| Tainted food | பாழ்பட்ட உணவு / கெட்டுப்போன உணவு |
| Take a break | ஓய்வெடு |
| Tamil alphabet | தமிழ் நெடுங்கணக்கு |
| Tamil Alphabet Learning | தமிழ் எழுத்துகளைக் கற்றல் |
| Tamil Language Curriculum and Pedagogy Review Committee | தமிழ்மொழிப் பாடத்திட்டம், கற்பித்தல் மறு ஆய்வுக் குழு |
| Tamil speaking community | தமிழ் பேசும் சமூகம் |
| Tanker (oil) | எண்ணெய்க் கப்பல் |
| Task | பணி |
| Task force | பணிக்குழு |
| Tax benefits | வரிச்சலுகை |
| Tax break | வரிக்குறைப்பு |
| Tax cut bill | வரிக்குறைப்பு மசோதா / வரிக்குறைப்பு சட்ட வரைவு |
| Tax evasion | வரி ஏய்ப்பு |
| Tax exemption | வரி விலக்கு |
| Tax incentives | வரி ஊக்குவிப்பு |
| Tax rebate | வரித் தள்ளுபடி / வரிக் கழிவு |
| Tax reliefs | வரி நிவாரணங்கள் |
| Taxiway (airport) | இணைப்புப் பாதை (விமானநிலையம்) |
| Teacher Training and Development | ஆசிரியர் பயிற்சியும் மேம்பாடும் |
| Teachers’ Network | ஆசிரியர் தொடர்பகம் |
| Teaching aids | கற்பித்தல் கருவிகள் |
| Teaching approaches | கற்பித்தல் அணுகுமுறைகள் |
| Teaching methods | பயிற்றுமுறைகள் |
| Teaching notes | கற்பிக்கும் குறிப்புகள் |
| Teaching strategies | கற்பித்தல் உத்திகள் |
| Teaching techniques | கற்பிக்கும் நுணுக்கங்கள் |
| Teaching units | கற்பித்தல் அலகுகள் |
| Team spirit | குழுவுணர்வு |
| Team work | குழுப் பணி / குழு வேலை |
| Technical glitch | தொழில்நுட்பக் கோளாறு |
| Technical support | தொழில்நுட்ப ஆதரவு |
| Technique | உத்தி / வழிமுறை |
| Technocrat | தொழில்நுட்ப வல்லுநர் |
| Technology sanctions | தொழில்நுட்பத் தடைகள் |
| Technopreneur | தொழில்நுட்பத்துறை தொழில்முனைவர் |
| Teenage pregnancy | பதின்மவயதில் கருவுறுதல் |
| Teenager | பதின்மவயதினர் / பதின்பருவத்தினர் |
| Telecom exchange | தொலைத்தொடர்பு இணைப்பகம் |
| Telecommunications Act | தொலைத்தொடர்புகள் சட்டம் |
| Telematch | கேளிக்கை விளையாட்டு |
| Telephone booth | தொலைபேசிக் கூடம் |
| Telepoll voting | தொலைபேசி மூலம் வாக்களிப்பு |
| Teletext | தொலைவாசகம் |
| Temasek Polytechnic Act | தெமாசெக் பலதுறைத் தொழில் கல்லூரிச் சட்டம் |
| Temporary ban | தற்காலிகத் தடை |
| Tender | ஏலக்குத்தகை |
| Termination of Pregnancy Act | கருக் கலைப்புச் சட்டம் |
| Terrace house | வரிசைத் தரைவீடு |
| Territorial integrity | பிரதேச முழுமை / பிரதேசம் கூறுபடாநிலை |
| Territorial rights | பிரதேச உரிமை / மண்டல உரிமை |
| Territory | பிரதேசம் / ஆட்சி எல்லை / மண்டல ஆட்சிப் பரப்பு |
| Terror cell | பயங்கரவாதப் பிரிவு |
| Terrorism | பயங்கரவாதம் |
| Terrorism (Suppresion of Bombings) Act 2007 | பயங்கரவாதச் (குண்டுவெடிப்புகளை ஒடுக்குதல்) சட்டம் 2007 |
| Terrorism (Suppresion of Financing) Act | பயங்கரவாதச் (நிதிவழங்குதலை ஒடுக்குதல்) சட்டம் |
| Terrorist | பயங்கரவாதி |
| Terrorist network | பயங்கரவாதிகளின் கட்டமைப்பு |
| Terrorists hideout | பயங்கரவாதிகளின் மறைவிடம் |
| Tertiary institutions | உயர்கல்வி நிலையங்கள் |
| Test-tube baby | சோதனைக் குழாய்க் குழந்தை |
| Testify | சாட்சியமளித்தல் |
| Testimony | சாட்சியம் / சான்று / வாக்குமூலம் |
| Testimony before death | மரண வாக்குமூலம் |
| Tetanus | இசிவு நோய் |
| Text book | பாடநூல் |
| Thanksgiving day | நன்றி நவிலும் நாள் |
| Thawing of relations | கனிவுறும் உறவுகள் / சீர்பெறும் உறவுகள் |
| The Board for the Teaching & Testing of South Asian Languages (BTTSAL) | தென்கிழக்காசிய மொழிகளின் கற்பித்தல் மற்றும் தேர்வு வாரியம் |
