| Daily-rated employee | நாட்சம்பள ஊழியர் |
| Dairy products | பாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களும் |
| Damning report | பாதகமான அறிக்கை / பழிகூறும் அறிக்கை |
| Dangerous Fireworks Act | ஆபத்தான வாணவேடிக்கைகள் சட்டம் |
| Data | தரவு / தகவல் |
| Data | தகவல் / தரவு / விவரம் |
| Data collection | தரவுச்சேர்க்கை |
| Database | தகவல் தொகுப்பு / தரவுத்தளம் |
| Dawn to dusk | அதிகாலை முதல் அந்தி வரை |
| Day dream | பகற்கனவு |
| Day surgery | வெளிநோயாளிக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை |
| Day-care centre | பகல் நேரப் பராமரிப்பு நிலையம் |
| Dead language | இறந்தமொழி / வழக்கொழிந்த மொழி |
| Dead language | வழக்கொழிந்த மொழி |
| Deadly attack | மரணத் தாக்குதல் / கொடுந்தாக்குதல் |
| Dean | கல்வி நிலைய துறைத் தலைவர்; பல்கலைக்கழகப் புல முதல்வர் |
| Death penalty | மரண தண்டனை |
| Debit card | ரொக்கக் கழிவு அட்டை |
| Debtors Act | கடனாளிகள் சட்டம் |
| Decapitation | தலை துண்டிப்பு / சிரச்சேதம் |
| Decathlon | பத்துவகை உடற்பயிற்சிப் போட்டி |
| Decimal | பதின்கூறு / தசமம் |
| Decisive vote | அறுதி வாக்கு / அறுதி முடிவு செய்யும் வாக்கு |
| Declaration of emergency | நெருக்கடிநிலை அறிவிப்பு |
| Declining fertility | குறைந்துவரும் பிறப்பு விகிதம் |
| Declining morale | தளரும் மனவுறுதி / குறைந்துவரும் ஒழுங்குணர்வு |
| Decontamination centre | கிருமி அல்லது நச்சு அகற்றும் நிலையம் |
| Decorations and Uniforms Act | விருதுகள் மற்றும் சீருடைகள் சட்டம் |
| Dedication ceremony | அர்ப்பணிப்புச் சடங்கு |
| Deep evacuation | ஆழ்சுரங்க மீட்பு / ஆழ்நிலை மீட்பு |
| Deep excavation | ஆழ் சுரங்கம் தோண்டுதல் / ஆழ்நிலை அகழ்வு |
| Deep tunnel sewerage system | ஆழ் சுரங்க வடிகால் திட்டம் |
| Deepening crisis | மோசமாகும் நெருக்கடி / தீவிரமாகும் நெருக்கடி |
| Deeper engagement | ஆழ்ந்த ஈடுபாடு |
| Defamation Act | அவதூறுச் சட்டம் |
| Defamation suit | அவதூறு வழக்கு |
| Defamatory statement | அவதூறான அறிக்கை |
| Defected mps | கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் |
| Defector | நாடு / கட்சி / கொள்கை மாறியவர் |
| Defence capability | தற்காப்பு ஆற்றல் / வல்லமை |
| Defence cooperation agreement | தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு |
| Defence ministry | தற்காப்பு அமைச்சு |
| Defence programme | தற்காப்புத் திட்டம் |
| Defence Science and Technology Agency Act | தற்காப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகவைச் சட்டம் |
| Defence system | தற்காப்பு முறை |
| Defendant | எதிர்வழக்காடுபவர் /பிரதிவாதி |
| Defending champion | நடப்பு வெற்றியாளர் |
| Deficit (budget) | பற்றாக்குறை |
| Delegation | பேராளர் குழு |
| Dementia | மூளை இயக்கத்திறன் குறைபாடு |
| Demilitarised zone | இராணுவம் அகற்றப்பட்ட பகுதி |
| Demography | மக்கள் புள்ளிவிவர ஆய்வு |
| Demonstration | ஆர்ப்பாட்டம் / விளக்கப் படைப்பு/ செயல்முறை விளக்கம் |
| Dental Registration Act | பல்மருத்துவப் பதிவுச் சட்டம் |
| Dentist | பல் மருத்துவர் |
| Department of statistics | புள்ளிவிவரத் துறை |
| Departmental store | பகுதிவாரிக் கடை / பலபொருள் அங்காடி |
