| Ice skating | பனிச்சறுக்கு |
| Icon | படவுரு / அடையாளச் சின்னம் |
| Icon of democracy | ஜனநாயகச் சின்னம் |
| Ideology | சித்தாந்தம் |
| Ideology | சித்தாந்தம் / கோட்பாடு |
| Ideology clash | சித்தாந்த மோதல் / சித்தாந்த முரண்பாடு |
| Idiom | மரபுத்தொடர் |
| Idiosyncracy | வித்தியாசப்போக்குள்ள |
| Illegal aid | சட்டவிரோத ஆதரவு / சட்டவிரோத உதவி |
| Illegal dumping | சட்டவிரோதமாகக் குப்பை கொட்டுதல் |
| Illegal motor racing | சட்டவிரோதமான வாகனப் போட்டி |
| Illicit trade | கள்ள வாணிகம் / சட்டவிரோத வர்த்தகம் |
| Illiteracy | படிப்பறிவின்மை. கல்லாமை |
| Illiterate | படிப்பறிவில்லாதவர், கல்லாதவர் |
| Image | தோற்றம், பிம்பம், நற்பெயர் |
| Imagery | உருவக அணி |
| Imitate | போலச்செய்தல் |
| Immediate goals | உடனடி இலக்குகள் |
| Immediate reaction | உடனடி எதிர்வினை |
| Immigration & checkpoints authority (ica) | குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் |
| Immigration Act | குடிநுழைவுச் சட்டம் |
| Imminent | உடனடியாக நிகழக்கூடிய |
| Immune system (health) | நோய் எதிர்ப்புச் சக்தி / நோய்த் தடுப்பாற்றல் (சுகாதாரம்) |
| Immunization programme | நோய்த் தடுப்பு மருந்து / நோய்த் தடுப்பூசித் திட்டம் |
| Impact | தாக்கம் |
| Impeachment proceedings | நம்பகத்தன்மையை ஆராயும் விசாரணை (நீதிமன்றம்) / பதவிக்காலத்தில் செய்த குற்றம் தொடர்பான விசாரணை (அரசியல்) |
| Imperialist mentality | ஏகாதிபத்திய மனப்போக்கு / ஏகாதிபத்திய மனப்பான்மை |
| Implant contraceptive | உடலில் பொருத்தப்படும் கருத்தடைச் சாதனம் |
| Implants | உடலுக்குள் பொருத்தப்படுபவை |
| Implementation | நடைமுறைப்படுத்துதல் / அமலாக்கம் |
| Implementation | அமலாக்கம் / செயலாக்கம் |
| Imported water | இறக்குமதி செய்யப்பட்ட நீர் |
| Impotence drugs | மலட்டுத் தன்மையைப் போக்கும் மருந்துகள் |
| Impoverished islands | ஏழ்மைமிக்க தீவுகள் / வளங்குறைந்த தீவுகள் |
| Improper conduct | ஒழுங்கற்ற நடத்தை / தவறான நடத்தை |
| In due diligence | உரிய சிரத்தை எடுத்தல் |
| In good faith | நல்லெண்ணத்தில் |
| In-service course | பணியிடைப் பயிற்சி |
| In-service education | பணியிடைக் கல்வி |
| In-vitro fertilisation (ivf) | சோதனைக் குழாய் வழியாகச் செயற்கைக் கருத்தரிப்பு |
| Inactive lifestyle | மந்தமான வாழ்க்கைமுறை |
| Inaugural speech | தொடக்கவுரை |
| Inauguration ceremony | பதவியேற்பு விழா / தொடக்க விழா |
| Incentive travel | ஊக்குவிப்புப் பயணம் |
| Incidental learning | சமயோசிதமுறையில் கற்றல் |
| Incineration plant | எரியாலை |
| Incitement | தூண்டுதல் |
| Inciting unrest | கலவரத்தைத் தூண்டுதல் |
| Inclusive society | அனைவரையும் அரவணைக்கும் சமுதாயம் / அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் |
| Income disparity | வருமான ஏற்றத்தாழ்வு |
| Income gap | வருமான இடைவெளி |
| Income Tax Act | வருமான வரிச் சட்டம் |
| Income threshold | வருமான வரம்பு |
| Incompatible values | பொருந்தாத விழுமியங்கள் |
| Incompetent officers | திறமையற்ற அதிகாரிகள் |
| Inconclusive talks | முடிவு எட்டாத பேச்சு |
| Increment | சம்பள உயர்வு / ஊதிய உயர்வு |
| Inculcation | மனத்தில் பதியவைத்தல், பயிற்றுவித்துப் பழக்குதல் |
| Incumbent | பொறுப்பில் இருப்பவர் |
| Incumbent president | நடப்புக்கால அதிபர் |
| Incursion plan | ஊடுருவல் திட்டம் |
| Indecent Advertisements Act | தரக்குறைவான விளம்பரங்கள் சட்டம் |
| Independent candidate | சுயேச்சை வேட்பாளர் |
| Independent check | தற்சார்பிலாச் சோதனை |