| The Committee on National Education | தேசியக் கல்விக் குழு |
| The Desired Outcomes of Education | கல்வியின் விரும்பத்தக்க விளைவுகள் |
| The Singapore Story | சிங்கப்பூர்க் கதை |
| The Task Force on Greater Engagement with SPED school | ‘ஸ்பெட்’ பள்ளியுடன் அதிக ஈடுபாடுகொள்வதற்கான திட்டப் பணிக்குழு |
| Theme park | கருப்பொருள் சார்ந்த கேளிக்கைப் பூங்கா |
| Thermal scanner | உடல்வெப்பச் சோதனைக் கருவி |
| Thesis | ஆய்வுரை |
| Third alternative | மூன்றாவது மாற்றணி |
| Third front | மூன்றாவது அணி |
| Thorough investigation | ஆழமான விசாரணை |
| Three dimension | முப்பரிமாணம் |
| Three dimensional map | முப்பரிமாண வரைபடம் |
| Three-cornered fight | மும்முனைப் போட்டி |
| Thrill of joy | ஆனந்தச் சிலிர்ப்பு |
| Thrilling display | சிலிர்ப்பூட்டும் காட்சி / சிலிர்க்கவைக்கும் காட்சி |
| Throne | அரியணை / அரசுகட்டில் / சிம்மாசனம் / அரியணை / ஆட்சிபீடம் |
| Through the grapevine | அரசல் புரசலாகக் கேள்விப்படுதல் / சூசகமாகக் கேள்விப்படுதல் |
| Ties at low ebb | நலிவுற்ற உறவு |
| Timber | வெட்டுமரம் / மரத்துண்டு |
| Timber Industry (Repeal) Act 2001 | வெட்டுமரத் தொழில் (நீக்கப்பட்டது) சட்டம் 2001 |
| Time bomb | குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு / பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயல் / பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மனிதர் |
| Time frame | கால வரையறை |
| Tin and Tin-Ore (Disclosure of Smelters' Stocks) Act | தகரம், தகரத்தாது (உருக்காலைகளின் கையிருப்புத் தகவலை வெளியிடுதல்) சட்டம் * |
| Tissue engineering | திசுப் பொறியியல் |
| Tissues (body) | திசுக்கள் (உடல்) |
| Title deed | உடைமைப் பத்திரம் / உடைமை ஆவணம் |
| TL Curriculum | தமிழ்மொழிப் பாடத்திட்டம் |
| TL Curriculum Framework | பாடக்கலைத்திட்டப் பணிச்சட்டம் |
| TL Specialists | தமிழ்மொழி சிறப்பதிகாரிகள் |
| To exhaust | முழுமையாகப் பயன்படுத்துதல் / முற்றிலும் தீர்த்தல் |
| Tokyo Convention Act | டோக்கியோ உடன்படிக்கைச் சட்டம் |
| Top brass | தலைமை முதன்மை அதிகாரிகள் |
| Top priority | தலையாய முன்னுரிமை |
| Top-level | உயர்நிலை |
| Tornado | சூறாவளி / சுழல் காற்று |
| Torrential rain | பெருமழை |
| Total defence | முழுமைத் தற்காப்பு |
| Total Defence Day | முழுமைத் தற்காப்புத் தினம் |
| Touching Hearts & Enriching Minds | இதயங்களைத் தொட்டு, எண்ணங்களை வளப்படுத்துவோம் |
| Touchscreen | தொடுதிரை |
| Tourism board | பயணத்துறைக் கழகம் |
| Tourist Promotion (CESS Collection) Act | பயண மேம்பாட்டுச் (மேல்வரி வசூலிப்பு) சட்டம் |
| Tourist Promotion Board Act | பயண மேம்பாட்டு வாரியச் சட்டம் |
| Town council | நகர மன்றம் |
| Town Councils Act | நகர மன்றச் சட்டம் |
| Town renewal programme | நகரப் புதுப்பிப்புத் திட்டம் |
| Tractive effort | இழுப்பு முயற்சி |
| Trade barrier | வர்த்தகத் தடை |
| Trade consultant | வர்த்தக ஆலோசகர் |
| Trade development board | வர்த்தக வளர்ச்சிக் கழகம் |
| Trade Disputes Act | வர்த்தகத் தகராறுகள் சட்டம் |
| Trade fair | வர்த்தகக் கண்காட்சி |
| Trade imbalance | வர்த்தக ஏற்ற தாழ்வு |
| Trade Marks Act | வர்த்தகக் குறியீடுகள் சட்டம் |
| Trade qualification | தொழில்திறன் தகுதி |
| Trade quotas | வர்த்தக ஒதுக்கீடு |
| Trade Unions Act | தொழிற் சங்கங்கள் சட்டம் |
| Trademark | வர்த்தக அடையாளம் |
