| Magistrate | நீதிபதி |
| Magnificent display | பிரமாண்ட காட்சி / பிரமிக்கத்தக்க காட்சி |
| Maid levy | பணிப்பெண் தீர்வை |
| Maiden flight | முதல் பயணம் / தொடக்கப் பயணம் |
| Maintenance of Parents Act | பெற்றோர் பராமரிப்புச் சட்டம் |
| Maintenance of religious harmony act | சமய நல்லிணக்கப் பேணல் சட்டம் |
| Maintenance of Religious Harmony Act | சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் |
| Maintenance Orders (Facilities for Enforcement) Act | ஜீவனாம்ச ஆணைகள் (நடைமுறைப் படுத்துவதற்கான வசதிகள்) சட்டம் |
| Maintenance Orders (Reciprocal Enforcement) Act | ஜீவனாம்ச ஆணைகள் (பரஸ்பர அமலாக்கம்) சட்டம் |
| Maintenance service | பராமரிப்புச் சேவை |
| Major deficiency | பெருங்குறைபாடு |
| Major offensive | பெருந்தாக்குதல் / மிகப்பெரிய தாக்குதல் |
| Major powers | பெரும் சக்திகள் |
| Make room / make way | வழி விடுதல் |
| Makeover | பொலிவூட்டுதல் / மெருகூட்டுதல் / அழகுபடுத்துதல் |
| Makeshift camps | இடைக்கால முகாம்கள் |
| Makeshift hospital | இடைக்கால மருத்துவமனை |
| Makeshift orphanage | ஆதரவற்றோருக்கான இடைக்கால இல்லம் |
| Malaysia Revenue Vessels Act | மலேசிய வருவாய்த்துறைக் கலங்கள் சட்டம் |
| Mammal | பாலூட்டி |
| Mammoth | மாபெரும் / மிகப்பெரிய |
| Management executive service | மேலாண்மை நிர்வாக சேவை |
| Manager (communications) | மேலாளர் (தொடர்பு) |
| Manager (estate and facilities) | மேலாளர் (சொத்து, வசதிகள்) |
| Manager (events) | மேலாளர் (நிகழ்ச்சி) |
| Manager (finance) | மேலாளர் (நிதி) |
| Manager (hr/admin) | மேலாளர் (மனிதவளம் / நிர்வாகம்) |
| Managerial concept | நிர்வாகக் கோட்பாடு / மேலாண்மைக் கோட்பாடு |
| Managing director (moh holdings) | மேலாண் இயக்குநர் (சுகாதார அமைச்சு ஹோல்டிங்ஸ்) |
| Manipulate | திறமையாகக் கையாள்வது / சூழ்ச்சித்திறத்துடன் கையாள்வது |
| Manpower policy | மனிதவளக் கொள்கை |
| Manpower shortage | மனிதவளப் பற்றாக்குறை |
| Manslaughter | நோக்கமில்லாக் கொலை |
| Manufacture of Optical Discs Act | ஒளி வட்டுக்கள் உற்பத்திச் சட்டம் |
| Manufacturing sector | உற்பத்தித் துறை / செய்பொருள்துறை |
| Marathon | நெடுந்தொலைவோட்டம் |
| Marching contingents | அணிநடைப் பிரிவினர் |
| Marine police | கடலோரக் காவற்படை |
| Marine sector | கடல்சார் தொழில்துறை |
| Marintime and Port Authority of Singapore Act | சிங்கப்பூர்க் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையச் சட்டம் |
| Maritime & port authority (mpa) | கடல்துறை, துறைமுக ஆணையம் |
| Maritime information zone | கடல்துறைத் தகவல் வட்டாரம் / கடல்துறைத் தகவல் மண்டலம் |
| Maritime Offences Act | கடல்துறைக் குற்றங்கள் சட்டம் |
| Maritime trade | கடல்துறை வர்த்தகம் / கடல்துறை வணிகம் |
| Maritime university | கடல்துறைப் பல்கலைக் கழகம் |
| Marked improvement | குறிப்பிடத்தக்க முன்னேற்றம் |
| Market condition | சந்தை நிலவரம் |
| Marketing agent | விற்பனை விளம்பர முகவர் |
| Marriage preparation programme | திருமண ஆயத்தத் திட்டம் |
| Mars exploration | செவ்வாய்க்கோள் ஆய்வுப் பயணம் |
| Martial arts | தற்காப்புக் கலை |
| Martial Arts Instruction (Repeal) Act 2003 | தற்காப்புக் கலைகள் கற்பித்தல் (நீக்கப்பட்டது) சட்டம் 2003 |
