயனம் / உயிர் வேதியியல் |
| Bioethics | உயிரியல் நன்னெறிக் கோட்பாடு |
| Bioethics advisory committee | உயிரியல் நன்னெறிக் கோட்பாட்டு ஆலோசனைக் குழு |
| Biography | வாழ்க்கை வரலாறு |
| Biological Agents and Toxins Act | உயிரியல் இயக்கிகள் மற்றும் நச்சுப்பொருள்கள் சட்டம் |
| Biology | உயிரியல் |
| Biomedical research | உயிரியல் மருத்துவ ஆய்வு |
| Biometric technology | அங்க அடையாளத் தொழில்நுட்பம் |
| Biosafety network | உயிரியல் பாதுகாப்புக் கட்டமைப்பு |
| Bioterrorism | உயிரியல் பயங்கரவாதம் |
| Bipartisan support | இருகட்சி ஆதரவு |
| Bird flu | பறவைக் காய்ச்சல் |
| Bird park | பறவைப் பூங்கா |
| Birth rate | பிறப்பு விகிதம் |
| Bit | துணுக்கு |
| Bitter recrimination | கடுமையான பதில் குற்றச்சாட்டு |
| Black box (flight data recorder) | தகவல் பதிவுப் பெட்டி (விமானம்) / கறுப்புப்பெட்டி |
| Black box (voice recorder) | குரல் பதிவுப் பெட்டி (விமானம்) / கறுப்புப்பெட்டி |
| Black cat commandos | கறுப்புப் பூனை மின்னல் படையினர் |
| Black market | கள்ளச் சந்தை |
| Blackboard | கரும்பலகை |
| Blackout | மின்தடை/ இருட்டடிப்பு / உணர்விழந்த நிலை |
| Blackout crisis | மின்தடை நெருக்கடி |
| Blasphemy | சமய நிந்தனை |
| Blended learning | கலவைமுறைக் கற்றல் |
| Blog | வலைப்பூ |
| Blog (web log) | வலைப்பதிவு / வலைப்பூ |
| Blogger | வலைப்பதிவர் |
| Blood donation drive | இரத்த தான இயக்கம் |
| Blood transfusion | இரத்தம் செலுத்துதல் / இரத்தம் ஏற்றுதல் |
| Bloodbath | இரத்த வெறியாட்டம் |
| Blueprint | வரைவுத் திட்டம் / விரிவான பணித்திட்ட வரைவு |
| Bodybuilding federation | உடற்கட்டழகர் சம்மேளனம் |
| Bomb making equipment | வெடிகுண்டு தயாரிக்கும் சாதனம் |
| Bomb squad | வெடிகுண்டு ஆபத்துக் களையும் பிரிவு |
| Bonded labourers | கொத்தடிமைகள் |
| Bone of contention | சர்ச்சைக்குரிய அம்சம் |
| Bonus | மிகையூதியம் / போனஸ் |
| Bonus points | ஊக்கப்புள்ளிகள் |
| Bookie / bookmaker | பந்தயப் பிடிப்பாளர் |
| Booth | காட்சிக்கூடம் / சாவடி |
| Botanical gardens | பூமலை / தாவரவியல் தோட்டம் |
| Botany | தாவரவியல் |
| Boundaries and Survey Maps Act | எல்லைகள் மற்றும் நில அளவை வரைபடங்கள் சட்டம் |
| Boundary | எல்லை |
| Bowling (cricket) | பந்து வீச்சு (கிரிக்கெட்) |
| Bowling tournament | உருட்டுப் பந்துப் போட்டி |
| Boy Scout | இளஞ்சாரணர் |
| Boy Scouts Association Act | சாரணர் சங்கச் சட்டம் |
| Boyhood | பிள்ளைப்பருவம் |
| Boys' brigade | சிறுவர் படை |
| Boys' home | சிறுவர் சீர்திருத்த இல்லம் |
| Breach of agreement | ஒப்பந்த மீறல் |
| Breach of trust | நம்பிக்கை மோசடி / துரோகம் |
| Breakaway group | பிரிந்துசென்ற குழு |
| Breakaway region | பிரிந்துசென்ற வட்டாரம் |
