| Oath of allegiance | பற்றுறுதி |
| Oaths and Declarations Act | சத்தியப்பிரமாணம் மற்றும் உறுதிமொழிச் சட்டம் |
| Oaths of Office and Allegiance Act | பதவிப் பிரமாணம் மற்றும் பற்றுறுதிச் சட்டம் |
| Obesity | உடற்பருமன் |
| Observatory | நுண்ணாய்வகம் |
| Obstetrics | மகப்பேற்று மருத்துவம் |
| Occupied area | ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி |
| Oesophagus | உணவுக்குழல் |
| Off-budget measures | வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கூடுதல் நடவடிக்கைகள் |
| Office of admissions | மாணவர் சேர்க்கை அலுவலகம் |
| Office supervisor | அலுவலக மேற்பார்வையாளர் |
| Official capacity | அலுவல் தகுதி; அலுவல் பொறுப்பு, அதிகாரத்துவ நிலை |
| Official contact | அதிகாரத்துவத் தொடர்பு |
| Official languages | அதிகாரத்துவ மொழிகள் |
| Official Secret | அரசுசார் இரகசியம் |
| Official Secrets Act | அலுவல்முறை இரகசியங்கள் சட்டம் |
| Official status | அதிகாரத்துவத் தகுதிநிலை |
| Official visit | அதிகாரத்துவ வருகை / அதிகாரத்துவப் பயணம் |
| Officiating capacity | செயலமர் தகுதி |
| Offset measures | உதவித் திட்டங்கள் / ஈடுசெய்யும் திட்டங்கள் |
| Offshore bank | வெளிவணிக வங்கி |
| Oil exploration | எண்ணெய் வள ஆய்வு |
| Oil pollution | எண்ணெய்த் தூய்மைக்கேடு |
| Oil rig | எண்ணெய்த் துரப்பண மேடை |
| Omission | விடுபடல், நீக்கப்படுதல் |
| On hold | நிறுத்தி வைக்கப்பட்டுள்ள |
| Oncology | புற்றுநோயியல் / புற்றுநோய் சிகிச்சை |
| One track mind | ஒரே சிந்தனை |
| One-sided argument | ஒருதலை வாதம் |
| One-stop centre | பலசேவை நிலையம் |
| One-time payout | ஒரே முறை வழங்கப்படும் தொகை |
| One-to-one talk / one on one talk | ஒருவருடன் ஒருவர் நேரடிப் பேச்சு |
| Ongoing process | தொடர்ந்து செயல்படுகின்ற நடைமுறை |
| Online | இணையவழி |
| Online auction sites | இணைய ஏலத்தளங்கள் |
| Online courses | இணையவழிப் பாடத்திட்டங்கள் / இணையவழி வகுப்புகள் |
| Online forum | இணையத்தில் கருத்தரங்கு |
| Online music | இணையத்தில் இசை |
| Online sales | இணையவழி விற்பனை |
| Online shopping | இணையவழி பொருள் வாங்குதல் |
| Online transaction | இணையவழிப் பரிவர்த்தனை |
| Open bidding | வெளிப்படையான ஏலம் |
| Open championship | பொதுவிருதுப் போட்டி |
| Open market value | பொதுச் சந்தை மதிப்பு |
| Open mobilisation | பொதுப் படைத்திரட்டு |
| Open skies agreement | தடையற்ற விமானப் போக்குவரத்து உடன்பாடு |
| Opening match | தொடக்க ஆட்டம் |
| Operating procedures | இயக்க நடைமுறைகள் / செயல்பாட்டு நடைமுறைகள் |
| Operational commander | நடவடிக்கைத் தளபதி |
| Operational issues | செயல்பாட்டுப் பிரச்சினைகள் |
| Operationally ready | செயல்பாட்டுத் தயார்நிலை |
| Ophthalmologist | கண் மருத்துவர் |
| Opium | அபின் |
| Opportunity | வாய்ப்பு |
| Opposition party | எதிர்க்கட்சி |
| Optician | மூக்குக்கண்ணாடி விற்பனையாளர் |
| Option to buy | வாங்குவதற்கான விருப்புரிமை |
| Optional subject | விருப்பப் பாடம் |
| Options | விருப்பத் தெரிவுகள் |
| Optometrist | பார்வைப் பரிசோதகர் |
| Optometrists and Opticians Act 2007 | கண்பார்வை பரிசோதனையாளர்கள் மற்றும் மூக்குக்கண்ணாடி விற்பனையாளர்கள் சட்டம் |
| Oral approach | வாய்மொழி அணுகுமுறை |
| Oral assessment | வாய்மொழிச் சோதனை |
| Oral examination | வாய்மொழித் தேர்வு |
| Oral history unit | வாய்மொழி வரலாற்றுப் பதிவுப் பிரிவு |
| Oral presentation | வாய்மொழிப் படைப்பு |
| Oral proficiency certification | வாய்மொழித் தேர்ச்சி நிர்ணயம் |
| Oral vaccine | நோய்த் தடுப்புச் சொட்டுமருந்து |
| Orange alert | ஆரஞ்சு வண்ண விழிப்பு நிலை |
| Ordinary account (cpf) | சாதாரணக் கணக்கு |
| Organ transplant | உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை |
| Organisation of the islamic conference | இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு |
| Organisation secretary | அமைப்புச் செயலாளர் |
| Organisational effectiveness | நிர்வாகத் திறன் |
| Orientation course | அறிமுகப் பயிற்சி |
| Orthopedics | எலும்பு மருத்துவம் |
| Osteoporosis | எலும்பு நலிவு நோய் |
| Out of bounds | அனுமதியற்ற இடம் / நடவடிக்கை |
| Out of breath (breath) | மூச்சு இரைத்தல் |
| Out-of-date | காலத்திற்குப் பொருந்தாத |
| Outcast | ஒதுக்கப்பட்டவர் |
| Outpatient | வெளிநோயாளி |
| Outskirts | புறநகர் |
| Outsource | வெளிக் குத்தகை |
| Outspoken | துணிவாகப் பேசக்கூடிய / அஞ்சாமல் வெளிப்படையாகப் பேசக்கூடிய |
| Outstanding contribution | தலைசிறந்த பங்களிப்பு |
| Outstanding Development Awards | தலைசிறந்த வளர்ச்சிக்கான விருது |
| Over learning | மீக்கற்றல் |
| Overall | ஒட்டுமொத்தம் |
| Overall feedback | ஒட்டுமொத்தக் கருத்துத்துரைப்பு |
| Overall level | ஒட்டுமொத்த நிலை |
| Overdue tasks | காலங்கடந்த பணிகள் |
| Overhaul | முழுமையான பழுதுபார்ப்பு |
| Overplaying | மிகைப்படுத்தல் |
| Overweight | மிகை எடை |
| Overwhelming evidence | பேரளவிலான சான்று / பேரளவிலான ஆதாரம் |
| Own accord | சொந்த விருப்பம் |