| Martial Arts Instruction Act | தற்காப்புக் கலைகள் கற்பித்தல் சட்டம் |
| Martial law | இராணுவச் சட்டம் |
| Mascot | நற்பேற்றுச் சின்னம் / அடையாளச் சின்னம் |
| Mass destruction | பேரழிவு |
| Mass display | மாபெரும் கண்காட்சி / மாபெரும் திறன் விளக்கக் காட்சி |
| Mass media | பொதுத் தகவல்சாதனங்கள் / பொது ஊடகங்கள் |
| Mass Rapid Transit Corporation Act (Repealed) | பெருவிரைவுப் போக்குவரவுக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Massage Establishments Act | உடல்பிடிப்புத் தொழிலகங்கள் சட்டம் |
| Massive corruption | பெரிய அளவு ஊழல் |
| Massive evacuation | பெருமளவில் மக்களை வெளியேற்றல் |
| Massive search operation | மாபெரும் தேடுதல் நடவடிக்கை / மாபெரும் தேடுதல் வேட்டை |
| Massive tremors | மாபெரும் அதிர்வுகள் |
| Master | வல்லுநர் |
| Master plan | பெருந்திட்டம் / முதன்மைத் திட்டம் |
| Master Teacher | முதன்மை ஆசிரியர் |
| Masterplan for IT in Education | தகவல் தொழில்நுட்பக் கல்வி முதன்மைத்திட்டம் |
| Materials | கருவிகள் |
| Maternal instinct | தாய்மை உள்ளுணர்வு / தாய்மை உந்துணர்வு |
| Maternity leave | மகப்பேற்று விடுப்பு / பேறுகால விடுப்பு |
| Mature estate | முழு வளர்ச்சியடைந்த பேட்டை / முதிர்ச்சியடைந்த பேட்டை |
| Mausoleum | கல்லறை நினைவிடம் / கல்லறை மண்டபம் |
| Mayors | மேயர்கள் |
| Meaningful evaluation | அர்த்தமுள்ள மதிப்பீடு |
| Means testing | பண வசதிச் சோதனை / வருவாய் வழிவகைச் சோதனை |
| Meat eating virus | சதை தின்னும் கிருமி |
| Medal | பதக்கம் |
| Media campaign | ஊடக விளம்பர இயக்கம் |
| Media development authority of singapore (mda) | சிங்கப்பூர்த் தகவல்சாதன மேம்பாட்டு ஆணையம் |
| Media Development Authority of Singapore Act | சிங்கப்பூர்த் தகவல் சாதன மேம்பாட்டு ஆணையச் சட்டம் |
| Media information | ஊடகத் தகவல் |
| Media spokesperson | ஊடகத் தொடர்பாளர்/ செய்தித் தொடர்பாளர் |
| Media watchdogs | ஊடகக் கண்காணிப்பாளர்கள் |
| Medical (Therapy, Education and Research) Act | மருத்துவம் (சிகிச்சை, கல்வி, ஆராய்ச்சி) சட்டம் |
| Medical and Elderly Care Endowment Schemes Act | மருத்துவ, முதியோர் பராமரிப்பு அறக்கட்டளைத் திட்டங்கள் சட்டம் |
| Medical hub | மருத்துவ மையம் |
| Medical infrastructure | மருத்துவ உள்ளமைப்பு வசதிகள் / மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் |
| Medical leave | மருத்துவ விடுப்பு |
| Medical Registration Act | மருத்துவர் பதிவுச் சட்டம் |
| Medicines (Advertisement and Sale) Act | மருந்துகள் (விளம்பரம் மற்றும் விற்பனை) சட்டம் |
| Medicines Act | மருந்துகள் சட்டம் |
| Medisave | மருத்துவச் சேமிப்புத் திட்டம் |
| Medishield scheme | மருத்துவக் காப்புறுதித் திட்டம் |
| Meditation | தியானம் |
| Medium of instruction | பயிற்றுமொழி |
| Medley swimming | பலபாணி நீச்சல் |
| Melody | இன்னிசை |
| Member | உறுப்பினர் |
| Members of parliament | நாடாளுமன்ற உறுப்பினர்கள் |
| Memorandum of understanding (mou) | இணக்கக் குறிப்பு / புரிந்துணர்வுக் குறிப்பு |
| Memorial service | நினைவாஞ்சலிக் கூட்டம் |
| Memorisation | மனனஞ்செய்தல் / நெட்டுருச்செய்தல் |
| Memory span | நினைவு அளவை |
| Memory store | நினைவகம் |
| Meningitis | மூளைவீக்க நோய் / மூளைக் காய்ச்சல் |
| Menopause | மாதவிடாய் நிரந்தரமாக முடிவுறுதல் |