| Breaking news | அவசரச் செய்தி |
| Breast stroke | நெஞ்சு நீச்சல் |
| Breastfeeding | தாய்ப்பால் கொடுத்தல் |
| Breeding sites (mosquito) | கொசுக்கள் பெருகும் இடங்கள் |
| Bretton Woods Agreements Act | பிரெட்டன்உட்ஸ் உடன்படிக்கைகள் சட்டம் |
| Broad negotiations | விரிவான பேச்சுவார்த்தை |
| Broadband | விரிவலை |
| Broadband market | விரிவலைச் சந்தை |
| Broadcast | ஒலிபரப்பு |
| Broadcasting Act | ஒலி/ஒளிபரப்புச் சட்டம் |
| Broadcasting facilities | ஒலிபரப்பு வசதிகள் |
| Brownie | இளஞ்சாரணியர் |
| Browse | மேலோட்டமாகப் பார்வையிடுதல் / இணையத்தில் தேடுதல் |
| Browser (internet) | உலாவி (இணையம்) |
| Brutal condition | கொடூர நிலை |
| Budget airlines | மலிவுக் கட்டண / சிக்கன விமானச் சேவை |
| Budget allocation | வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு |
| Budget blueprint | வரவுசெலவு வரைவுத் திட்டம் |
| Budget terminal | மலிவுக் கட்டண விமான முனையம் |
| Build-to-order (bto) flats | தேவைக்கேற்பக் கட்டப்படும் அடுக்குவீடுகள் |
| Building & construction authority | கட்டட, கட்டுமான ஆணையம் |
| Building and Construction Authority Act | கட்டட, கட்டுமான ஆணையச் சட்டம் |
| Building and Construction Industry Security of Payment Act | கட்டட, கட்டுமானத் தொழிலில் பணம் செலுத்துவதை உறுதிசெய்யும் சட்டம் |
| Building Control Act | கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டம் |
| Building Maintenance and Strata Management Act | கட்டடப் பராமரிப்பு மற்றும் கூட்டுரிமை நிர்வாகச் சட்டம் |
| Buildings and Common Property (Mainternance and Management) Act | கட்டடங்கள் மற்றும் பொதுச் சொத்துச் (பராமரிப்பு, நிர்வாக) சட்டம் |
| Bullet-scarred building | தோட்டாக்கள் துளைத்த கட்டடம் |
| Bullish sentiment | ஏறுமுகச் சூழல் (நிதித்துறை) |
| Buoyant industry | துடிப்புமிக்கன தொழில்துறை |
| Bursary | கல்வி உதவிநிதி |
| Bus Services Licensing Authority Act (Repealed) | பேருந்துச் சேவைகள் உரிமம் வழங்கும் ஆணையச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Bush fire | புதர்த் தீ |
| Business acumen | வியாபாரத் திறன் / மதிக்கூர்மை |
| Business cartel | வர்த்தகக் கூட்டு ஆதிக்கம் இலாப நோக்கு வர்த்தகக் கூட்டணி |
| Business climate | வர்த்தகச் சூழல் / வணிகச் சூழல் |
| Business interests | வர்த்தக நலன்கள் / வணிக நலன்கள் |
| Business Registration Act | தொழில் பதிவுச் சட்டம் |
| Business spending | வர்த்தகச் செலவு / வணிகச் செலவு |
| Business summit | வர்த்தக உச்சநிலை மாநாடு / வணிக உச்சநிலை மாநாடு |
| Business Trusts Act | தொழில் அறக்கட்டளைச் சட்டம் |
| Butterfly stroke swimming | வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் |
| By-election | இடைத்தேர்தல் |