| Hackers | கணினி ஊடுருவிகள் / கணினியைக் கையாளும் திறன் வாய்ந்தவர் |
| Haemorrhage | இரத்தக்கசிவு |
| Half-time | இடைவேளை (விளையாட்டு) |
| Halfway house | இடைநிலை மறுவாழ்வு இல்லம் |
| Hallmark event | முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி / சிறப்புவாய்ந்த நிகழ்ச்சி |
| Hammer throw | சம்மட்டி எறிதல் |
| Handicraft centre | கைவினைப் பொருள் நிலையம் |
| Handloom | கைத்தறி |
| Handover of power | அதிகாரத்தை ஒப்படைத்தல் |
| Harmony circles | நல்லிணக்கக் குழுக்கள் |
| Harsh penalty | கடுந்தண்டனை |
| Hawker centre | உணவு அங்காடி நிலையம் |
| Hawkish (political stance) | கடும் போக்குடைய (அரசியல் நிலைப்பாடு) |
| Hazardous Waste (Control of Export, Import and Transit) Act | ஆபத்தான கழிவுப்பொருள் (ஏற்றுமதி, இறக்குமதி, இடமாற்று) சட்டம் |
| Haze | புகைமூட்டம் / தூசுமூட்டம் |
| Head, Heart and Hands | அறிவு, மனம், செயல் |
| Head, internal audit department | தலைவர், உள் கணக்காய்வுப் பிரிவு |
| Headmaster | தலைமையாசிரியர் |
| Headmistress | பெண் தலைமையாசிரியர் |
| Headscarf | தலையங்கி |
| Healing force | குணப்படுத்தும் சக்தி / நோய் போக்கும் சக்தி |
| Health declaration form | உடல்நலச் சாற்றுரைப் படிவம் / சுகாதார விவர அறிவிப்புப் படிவம் |
| Health Products Act 2007 | சுகாதார உற்பத்திப் பொருள்கள் சட்டம் 2007 |
| Health promotion board | சுகாதார மேம்பாட்டுக் கழகம் |
| Health Promotion Board Act | சுகாதார மேம்பாட்டு வாரியச் சட்டம் |
| Health sciences authority | சுகாதார அறிவியல் ஆணையம் |
| Health Sciences Authority Act | சுகாதார அறிவியல் ஆணையச் சட்டம் |
| Healthcare cost | சுகாதாரப் பராமரிப்புச் செலவு |
| Healthcare worker | சுகாதாரத்துறை ஊழியர் / உடல்நலத்துறை ஊழியர் |
| Heart attack | மாரடைப்பு |
| Heart palpitation | சீரற்ற இதயத்துடிப்பு |
| Heartlander | பொதுக் குடியிருப்புவாசி |
| Heartware | இதயப்பண்பு, மனிதநேயம் |
| Heatwave | அனற்காற்று |
| Heavy downpour | கனத்த மழை |
| Hefty compensation | பெரும் இழப்பீடு |
| Hegemony | மேலாதிக்க நிலை |
| Helpdesk | இணைய உதவிச்சேவை, helpline - தொலைபேசி உதவிச் சேவை |
| Helping hands | உதவும் கரங்கள் |
| Hepatitis | கல்லீரல் அழற்சி |
| Heptathlon | எழுவகை விளையாட்டுப் போட்டி |
| Heritage | மரபுடைமை |
| Hermit state | தனித்தியங்கும் நாடு |
| Heroin | போதைமிகு அபின் / அபினிலிருந்து தயாரிக்கப்படும் மயக்க மருந்து |
| Heuristic learning | பட்டறிவுவழிக் கற்றல் |
| High court | உயர் நீதிமன்றம் |
| High Court (Admiralty Jurisdiction) Act | உயர்நீதிமன்றச் (கடல்துறை அதிகார வரம்பு) சட்டம் |
| High definition tv (hdtv) | நுண்தெளிவுத் தொலைக்காட்சி |
| High jump | உயரம் தாண்டுதல் |
| High profile trial | பலருடைய கவனத்தையும் ஈர்க்கும் வழக்கு |
| High School Education | உயர்நிலைக் கல்வி |
| High-ability Student | உயர்திறன் மாணவர் |
| High-end condominiums | உயர்விலை, உயர்தர கூட்டுரிமை வீடுகள் |
| High-level contacts | உயர்நிலைத் தொடர்புகள் |
| High-level meeting | உயர்நிலைக் கூட்டம் |
| High-security zone | உயர் பாதுகாப்பு வட்டாரம் |
| High-tech township | உயர் தொழில்நுட்ப நகரம் |
| Higher quantum | கூடுதல் அளவு / தொகை |
| Hijack | கடத்தல் |
| Hijacking of Aircraft and Protection of Aircraft and International Airports Act | விமானக் கடத்தல் தடுப்பு, விமானப் பாதுகாப்பு, அனைத்துலக விமான நிலையங்கள் சட்டம் |
| Hire-Purchase Act | தவணைமுறைக் கொள்முதல் சட்டம் |
| Historic sites | வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்கள் |
| Historical background | வரலாற்றுப் பின்னணி |
| Historical circumstances | வரலாற்றுச் சூழ்நிலைகள் |