| Departmental Titles (Alteration) Act | துறைசார் பதவிப் பெயர்கள் (மாற்றம்) சட்டம் |
| Deposit Insurance Act | வைப்புத்தொகைக் காப்புறுதிச் சட்டம் |
| Depot | கிடங்கு / பராமரிப்புச் சேவை நிலையம் |
| Depression | மன அழுத்தம் / மனச் சோர்வு, தாழ்வழுத்தம் (பருவநிலை) |
| Deputy auditor-general | அரசாங்கத் துணைத் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர் |
| Deputy chairman | துணைத்தலைவர் |
| Deputy director-general of education (curriculum) and divisional director (curriculum planning and development) | கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (பாடக்கலைத்திட்டம்), துறை இயக்குநர் (பாடக்கலைத்திட்டத் திட்டமிடல், மேம்பாடு) |
| Deputy director-general of education (professional development) and executive director, academy of singapore teachers | கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (நிபுணத்துவ மேம்பாடு), நிர்வாக இயக்குநர், சிங்கப்பூர் ஆசிரியர் பயிற்சிக்கழகம் |
| Deputy director-general of education (schools) and directors of schools | கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (பள்ளிகள்), பள்ளிகளுக்கான இயக்குநர் |
| Deputy president | மன்றத் துணைத் தலைவர் |
| Deputy prime minister and coordinating minister for economic and social policies | துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சர் |
| Deputy prime minister and coordinating minister for national security | துணைப்பிரதமர், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் |
| Deputy public prosecutor (dpp) | அரசாங்கத் தரப்புத் துணை வழக்குரைஞர் |
| Deputy registrar | துணைப் பதிவாளர் |
| Deputy secretary | துணைச் செயலாளர் |
| Deputy secretary (administration) | துணைச் செயலாளர் (நிர்வாகம்) |
| Deputy secretary (asia-pacific) | துணைச் செயலாளர் (ஆசிய பசிபிக்) |
| Deputy secretary (community, youth and sports) | துணைச் செயலாளர் (சமூகம், இளையர், விளையாட்டுகள்) |
| Deputy secretary (culture) | துணைச் செயலாளர் (கலாசாரம்) |
| Deputy secretary (designate) | துணைச் செயலாளர் (தேர்வுசெய்யப்பட்ட) |
| Deputy secretary (development) | துணைச் செயலாளர் (மேம்பாடு) |
| Deputy secretary (hr and finance) | துணைச் செயலாளர் (மனிதவளம், நிதி) |
| Deputy secretary (industry and information) | துணைச் செயலாளர் (தொழில்துறை, தகவல்) |
| Deputy secretary (industry transformation) | துணைச் செயலாளர் (தொழில்துறை உருமாற்றம்) |
| Deputy secretary (industry) | துணைச் செயலாளர் (தொழில்துறை) |
| Deputy secretary (international) | துணைச் செயலாளர் (அனைத்துலகம்) |
| Deputy secretary (land and corporate) | துணைச் செயலாளர் (நிலம், நிறுவனம்) |
| Deputy secretary (management) | துணைச் செயலாளர் (நிர்வாகம்) |
| Deputy secretary (performance) | துணைச் செயலாளர் (செயல்திறன்) |
| Deputy secretary (planning) | துணைச் செயலாளர் (திட்டமிடல்) |
| Deputy secretary (policy) | துணைச் செயலாளர் (கொள்கை) |
| Deputy secretary (policy) | துணைச் செயலாளர் (கொள்கை) |
| Deputy secretary (services) | துணைச் செயலாளர் (சேவை) |
| Deputy secretary (services) and group director (human resource) | துணைச் செயலாளர் (சேவை), குழுமத் தலைவர் (மனிதவளம்) |