| Independent damage assessment centre (idac) | தற்சார்பிலாச் சேத மதிப்பீட்டு நிலையம் |
| Independent inquiry | தற்சார்பற்ற விசாரணை |
| Independent newspaper | சுதந்திரப் போக்குடைய பத்திரிகை |
| Independent schools | சுயேச்சைப் பள்ளிகள் |
| Indian diaspora | புலம்பெயர் இந்தியர்கள் |
| Indian library services | இந்திய நூலகச் சேவைகள் |
| Indictment | முறைப்படி அமைந்த குற்றச்சாட்டு (நீதித்துறை) |
| Indigenous production | குறிப்பிட்ட நாட்டிற்கே உரிய உற்பத்தி |
| Indirect learning | மறைமுகக் கற்றல் |
| Indispensable role | இன்றியமையாத பங்கு |
| Individual physical proficiency test (ippt) | தனிநபர் உடலுறுதித் தேர்ச்சிச் சோதனை |
| Individualised feedback | தனிநபர் கருத்துரைப்பு |
| Indoor stadium | உள் விளையாட்டரங்கம் |
| Induction | அறிமுகப் பயிற்சித் திட்டம் / அறிமுக ஈடுபாட்டுத் திட்டம் |
| Industrial arbitration court (iac) | தொழிலியல் நடுவர் மன்றம் |
| Industrial climate | தொழிலியல் சூழல் |
| Industrial output | தொழிலியல் உற்பத்தி |
| Industrial Relations Act | தொழில் உறவுகள் சட்டம் |
| Industrial research unit | தொழிலியல் ஆய்வுப் பிரிவு |
| Industrial waste | தொழிற்சாலைக் கழிவு |
| Industrialised nations | தொழில்வள நாடுகள் |
| Infant care subsidy | குழந்தைப் பராமரிப்பு நிதியுதவி |
| Infectious Diseases Act | தொற்று நோய்கள் சட்டம் |
| Infectious diseases act | தொற்றுநோய்த் தடுப்புச் சட்டம் |
| Inference | உய்த்துணர்தல் |
| Inflated claims | மிகைப்படுத்தப்பட்ட தொகைக் கோரிக்கைகள் |
| Influence | செல்வாக்கு / வசப்படுத்துதல் |
| Influence | செல்வாக்கு / தாக்கம் |
| Influential figure | செல்வாக்குமிக்க மனிதர் |
| Info-Communications Development Authority of Singapore Act | சிங்கப்பூர்த் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையச் சட்டம் |
| Info-communications technology (ICT) | தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் |
| Infocomm development authority of singapore | சிங்கப்பூர்த் தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையம் |
| Infocomm media development authority | தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் |
| Infocomm media development authority (ida) | தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையம் |
| Informal assessment | முறைசாரா மதிப்பீடு |
| Informal education | முறைசாராக் கல்வி |
| Information security management | தகவல் பாதுகாப்பு நிர்வாகம் |
| Information technology | தகவல் தொழில்நுட்பம் |
| Infrastructure | உள்கட்டமைப்பு வசதிகள் / அடிப்படை வசதிகள் |
| Inheritance (Family Provision) Act | வாரிசுரிமைச் சட்டம் (குடும்பச் சட்டப் பிரிவு) |
| Inland revenue authority of singapore (iras) | சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் |
| Inland Revenue Authority of Singapore Act | சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையச் சட்டம் |
| Innkeepers Act | விடுதிப் பொறுப்பாளர் சட்டம் |
| Innovation & enterprise | புத்தாக்கமும் செயல்முனைப்பும் |
| Innovation in Information Technology | தகவல் தொழில்நுட்பத்தில் புத்தாக்கம் |
| Innovative technology | புத்தாக்கத் தொழில்நுட்பம் |
| Innovative tours | புத்தாக்கச் சுற்றுலாக்கள் |
| Inquiries Act 2007 | விசாரணைகள் சட்டம் 2007 |
| Inquiry panel | விசாரணைக் குழு |
| Insecticide | பூச்சிகொல்லி |
| Inspection circle | ஆய்வுக் கல்வி வட்டம் |
| Instinct | உள்ளுணர்வு |
| Institute of Education (Repeal) Act 1996 | கல்விக் கழகம் (நீக்கம்) சட்டம் 1996 |