| Traditional arts | பாரம்பரியக் கலைகள் / மரபார்ந்த கலைகள் |
| Traditional Chinese Medicine Practitioners Act | பாரம்பரியச் சீன மருத்துவத் தொழிலர் சட்டம் |
| Traditional values | பாரம்பரிய விழுமியங்கள் / மரபார்ந்த விழுமியங்கள் / பாரம்பரியப் பண்புநலன்கள் / மரபார்ந்த பண்புநலன்கள் |
| Tragic end | துயரமான முடிவு / அவல முடிவு |
| Tragic incident | துயரச் சம்பவம் / வருந்தத்தக்க நிகழ்வு |
| Train track pile | ரயில் தட அடித்தூண் |
| Trained contractor | பயிற்சிபெற்ற குத்தகையாளர் / பயிற்சிபெற்ற ஒப்பந்ததாரர் |
| Training | பயிற்சி, பயிற்றல் |
| Training centre | பயிற்சி நிலையம் |
| Training cycle (national service) | பயிற்சிக் காலம் (தேசிய சேவை) |
| Training method | பயிற்சி முறை |
| Trait | பண்பியல்பு |
| Trait | பண்புத்திறம் / தனிப் பண்புக்கூறு |
| Traitor | துரோகி |
| Trans border threats | எல்லை தாண்டிய மிரட்டல்கள் |
| Trans-national crimes | எல்லை தாண்டிய குற்றங்கள் |
| Transfer of sovereignty | அரசுரிமை மாற்றம் / இறையாண்மை மாற்றம் |
| Transit passenger | இடைமாற்றுப் பயணி |
| Transitory governing council | இடைக்கால ஆட்சி மன்றம் |
| Translation | மொழிபெயர்ப்பு |
| Transliteration | பெயர்த்தெழுதுதல், ஒலிபெயர்ப்பு |
| Transmitter | ஒலிபரப்பி |
| Transmitting culture | கலாசாராத்தைப் பரப்புதல் |
| Transport hassle | போக்குவரத்து இடையூறு |
| Transport operators | போக்குவரத்து நிறுவனத்தினர் |
| Transport subsidy | போக்குவரத்து நிதியுதவி |
| Travel Agents Act | பயண முகவர்கள் சட்டம் |
| Travel fair | பயணக் கண்காட்சி |
| Travel restrictions | பயணக் கட்டுப்பாடுகள் |
| Travel warning | பயணம் பற்றிய எச்சரிக்கை |
| Treason | நாட்டு நிந்தனை / தேச துரோகம் |
| Treasure hunt | புதையல் வேட்டை |
| Treasury | கருவூலம் |
| Treasury Deposits Receipts Act | கருவூல வைப்பு இரசீதுகள் சட்டம் |
| Treated water | தூய்மைப்படுத்தப்பட்ட நீர் / சுத்திகரிக்கப்பட்ட நீர் |
| Treaty of amity and cooperation | நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தம் |
| Tremendous | பேரளவிலான / மகத்தான / பிரமாண்டமான |
| Trespass | அத்துமீறி நுழைவது |
| Trial adjourned | வழக்கு ஒத்திவைப்பு |
| Triangle | முக்கோணம் |
| Triathlon | மூவகைப் போட்டி |
| Tribal region | பழங்குடி வட்டாரம் |
| Trilateral partnership | முத்தரப்புப் பங்காளித்துவம் |
| Tripartite partners | முத்தரப்புப் பங்காளிகள் |
| Tripartite task force | முத்தரப்புப் பணிக் குழு |
| Triple jump | தாவிக்குதித்துத் தாண்டுதல் |
| Trophy | வெற்றிக்கோப்பை, வெற்றிச்சின்னம் |
| Tropical countries | வெப்பமண்டல நாடுகள் |
| Trouble shooter | பிரச்சினை தீர்ப்பவர் / சிக்கலைத் தீர்ப்பவர் |
| Truancy | பள்ளிக்கு மட்டம் போடுதல் |
| Truce / ceasefire | சண்டைநிறுத்தம் / தற்காலிகப் போர் நிறுத்தம் |
| Trust Companies Act | பொறுப்பாட்சி நிறுவனங்கள் சட்டம் |
| Trust fund | பொறுப்பு நிதி / அறக்கட்டளை நிதி |
| Trustee | அறங்காவலர் |
| Trustees Act | அறங்காவலர்கள் சட்டம் |
| Tumultuous period | குழப்பமான காலக்கட்டம் |
| Turbulent politics | கொந்தளிப்பான அரசியல் சூழல் |
| Turning point | திருப்புமுனை |
| Tutor | தனி ஆசான் |
| Tv ratings system | தொலைக்காட்சி ரசிகர் எண்ணிக்கைக் குறியீடு |
| Twists and turns | திருப்பங்கள் |
| Two-key system | இருவழித் திட்டம் |
| Two-thirds majority | மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை |
| Two-tier family | இரண்டு தலைமுறைக் குடும்பம் |