| Deputy secretary (skillsfuture) | துணைச் செயலாளர் (ஸ்கில்ஸ்ஃபியூச்சர்) |
| Deputy secretary (southeast asia and asean) | துணைச் செயலாளர் (தென்கிழக்காசியா, ஆசியான்) |
| Deputy secretary (special duties) | துணைச் செயலாளர் (சிறப்புப் பொறுப்புகள்) |
| Deputy secretary (special projects) | துணைச் செயலாளர் (சிறப்புத் திட்டப்பணிகள்) |
| Deputy secretary (technology) | துணைச் செயலாளர் (தொழில்நுட்பம்) |
| Deputy secretary (trade) | துணைச் செயலாளர் (வர்த்தகம்) |
| Deputy solicitor-general | அரசாங்கத் துணைத் தலைமை வழக்குரைஞர் |
| Desalinated water | சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் |
| Desalination | கடல்நீர்ச் சுத்திகரிப்பு |
| Desalination plant | கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை |
| Design & technology | வடிவமைப்பும் தொழில்நுட்பமும் |
| Designer | வடிவமைப்பாளர் |
| Desired Outcomes | விரும்பத்தக்க விளைவுகள் |
| Destination | சேருமிடம் |
| Destitute Persons Act | திக்கற்ற மக்கள் சட்டம் |
| Destroyer (ship) | நாசகாரிக் கப்பல் |
| Destruction of Disease-Bearing Insects Act (Repealed) | நோய் பரப்பும் பூச்சிகள் ஒழிப்புச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Detention without trial | வழக்கு விசாரணையற்ற தடுப்புக்காவல் |
| Detonator | வெடி தூண்டி |
| Detoxification | நச்சு நீக்கம், நச்சுமுறித்தல், நச்சகற்றல் |
| Devaluation | நாணய மதிப்பைக் குறைத்தல் |
| Devastation | பேரழிவு |
| Develop friendly relationship | நட்புறவை வளர்த்தல் |
| Development Awards | வளர்ச்சிக்கான விருதுகள் |
| Development Fund Act | வளர்ச்சி நிதிச் சட்டம் |
| Development Loan Act | வளர்ச்சிக் கடன் சட்டம் |
| Development project | மேம்பாட்டுப் பணித்திட்டம் |
| Developmental Investment Fund Act | வளர்ச்சி சார்ந்த முதலீட்டு நிதிச் சட்டம் |
| Devotional songs | பக்திப் பாடல்கள் |
| Diabetes | நீரிழிவு நோய் |
| Diagnostic Test | திறனறி சோதனை |
| Dialect | கிளைமொழி |
| Dialect | கிளை மொழி |
| Dialogue session | கலந்துரையாடல் கூட்டம் |
| Diameter | விட்டம் (வட்டத்தின் குறுக்களவு) |
| Diamond jubilee | வைர விழா |
| Dictator | சர்வாதிகாரி (கொடுங்கோலன்) |
| Diet (political) | சட்டமன்றம் / நாடாளுமன்றம் (சில நாடுகளில் எ-டு: ஜப்பான்) |
| Different abilities | வேறுபட்ட / மாறுபட்ட திறமைகள் |
| Different trends | மாறுபட்ட போக்குகள் / வேறுபட்ட போக்குகள் |
| Differentiate | வேறுபடுத்துதல் |
| Differentiated Instruction | வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் |
| Differing needs | மாறுபடும் தேவைகள் |
| Digital divide | தகவல் தொழில்நுட்பத் திறன் இடைவெளி/ மின்னிலக்கத் தலைமுறை இடைவெளி |
| Digital image | மின்னிலக்க உருவம் மின்னுரு / மின்பிம்பம் |
| Digital media industry | மின்னியல் தகவல்சாதனத் துறை / மின்னிலக்க ஊடகத் துறை |
| Digital movie | மின்னிலக்கத் திரைப்படம் |
| Digital multimedia broadcasting (dmb) | மின்னிலக்கப் பல்லூடக ஒலிபரப்பு |
| Digital rights management | மின்னிலக்க உரிமை நிர்வாகம் |
| Digital technology | மின்னிலக்கத் தொழில்நுட்பம் |