| Mental Disorders and Treatment Act | மனநலக் கோளாறுகள் மற்றும் சிகிச்சைச் சட்டம் |
| Mental health | மனநலம் |
| Mentor | மதியுரைஞர் / / நெறிப்படுத்துபவர் |
| Merchant Shipping (Civil Liability and Compensation for Oil Pollution) Act | வணிகக் கப்பல் போக்குவரவுச் (எண்ணெய் தூய்மைக்கேட்டுக்கான உரிமையியல் பொறுப்புடைமையும் இழப்பீடும்) சட்டம் |
| Merchant Shipping (Oil Pollution) Act (Repealed) | வணிகக் கப்பல் போக்குவரவு (எண்ணெய்த் தூய்மைக்கேடு) சட்டம் (நீக்கப்பட்டது) |
| Merchant Shipping Act | வணிகக் கப்பல் போக்குவரவுச் சட்டம் |
| Mercury | பாதரசம், புதன் கோள் |
| Mercy relief (organisation) | ‘மெர்சி ரிலீஃப்’ மனிதாபிமான உதவி அமைப்பு |
| Merged stream | இணைக்கப்பட்ட பிரிவு |
| Meritocracy | தகுதிமுறை / திறமைக்கு அங்கீகாரம் |
| Meritocratic system | தகுதி திறமை போற்றும் நடைமுறை |
| Metaphor | உருவகம் |
| Metaphoric meaning | உருவகப் பொருள் |
| Meteor | எரிநட்சத்திரம் / எரிகல் / எரிமீன் |
| Meteorology | வானிலை ஆய்வியல் |
| Metrication Act | மெட்ரிக் அளவுமுறைச் சட்டம் |
| Microelectronic devices | நுண்மின்னியல் கருவிகள் |
| Microscope | நுண்பெருக்கி |
| Microwave oven | நுண்ணலை அடுப்பு |
| Mid-year examination | ஆண்டிடைத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு |
| Midfielder (soccer) | நடுத்திடல் ஆட்டக்காரர் (காற்பந்தாட்டம்) |
| Midwife | மகப்பேற்றுத் தாதி / பேறு காலத்தாதி |
| Migrant workers | குடிபெயர்ந்த ஊழியர்கள் |
| Milestone | மைல்கல் / முக்கியக் கட்டம் |
| Militant | போராளி |
| Military aggression | இராணுவ ஆக்கிரமிப்பு |
| Military intelligence | இராணுவ வேவு நடவடிக்கை |
| Military Manoeuvres Act | இராணுவ நடவடிக்கைகள் சட்டம் |
| Military operation | இராணுவ நடவடிக்கை |
| Military rule | இராணுவ ஆட்சி |
| Military setback | இராணுவ நடவடிக்கையில்/தாக்குதலில் பின்னடைவு |
| Military skill | இராணுவத் திறன் |
| Military strike | இராணுவத் தாக்குதல் |
| Military tribunal | இராணுவ விசாரணை நடுவர் மன்றம் |
| Millennium | ஆயிரமாண்டுக்காலம் |
| Mindef quality service manager | தரச் சேவை மேலாளர், தற்காப்பு அமைச்சு |
| Mindset change | மனப்போக்கு மாற்றம் / எண்ணப்போக்கு மாற்றம் |
| Mineral water | கனிமச் சத்து நீர் |
| Minimal impact | குறைந்தபட்சத் தாக்கம் / குறைந்த அளவு தாக்கம் |
| Minister | அமைச்சர் |
| Minister (industry) | அமைச்சர் (தொழில்துறை) |
| Minister (trade) | அமைச்சர் (வர்த்தகம்) |
| Minister for communications and information, minister-in-charge of muslim affairs and minister-in-charge of cyber security | தொடர்பு, தகவல் அமைச்சர், முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர், இணையப் பாதுகாப்பு அமைச்சர் |
| Minister for culture, community and youth | கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் |
| Minister for defence | தற்காப்பு அமைச்சர் |
| Minister for education (higher education and skills) | கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) |
| Minister for education (higher education and skills) and second minister for defence | கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்), இரண்டாம் தற்காப்பு அமைச்சர் |
| Minister for education (schools) | கல்வி அமைச்சர் (பள்ளிகள்) |