| Historical reasons | வரலாற்றுக் காரணங்கள் |
| Holiday mood | விடுமுறைக்கால மனநிலை |
| Holidays Act | விடுமுறைகள் சட்டம் |
| Holistic education | முழுமையான கல்வி |
| Holistic Report Card | முழுமையான குறிப்பு அட்டை |
| Home Affairs Uniformed Services Superannuation Act | உள்துறை சீருடைச் சேவைகள் பணி ஓய்வுச் சட்டம் |
| Home nursing foundation | இல்லத் தாதிமை அறநிறுவனம் |
| Home quarantine order (hqo) | இல்லத் தனிமை உத்தரவு |
| Home science | மனையியல் |
| Home study | வீட்டுப் படிப்பு |
| Home work | வீட்டுப்பாடம் |
| Homegrown terrorists | உள்நாட்டுப் பயங்கரவாதிகள் |
| Homemade explosive | நாட்டு வெடிகுண்டு |
| Homes for the Aged Act | முதியோர் இல்லங்கள் சட்டம் |
| Hometown | சொந்த ஊர் / பிறந்த ஊர் |
| Homograph | ஒப்பெழுத்து |
| Homonym | பல்பொருள் ஒருசொல் |
| Homosexuals | ஓரினப் புணர்ச்சியாளர்கள் |
| Honorary consul | கௌரவத் தூதர் |
| Hooliganism | போக்கிரித்தனம் |
| Hormone | சுரப்பிநீர் |
| Horsepower | ஆற்றல் அளவுக்கூறு (இயந்திரம்); அளவை அலகு |
| Horticulture | தோட்டக்கலை |
| Hospice | அந்திமகால இல்லம் |
| Hospitality industry | விருந்தோம்பல் தொழில்துறை |
| Host country | நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் நாடு |
| Hostage | பிணையாளி / பிணையாள் |
| Hostel fee | விடுதிக் கட்டணம் |
| Hostility | பகைமை |
| Hotels Act | ஹோட்டல்கள் சட்டம் |
| Hotline | நேரடித் தொலைபேசித் தொடர்பு / அவசரத் தொலைபேசி எண் |
| Hotline | அவசரத் தொலைபேசி எண் |
| House arrest | வீட்டுக் காவல் |
| House of representatives (usa) | அமெரிக்க மக்களவை |
| House to House and Street Collections Act | வீடுகளிலும் வீதிகளிலும் வசூலித்தல் சட்டம் |
| House union | பணிமனைத் தொழிற்சங்கம் |
| Housebreaking | கன்னக்களவு / வீடு புகுந்து கொள்ளையடித்தல் |
| Household expenditure | குடித்தன / குடும்பச் செலவினம் |
| Housing and Development Act | வீடமைப்பு, வளர்ச்சிச் சட்டம் |
| Housing and development board (hdb) | வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீ.வ.க.) |
| Housing Developers (Control and Licensing) Act | வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் (கட்டுப்பாடு, உரிமம்) சட்டம் |
| Housing grant | வீட்டு மானியம் |
| Hub of militant activity | தீவிரவாத நடவடிக்கையின் மையம் |
| HUDC Housing Estates Act | எச்யுடிசி (வீடமைப்பு, நகர வளர்ச்சிக் கழகம்) வீடமைப்புப் பேட்டைகள் சட்டம் |
| Human Cloning and Other Prohibited Practices Act | மனித நகலாக்கம் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட நடைமுறைகள் சட்டம் |
| Human genome | மனித மரபணுத் தொகுப்பு |
| Human Organ Transplant Act | மனித உறுப்பு மாற்றுச் சட்டம் |
| Human organ transplant act (hota) | மனித உறுப்பு மாற்றுச் சட்டம் |
| Human resource | மனிதவளம் |
| Human rights | மனித உரிமைகள் |
| Human rights groups | மனித உரிமைக் குழுக்கள் |
| Human shields | மனிதக் கேடயங்கள் |
| Human trafficking | ஆள் கடத்தல் |
| Humiliating defeat | படுதோல்வி / வெட்கித் தலைகுனியத்தக்க தோல்வி |
| Hung parliament | தொங்கு நாடாளுமன்றம் (எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையில்லாத நாடாளுமன்றம்) |
| Hurdles (athletics) | தடையோட்டம் |
| Hybrid vehicle | இரட்டை எரிசக்தி வாகனம் |
| Hydraulic machine | நீரழுத்த இயந்திரம் |
| Hydrogen Cyanide (Fumigation) Act | ஹைட்ரஜன் சயனைடு (புகைமூட்டம்) சட்டம் |
| Hypermart | மாபெரும் அங்காடி |
| Hypocrisy | பாசாங்கு / கபடம் / வெளிவேடம் / போலி வேடம் |
| Hypotheses | கருதுகோள்கள் |
| Hypothesis | உத்தேசக் கருத்து / கருதுகோள் / ஆராய்ச்சிக்கு அடிப்படையாகக்கொள்ளும் கருத்து |