| Digital television | மின்னிலக்கத் தொலைக்காட்சி |
| Digital versatile disc (dvd) | மின்னிலக்கப் பல்நுட்ப வட்டு |
| Digital video broadcast (dvb) | மின்னிலக்க ஒளிபரப்பு |
| Diglossia | இரட்டை வழக்கு |
| Dilemma | இரண்டக நிலை / இரண்டுங்கெட்டான் நிலை |
| Diphtheria | கக்குவான் நோய் / தொண்டை அழற்சி நோய் |
| Diploma In Education | பட்டயக் கல்வி |
| Diplomacy | அரசதந்திரம் / அரசியல் செயல்திறம் |
| Diplomatic and Consular Officers (Oath and Fees) Act | தூதரக மற்றும் துணைத்தூதரக அலுவலர்கள் (பதவி உறுதிமொழியும் கட்டணமும்) சட்டம் |
| Diplomatic and Consular Relations Act | தூதரக மற்றும் துணைத்தூதரக உறவுகள் சட்டம் |
| Diplomatic document | அரசதந்திர ஆவணம் |
| Diplomatic drive | அரசதந்திர முயற்சி |
| Diplomatic note | அரசதந்திரக் குறிப்பு |
| Diplomatic Privileges (Commonwealth Countries and Republic of Ireland) Act | தூதரகச் சலுகைகள் (காமன்வெல்த் நாடுகள் மற்றும் அயர்லாந்துக் குடியரசு) சட்டம் |
| Diplomatic row | அரசதந்திரப் பூசல் |
| Diplomatic sources | அரசதந்திர வட்டாரங்கள் |
| Direct admission (school) | நேரடி மாணவர் சேர்க்கை |
| Direct dealings | நேரடித் தொடர்புகள் |
| Direct evidence | நேரடிச் சான்று |
| Direct method | நேர்முறை |
| Direct polytechnic admissions | பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி நேரடிச் சேர்க்கை |
| Direct School Admission | பள்ளி நேரடிச் சேர்க்கை |
| Direct tax | நேரடி வரி |
| Director | இயக்குநர் |
| Director (communications and 3p partnership network) | இயக்குநர் (தொடர்பு, 3பி பங்காளித்துவக் கட்டமைப்பு) |
| Director (corporate development) | இயக்குநர் (நிறுவன மேம்பாடு) |
| Director (energy and climate policy) | இயக்குநர் (எரிசக்தி, பருவநிலைக் கொள்கை) |
| Director (environmental policy) | இயக்குநர் (சுற்றுப்புறக் கொள்கை) |
| Director (futures and planning) | இயக்குநர் (எதிர்காலம், திட்டமிடல்) |
| Director (international policy) | இயக்குநர் (அனைத்துலகக் கொள்கை) |
| Director (special duties) | இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள் ) |
| Director (special projects)/ special assistant (legal) to minister | இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள்) / அமைச்சரின் சிறப்பு உதவியாளர் (சட்டம்சார்) |
| Director (water policy) | இயக்குநர் (நீர்வளக் கொள்கை) |
| Director general, trade division | தலைமை இயக்குநர், வர்த்தகப் பிரிவு |
| Director of medical services | மருத்துவச் சேவை இயக்குநர் |
| Director-general of education | கல்வித்துறைத் தலைமை இயக்குநர் |
| Director, legal services | இயக்குநர், சட்டச் சேவை |
| Director, national service affairs | இயக்குநர், தேசியச் சேவை விவகாரங்கள் |
| Directory | விவரத் திரட்டு |
| Disabled | உடற்குறையுள்ளோர் / மாற்றுத்திறனாளி |
| Disarmament | ஆயுதக் களைவு / குறைப்பு |
| Disaster area | பேரிடர்ப் பகுதி |
| Disaster mitigation taskforce | பேரழிவு துயர்தணிப்புப் பணிக்குழு |
| Discarded boxes | அப்புறப்படுத்தப்பட்ட பெட்டிகள் |
| Disciple | சீடர் / கொள்கை பின்பற்றுபவர் |
| Disciplinary action | ஒழுங்கு நடவடிக்கை |
| Disciplinary inquiry | ஒழுங்குமுறை விசாரணை |