| Institute of Education Act (Repealed) | கல்விக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது |
| Institute of mental health (imh) | மனநல மருத்துவ நிலையம் |
| Institute of south asian studies (isas) | தெற்காசிய ஆய்வுக் கழகம் |
| Institute of southeast asian studies (iseas) | தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம் |
| Institute of Southeast Asian Studies Act | தென்கிழக்காசிய ஆய்வுக் கழகச் சட்டம் |
| Institute of technical education (ite) | தொழில்நுட்பக் கல்விக் கழகம் |
| Institute of Technical Education (ITE) | தொழில்நுட்பக் கல்விக்கழகம் |
| Institute of Technical Education Act | தொழில்நுட்பக் கல்விக் கழகச் சட்டம் |
| Institutions of a public character (ipc) | அங்கீகாரம்பெற்ற பொதுநல அறக்கொடை அமைப்பு |
| Instruction | அறிவுரை; கற்பித்தல் |
| Insurance Act | காப்புறுதிச் சட்டம் |
| Insurance Intermediaries Act | காப்புறுதி இடைநிலையாளர்கள் சட்டம் |
| Insurance policy | காப்புறுதித் திட்டம் / காப்பீட்டுத் திட்டம் |
| Insurance premium | காப்புறுதித் தவணைத் தொகை / சந்தா |
| Insurgents | கிளர்ச்சியாளர்கள் |
| Integral part | பிரிக்க இயலா அங்கம் / பகுதி |
| Integrated entertainment centre | ஒருங்கிணைந்த கேளிக்கை நிலையம் |
| Integrated programme (ip - moe) | ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் |
| Integrated resort (ir) | ஒருங்கிணைந்த உல்லாசத்தலம் |
| Integrated teaching of values | விழுமியங்களை ஒருங்கிணைத்துக் கற்பித்தல் |
| Intellectual property | மதிநுட்பம் சார்ந்த சொத்து / அறிவுசார் உடைமை |
| Intellectual Property Office of Singapore Act | சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகச் சட்டம் |
| Intelligence | அறிவாற்றல் / வேவு / உளவு |
| Intelligence analysts | வேவுத் துறை ஆய்வாளர்கள் / உளவுத் துறை ஆய்வாளர்கள் |
| Intelligence chief | வேவு / உளவுத் துறைத் தலைவர் |
| Intelligence reform bill | வேவு / உளவுத் துறைச் சீரமைப்பு மசோதா |
| Intelligence service | வேவுத் துறை / உளவுத் துறை |
| Intense debate | கடுமையான / காரசாரமான விவாதம் |
| Intensive care unit (icu) | தீவிர சிகிச்சைப் பிரிவு |
| Inter-connected | ஒன்றுக்கொன்று தொடர்புள்ள |
| Inter-governmental panel | அரசுகளுக்கு இடையிலான குழு |
| Inter-modal transport | பலவகைப் போக்குவரத்து |
| Inter-school competition | பள்ளிகளுக்கு இடையிலான போட்டி |
| Interactive | இருவழித்தொடர்பு |
| Interactive activities | இருவழித் தொடர்பு நடவடிக்கைகள் |
| Interactive tuition | இருவழித் தொடர்புத் துணைப்பாடம் |
| Interactive tv | இருவழித் தொடர்புத் தொலைக்காட்சி |
| Interceptor missile | இடைமறிக்கும் ஏவுகணை |
| Interest in learning | கற்றலில் ஆர்வம் |
| Interest rates | வட்டி விகிதங்கள் |
| Interesting teaching method | ஆர்வமூட்டும் கற்பித்தல் முறை |
| Interim council | இடைக்கால மன்றம் |
| Interim election | இடைக்காலத் தேர்தல் |
| Interim legislature | இடைக்காலச் சட்டமன்றம் |
| Interim net profit | இடைக்கால நிகரலாபம் |
| Interim report | இடைக்கால அறிக்கை |
| Interim self-governing authority (isga) | இடைக்காலத் தன்னாட்சி ஆணையம் |
| Internal bleeding | உள் இரத்தக் கசிவு |
| Internal Security Act | உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் |
| Internal security act (isa) | உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் |
| International arbitration | அனைத்துலக நடுவர் மன்றம் |
