| Laboratory for terrorists | பயங்கரவாதிகளை உருவாக்கும் இடம் |
| Labour foundation | தொழிலாளர் அறநிறுவனம் |
| Labour movement | தொழிலாளர் இயக்கம் |
| Lack of unity | ஒற்றுமையின்மை |
| Lacklustre response | உற்சாகமற்ற ஆதரவு / ஆர்வமற்ற வரவேற்பு |
| Lag behind | பின்தங்குதல் |
| Lakeside mansion | ஏரிக்கரை மாளிகை |
| Land Acquisition Act | நிலப் பற்றுமானச் சட்டம் |
| Land grabbing | நில அபகரிப்பு |
| Land Improvement Act | நில மேம்பாட்டுச் சட்டம் |
| Land Officers Powers Act | நில அலுவலர்களின் அதிகாரங்கள் சட்டம் |
| Land parcel | நிலத் தொகுப்பு |
| Land parcel sale | நிலத் தொகுப்பு விற்பனை |
| Land reclamation | நில மீட்பு |
| Land resources | நில வளங்கள் |
| Land Revenue Collection Act | நில வருவாய் வசூல் சட்டம் |
| Land surveyor | நில அளவையாளர் |
| Land Surveyors Act | நில அளவையாளர்கள் சட்டம் |
| Land Titles (Strata) Act | நிலப் பட்டா ( கூட்டுரிமை) சட்டம் |
| Land Titles Act | நிலப் பட்டாச் சட்டம் |
| Land transport authority (lta) | நிலப் போக்குவரத்து ஆணையம் |
| Land Transport Authority of Singapore Act | சிங்கப்பூர் நிலப் போக்குவரவு ஆணையச் சட்டம் |
| Landfill | குப்பை நிரப்பும் நிலம் |
| Landmark | குறிப்பிடத்தக்க அடையாளம் / முக்கிய அடையாளம் |
| Landmark decision | முக்கியத்துவம் வாய்ந்த முடிவு / தனிச்சிறப்பு வாய்ந்த முடிவு |
| Landmark ruling | முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு / தனிச்சிறப்பு வாய்ந்த முடிவு |
| Landmarks Act (Repealed) | அடையாளச் சின்னங்கள் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Landmine | கண்ணிவெடி |
| Landscape industry | நிலவனப்புத் தொழில்துறை |
| Landslide victory | மாபெரும் வெற்றி / மகத்தான வெற்றி |
| Language advisor | மொழி ஆலோசகர் |
| Language competence | மொழித் திறன் |
| Language competence | மொழித்திறன் |
| Language environment | மொழிச் சூழல் |
| Language games | மொழி விளையாட்டுகள் |
| Language proficiency | மொழித் தேர்ச்சி / மொழி வள ஆற்றல் |
| Language resource centre | மொழி வளமை நிலையம் |
| Large scale projects | பெரிய அளவிலான திட்டங்கள் |
| Laser | ஒளிக்கற்றை |
| Last ditch effort | இறுதி முயற்சி |
| Last minute rush | கடைசி நேரப் பரபரப்பு |
| Last respect | இறுதி மரியாதை |
| Last-gasp effort | கடைசி முயற்சி / இறுதி முயற்சி |
| Lasting peace | நீடித்த அமைதி |
| Lasting solution | நீடித்து நிற்கும் தீர்வு / நிலையான தீர்வு |
| Laudable effort | பாராட்டுக்குரிய முயற்சி |
| Lavish lifestyle | பகட்டு வாழ்க்கை |
| Law academy | சட்டக் கழகம் |
| Law enforcement | சட்ட அமலாக்கம் |
| Law enforcement officials | சட்ட அமலாக்க அதிகாரிகள் |
| Law society | வழக்கறிஞர் சங்கம் |
| Lawmakers | நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் / சட்டம் இயற்றுபவர்கள் |
| Lawn bowls | திடல் உருட்டுப் பந்தாட்டம் |
| Lay down arms | ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடைதல் / ஆயுதங்களை ஒப்படைத்தல் |
| Lay-off | ஆட்குறைப்பு / வேலைநீக்கம் |
| Layout-Designs of Integrated Circuits Act | ஒருங்கிணைந்த மின்சுற்று வடிவமைப்புச் சட்டம் |
| Leader of the house | சட்டமன்ற அவைத் தலைவர் / நாடாளுமன்ற அவைத் தலைவர் |
| Leadership ability | தலைமைத்துவ ஆற்றல் |
| Leadership renewal | தலைமைத்துவப் புதுப்பிப்பு |
| Learning | கற்றல், அறிதல் |
| Learning disability | கற்றல் திறன் குறைபாடு |
| Learning journey | கற்றல் பயணம் |
| Learning Outcomes | கற்றல் விளைவுகள் |
| Learning types | கற்றல் வகைகள் / கற்றல் முறைகள் |
| Learning with multimedia | பல்லூடகங்களைப் பயன்படுத்திக் கற்றல் |
| Least developed countries | மிகவும் பின்தங்கிய நாடுகள் |
| Left-wing candidate | இடதுசாரி வேட்பாளர் |
| Legal Aid and Advice Act | சட்ட உதவி, ஆலோசனைச் சட்டம் |
| Legal aid bureau | சட்ட உதவிப் பிரிவு |
| Legal analyst | சட்டப் பகுப்பாய்வாளர் |
| Legal infrastructure | சட்டத்துறை உள்கட்டமைப்பு |
| Legal Profession Act | சட்டத் தொழில் சட்டம் |
| Legal tender | சட்டப்படி செல்லுபடியாகும் நாணயம் |