| Disclaimer | பொறுப்புத் துறப்பு |
| Discontinuation | தொடராதிருத்தல் |
| Discourse | கருத்தாடல் |
| Discovery | கண்டுபிடிப்பு |
| Discrete channel | தனித்தியங்கும் வழி |
| Discrete elements | தனித்தியங்கும் கூறுகள் |
| Discrete elements | தனித்தியங்கும் கூறுகள் / சூழல் சாரா கூறுகள் |
| Discus (athletics) | வட்டு எறிதல் |
| Discussions | கலந்துரையாடல்கள் |
| Diskette | தகவல் பதிவு வட்டு |
| Dismembered body | துண்டிக்கப்பட்ட உடல் |
| Disparage | இழித்துரைத்தல் / பழித்துரைத்தல் |
| Displaced people | இருப்பிடம் இழந்தோர் |
| Displacement | இடமாற்றம் |
| Disposition | உளநிலை / பண்பியல்பு |
| Disputed waters | சர்ச்சைக்குரிய நீர்ப்பகுதி / உரிமை கொண்டாடும் நீர்ப்பகுதி |
| Disquisition | விரிவான கட்டுரை (ஆராய்ச்சி) |
| Dissidents | எதிர்க்கருத்துடையோர் |
| Dissolution | கலைப்பு / கலைத்தல் |
| Distinction | தனிச்சிறப்பு |
| Distinctive | தனிச்சிறப்பிற்குரிய |
| Distinctiveness | தனித்தன்மை |
| Distortion of speech | பேச்சுச் சிதைவு / சீரற்ற பேச்சு |
| Distress Act | கைப்பற்றுகைச் சட்டம் |
| District Cooling Act | வட்டார குளிர்வசதிமுறைச் சட்டம் |
| District judge | மாவட்ட நீதிபதி |
| Diverse | மாறுபட்ட |
| Diverse home language environment | மாறுபட்ட வீட்டுமொழிச் சூழல் |
| Diverse views | பலதரப்பட்ட / மாறுபட்ட கருத்துகள் |
| Diversified economy | பன்முனைப்படுத்தப்பட்ட பொருளியல் |
| Dividend | ஆதாய / இலாப ஈவு |
| Diving | முக்குளித்தல் |
| Divisive strategy | பிளவுபடுத்தும் உத்தி |
| Doctoral committee | முனைவர்நிலை ஆய்வு குழு |
| Doctrine | கொள்கை / சித்தாந்தம் |
| Document | ஆவணம் / பத்திரம் |
| Documents | ஆவணங்கள் |
| Domain | களம் |
| Domestic animal | வீட்டுப் பிராணி |
| Domestic exports | உள்நாட்டுப் பொருள் ஏற்றுமதி |
| Domestic interests | உள்நாட்டு நலன்கள் |
| Domestic sector | உள்நாட்டுத் துறை |
| Dominant home language | குடும்பத்தில் அதிகம் பேசப்படும் மொழி |
| Dominant language | அதிகம் பேசப்படும் மொழி |
| Dominant language | அதிகம் பேசப்படும் மொழி |
| Domino effect | தொடர் விளைவுகள் |
| Donation pledge card | நன்கொடை உறுதிமொழி அட்டை |
| Dormitory | தங்கும் கூடம் |
| Down memory lane | கடந்த கால நினைவுகள் |
| Down payment | முன்பணம் |
| Downtown | நகர மையம்/ நகர உட்பகுதி |
| Draft | முன்வரைவு |
| Draft declaration | நகல் பிரகடனம் |
| Dramatization | நாடகவடிவம் |
| Drastic review | தீவிர மறுஆய்வு |
| Drawn-out war | நீண்ட காலப் போர் |
| Drill | தொடர்பயிற்சி, இடைவிடாப்பயிற்சி |
| Drug trafficking | போதைப் பொருள் கடத்தல் |
| Drug Trafficking (Confiscation of Benefits) Act (Repealed) | போதைப்பொருள் கடத்தல் ( ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம் ( நீக்கப்பட்டது) |
| Dry season | வறட்சிக் காலம் |
| Dual citizenship | இரட்டைக் குடியுரிமை |
| Due date | காலக்கெடு / இறுதிநாள் |
| Duplicity | இரண்டகச் செயல் / ஏமாற்றுதல் / வஞ்சகம் |
| Duration | கால அளவு |
| Duty-unpaid items | வரி/தீர்வை செலுத்தப்படாத பொருட்கள் |
| Dynamic economies | துடிப்பான பொருளியல் நாடுகள்/ துடிப்புமிக்க பொருளியல் செயற்பாடுகள் |
| Dynamic workforce | ஆற்றல்மிக்க ஊழியரணி |