| International Arbitration Act | அனைத்துலக நடுவர் மன்றச் சட்டம் |
| International atomic energy agency (iaea) | அனைத்துலக அணுச்சக்தி அமைப்பு |
| International community | அனைத்துலகச் சமூகம் |
| International conference | அனைத்துலக மாநாடு |
| International consensus | அனைத்துலகக் கருத்திணக்கம் / அனைத்துலக ஒத்திசைவு |
| International court of justice (icj) | அனைத்துலக நீதிமன்றம் |
| International Development Association Act | அனைத்துலக மேம்பாட்டுச் சங்கச் சட்டம் |
| International Entreprise Singapore Board Act | சிங்கப்பூர் அனைத்துலகத் தொழில் மேம்பாட்டு வாரியச் சட்டம் |
| International exposition | அனைத்துலக ஆய்வரங்கு / கண்காட்சி |
| International Finance Corporation Act | அனைத்துலக நிதி நிறுவனச் சட்டம் |
| International Friendship Day | அனைத்துலக நட்பு நாள் |
| International influence | அனைத்துலக ஆதிக்கம் / செல்வாக்கு |
| International institute for strategic studies (iiss) | அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழகம் |
| International olympic council (ioc) | அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் |
| International Organisations (Immunisations and Privileges) Act | அனைத்துலக அமைப்புகள் (விலக்குரிமைகளும் சலுகைகளும்) சட்டம் |
| International press institute | அனைத்துலகச் செய்தியாளர் கழகம் |
| International pressure | அனைத்துலக நெருக்குதல் / அழுத்தம் |
| International protest | அனைத்துலக எதிர்ப்பு / ஆட்சேபம் |
| International reconstruction aid | அனைத்துலக மறுநிர்மாண உதவி |
| International relief effort | அனைத்துலக நிவாரண முயற்சி |
| International women's day | அனைத்துலக மகளிர் தினம் |
| Internationally Protected Persons Act 2008 | அனைத்துலக அளவில் பாதுகாப்புப் பெற்றவர்கள் சட்டம் 2008 |
| Internationally recognised | உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட |
| Internationally recognised | உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட |
| Internet portal | இணைய வாசல் |
| Internet radio | இணைய வானொலி |
| Internet service provider (isp) | இணையச் சேவை நிறுவனம் |
| Internet steering committee | இணையம்சார் வழிநடத்தும் குழு |
| Interpersonal | மற்றவர்களுடனான உறவுநிலை |
| Interpretation | பொருள் விளக்கம் |
| Interpreter | உரைபெயர்ப்பாளர் |
| Intestate Succession Act | விருப்புறுதி இல்லா வாரிசுரிமைச் சட்டம் |
| Intonation | தொடரழுத்தம் / ஓசை நயம் |
| Intoxicating Substances Act | போதையூட்டும் பொருள்கள் சட்டம் |
| Intransigent | விட்டுக்கொடுக்காத / விடாப்பிடியான |
| Intravenous feeding | குருதிநாளம் வழி மருந்து, திரவ உணவு செலுத்துதல் |
| Introductory promotional fares | அறிமுகச் சலுகைக் கட்டணங்கள் |
| Introductory visit | அறிமுகப் பயணம் / வருகை |
| Inundation | வெள்ளப்பெருக்கு / அளவுக்கு அதிகமான |
| Invasion | படையெடுப்பு |
| Invention | உருவாக்கம் / கண்டுபிடிப்பு |
| Inventory system | பொருள் பட்டியல் முறை |
| Investigative work | புலனாய்வுப் பணி |
| Investment guarantee agreements | முதலீட்டு உத்தரவாத உடன்பாடுகள் |
| Investor confidence | முதலீட்டாளர் நம்பிக்கை |
| Invigilation | தேர்வுக்கூடக் கண்காணிப்பு |
| Iris | கருவிழிப் படலம் |
| Irony | முரண்பொருள் |
| Irrational appraisal | அறிவுக்குப் பொருந்தாத மதிப்பீடு |
| Irrigation facilities | நீர்ப்பாசன வசதிகள் |
| Isolated incident | தனிப்பட்ட சம்பவம் |
| Isolation | தனிமைப்படுத்துதல் |
| Isolation centre | தனிமைப்படுத்தும் நிலையம் |