| Minister for education (schools) and second minister for transport | கல்வி அமைச்சர் (பள்ளிகள்), இரண்டாம் போக்குவரத்து அமைச்சர் |
| Minister for environment and water resources | சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் |
| Minister for finance | நிதி அமைச்சர் |
| Minister for Finance (Incorporation) Act | நிதி அமைச்சர் (நிறுவன அமைப்பு) சட்டம் |
| Minister for foreign affairs | வெளியுறவு அமைச்சர் |
| Minister for health | சுகாதார அமைச்சர் |
| Minister for home affairs and minister for law | உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் |
| Minister for trade and industry (trade) | வர்த்தக, தொழில்துறை அமைச்சர் (வர்த்தகம்) |
| Minister for transport | போக்குவரத்து அமைச்சர் |
| Minister mentor | மதியுரை அமைச்சர் |
| Minister of state | துணையமைச்சர் |
| Minister, prime minister’s office | அமைச்சர், பிரதமர் அலுவலகம் |
| Ministerial committee | அமைச்சர்நிலைக் குழு |
| Ministerial meeting | அமைச்சர்நிலைக் கூட்டம் |
| Ministers of state | துணை அமைச்சர்கள் |
| Ministry of home affairs | உள்துறை அமைச்சு |
| Ministry of information, communication and the arts | தகவல், தொடர்பு, கலை அமைச்சு |
| Minority candidate | சிறுபான்மை இன வேட்பாளர் |
| Minority candidate certificate | சிறுபான்மை இன வேட்பாளர் சான்றிதழ் / |
| Miscellaneous Offences (Public Order and Nuisance) Act | பலவகைப்பட்ட குற்றங்கள் (பொது ஒழுங்கும் தொல்லையும்) சட்டம் |
| Misinformation | தவறான தகவல் |
| Missile | ஏவுகணை |
| Missile attack | ஏவுகணைத் தாக்குதல் |
| Missile defense agency | ஏவுகணைத் தற்காப்பு அமைப்பு |
| Missile mishap | ஏவுகணை விபத்து |
| Mission control (space) | விண்கலக் கட்டுப்பாட்டு நிலையம் |
| Misuse of Drugs Act | போதைப் பொருள் ஒழிப்புச் சட்டம் |
| Mobile phone | கைத்தொலைபேசி / கைபேசி / அலைபேசி |
| Mobile phone coverage | கைத்தொலைபேசித் தொடர்பு எல்லை |
| Mobile technology | கையடக்கத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம் |
| Mock explosion | பாவனை வெடிப்பு |
| Models (fashion) | விளம்பரக் கலைஞர்கள் (ஆடை அலங்காரம்) |
| Modest recovery (economy) | மிதமான மீட்சி (பொருளியல்) |
| Modular lesson approach | பாடத் தொகுதி அணுகுமுறை |
| Modus operandi | செயற்படுமுறை |
| MOE Language Centre | கல்வி அமைச்சு மொழி நிலையம் |
| MOE Masterplan of Awards for Schools | பள்ளிகளுக்கான கல்வி அமைச்சின் சிறப்புத்திட்ட விருதுகள் |
| Molest trial | மானபங்க வழக்கு விசாரணை |
| Molotov cocktails | பெட்ரோல் குண்டுகள் |
| Momentous time | நினைவைவிட்டு நீங்காத் தருணம் |
| Momentum | சூடுபிடித்தல் / உந்துவேகம் |
| Monarchy | மன்னராட்சி |
| Monetary authority of singapore (mas) | சிங்கப்பூர் நாணய வாரியம் |
| Monetary Authority of Singapore Act | சிங்கப்பூர் நிதி ஆணையச் சட்டம் |
| Money-Changing and Remittance Businesses Act | பணம் மாற்றும் அனுப்பும் தொழில்கள் சட்டம் |
| Moneylenders Act | (லேவாதேவி) கடன் கொடுப்போர் சட்டம் |
| Monitor | சட்டாம்பிள்ளை, கண்காணித்தல் |
| Monolingual | ஒருமொழி |
| Monologue | தனிமொழி / தனியுரை |
| Monsoon | பருவமழை / பருவக்காற்று |
| Monthly variable component (salary) | மாதாந்தர மாறுவிகித அம்சம் (சம்பளம்) |