| Legislative assembly election | சட்டமன்றத் தேர்தல் |
| Legitimacy Act | முறைமணப் பிறப்புச் சட்டம் |
| Lesson observation | கற்றல் கற்பித்தலை உற்றுநோக்கல் |
| Lethal drug | உயிர்க்கொல்லும் போதைப்பொருள் உயிர்க்கொல்லும் மருந்து |
| Letter of intent | உத்தேச ஒப்புதல் ஆவணம் |
| Leukaemia | இரத்தப் புற்றுநோய் |
| Levy | தீர்வை |
| Liberal trade | தாராள வர்த்தகம் / தாராள வணிகம் |
| Licensing criteria | உரிமத் தகுதி அடிப்படைகள் |
| Life expectancy | உத்தேச ஆயுட்காலம் |
| Life insurance | ஆயுள் காப்புறுதி |
| Life jacket | உயிர்காக்கும் கவச உடை |
| Life raft | உயிர்காக்கும் படகு / நெருக்கடி காலப் படகு |
| Life science | உயிரின அறிவியல் |
| Life span | ஆயுட்காலம் |
| Life-long learning | வாழ்நாள் கற்றல் |
| Lifelong employment | வாழ்நாள் வேலை / வாழ்நாள் பணி |
| Lifelong learning | வாழ்நாள் கற்றல் |
| Lifelong Learning Endowment Fund Act | வாழ்நாள் கற்றல் அறக்கட்டளை நிதிச் சட்டம் |
| Lift upgrading programme | மின்தூக்கி மேம்பாட்டுத் திட்டம் |
| Light commercial vehicle | இலகுரக சரக்கு வாகனம் |
| Light rail transit | இலகு ரயில் போக்குவரவு |
| Light sensor | ஒளியுணர்க் கருவி |
| Limitation Act | காலவரம்புச் சட்டம் |
| Limited Liability Partnerships Act | வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கூட்டுத்தொழில்கள் சட்டம் |
| Line of control | எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு |
| Linesman (soccer) | துணை நடுவர் (காற்பந்து) |
| Lions' club | அரிமா மன்றம் |
| Lipid | இரத்தக் கொழுப்பு |
| Listening and speaking | கேட்டலும் பேசுதலும் |
| Listlessness | அக்கறையின்மை |
| Literal translation | சொல்வழிப் பெயர்ப்பு / நேரடி மொழிபெயர்ப்பு |
| Literary usage | இலக்கிய வழக்கு |
| Litigation | வழக்காடல் |
| Litterbugs | கண்டபடி குப்பை போடுபவர்கள் |
| Littoral states | கரையோர நாடுகள் |
| Live ammunition | உண்மையான வெடிமருந்து / தோட்டா |
| Liver cancer | கல்லீரல் புற்றுநோய் |
| Liver transplant | கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை |
| Living conditions | வசிக்கும் சூழல் / வாழ்க்கை நிலை / வாழ்க்கைத் தரம் |
| Living organ donation | உடலுறுப்புதானம் |
| Living organ donor | உடலுறுப்புதானம் செய்பவர் |
| Loan shark | கடன் முதலை |
| Loan trap | கடன் சூழ்ச்சி வலை |
| Loan word | கடன் சொல் |
| Loans (International Banks) Act | கடன்கள் (அனைத்துலக வங்கிகள்) சட்டம் |
| Local Forces (Relief of Financial Hardship) Act | உள்நாட்டுப் படைகள் (நிதிச் சிரமங்கள் நிவாரணம்) சட்டம் |
| Local Government Integration Act (Repealed) | உள்ளாட்சி ஒருங்கிணைப்புச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Local Treasury Bills Act | உள்நாட்டுக் கருவூலப் பத்திரங்கள் சட்டம் |
| Log book | பதிவேடு |
| Logistics companies | தளவாட நிறுவனங்கள் |
| Long haul cruise | நெடுந்தூரக் கப்பல் பயணம் |
| Long jump | நீளந்தாண்டுதல் |
| Long range missile | நெடுந்தொலைவு ஏவுகணை |
| Long-reigning monarch | நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னர் |
| Long-running crisis | நீண்டகாலமாகத் தொடரும் நெருக்கடி / |
| Long-running investigation | நெடுநாளாகத் தொடரும் புலன் விசாரணை / |
| Long-standing dispute | நெடுநாள் பூசல் |
| Long-standing tradition | நீண்டகாலப் பாரம்பரியம் / நெடுங்கால மரபு / நெடுங்காலப் பழக்கவழக்கங்கள் |
| Long-term development | நீண்டகால வளர்ச்சி |
| Long-term healthcare | நீண்டகால சுகாதாரப் பராமரிப்பு |
| Long-term plan | நீண்டகாலத் திட்டம் |
| Long-term view | தொலைநோக்குப் பார்வை |
| Looting incidents | சூறையாடல் சம்பவங்கள் |
| Low cost (budget) carriers | மலிவுக் கட்டண விமானங்கள் |
| Low immunity level | தடுப்புச் சக்திக் குறைவு |
| Low income households | குறைந்த வருவாய்க் குடும்பங்கள் |
| Low wage earners | குறைந்த சம்பளம் ஈட்டுவோர் |
| Lucrative business | இலாபம் தரும் வியாபாரம் |
| Lucrative career | மிகு வருமான வாழ்க்கைத்தொழில் |
| Lukewarm | இளஞ்சூடான; அரைகுறை ஆர்வமுடைய |
| Lunar new year | சந்திரமுறைப் புத்தாண்டு |
| Luxury hotel | சொகுசு விடுதி |