| Monumental task | மாபெரும் பணி / மகத்தான பணி |
| Moral education | அறநெறிக் கல்வி |
| Moral obligation | தார்மீகக் கடப்பாடு / அறநெறிக் கடப்பாடு |
| Moral responsibility | தார்மீகப் பொறுப்பு / அறநெறிப் பொறுப்பு |
| Moral values | நன்னெறிப் பண்புகள், விழுமியங்கள் |
| Morale | மனத்திண்மை / ஊக்கவுணர்வு / |
| Moratorium | தற்காலிகத் தடை / கால அவகாசம் / கடன் அடைப்புத் தவணைக் காலம் / கடன் தீர்க்கும் தவணைக் காலம் |
| Moribund economy | வீழ்ச்சியடைந்துவரும் பொருளியல் / செயல்படாநிலையிலுள்ள பொருளியல் |
| Mortality rate | இறப்பு விகிதம் |
| Mortgage | அடைமானம் |
| Mortgage loan | அடைமானக் கடன் |
| Most popular | மிகப் பிரபலமான |
| Most recent | ஆக அண்மைய |
| Motivation | ஊக்கம் / முனைப்பு |
| Motivational strategies | ஊக்குவிப்பு உத்திகள் |
| Motive | உள்நோக்கம் கற்பித்தல் |
| Motor learning | இயக்கத்திறன் கற்றல் |
| Motor Vehicles (Third-Party Risks and Compensation) Act | மோட்டார் வாகனங்கள் (மூன்றாம் தரப்பினர் இடர்களும் இழப்பீடும்) சட்டம் |
| Motorcade | வாகன அணிவகுப்பு |
| Mounting problems | பெருகிவரும் பிரச்சினைகள் |
| Multi party government | பல கட்சி அரசாங்கம் |
| Multi-agency committee | பலதரப்புக் குழு / பல அமைப்புக் குழு |
| Multi-cultural | பல்லினப் பண்பாடு சார்ந்த |
| Multi-cultural heritage | பல்லினப் பண்பாட்டுப் பாரம்பரியம் |
| Multi-dimensional talent | பல்வகைத்திறன் |
| Multi-lateral | பன்னாட்டு / பலதரப்பு |
| Multi-lateral trade talks | பலதரப்பு வர்த்தகப் பேச்சு / பலதரப்பு வாணிகப் பேச்சு |
| Multi-Level Marketing and Pyramid Selling (Prohibition) Act | பன்னிலை விற்பனை மற்றும் கோபுரமுறை விற்பனைச் (தடை) சட்டம் |
| Multi-market strategy | பல்வகைச் சந்தை உத்தி |
| Multi-media presentation | பல்லூடகப் படைப்பு |
| Multi-national company | பன்னாட்டு நிறுவனம் |
| Multi-purpose hall | பன்னோக்கு மண்டபம் |
| Multi-purpose schools | பல்நோக்குப் பள்ளிகள் |
| Multi-racial issues | பல இன விவகாரங்கள் |
| Multi-tasking | ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளைச் செய்தல் / |
| Multilateral exercise | பலதரப்புப் பயிற்சி / பல தரப்பினர் கலந்துகொள்ளும் பயிற்சி |
| Multimedia | பல்லூடகம் |
| Multimedia message service (mms) | பல்லூடகத் தகவல் சேவை |
| Multimedia super corridor | பல்லூடக வளாகம் |
| Multiple bomb blasts | தொடர் குண்டுவெடிப்புகள் |
| Multiple choice question | தெரிவுவிடை வினா |
| Multiple Intelligences (MI) | பல்வகை நுண்ணறிவுத் திறன்கள் |
| Multiple journey visas | பல பயண நுழைவு அனுமதி |
| Multiple organ failure | பல உறுப்புகளின் செயலிழப்பு |
| Mumps | தாளம்மை |
| Murmur | முணுமுணுப்பு |
| Music download | இசைப் பதிவிறக்கம் |
| Musical fountain | இசை நீரூற்று / இன்னொலி நீரூற்று |
| Musicians | இசைக் கலைஞர்கள் |
| Mutation of viruses | கிருமிகளின் மாறுபடுந்தன்மை |
| Mutual agreement | இருதரப்பு உடன்பாடு / பரஸ்பர உடன்பாடு |
| Mutual Assistance in Criminal Matters Act | குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர உதவிச் சட்டம் |
| Mutual Benefit Organisations Act | பரஸ்பர நலன் அமைப்புகள் சட்டம் |
| Mutual links | இருதரப்புத் தொடர்புகள் |
| Mysterious circumstance | மர்மமான சூழல் |