| Gall bladder | பித்தப்பை |
| Gallery | காட்சியகம் / பார்வையாளர் அமர்விடம் |
| Gambling addict | சூதாட்ட அடிமை / சூதாட்டப் பித்தர் |
| Gaming machines | சூதாட்ட / கேளிக்கை விளையாட்டு இயந்திரங்கள் |
| Gas Act | எரிவாயுச் சட்டம் |
| Gas cylinder | எரிவாயுக் கலன் |
| Gazette | அரசிதழ் |
| Gazette | அரசிதழ் |
| Gender-neutral policies | பாலினஞ்சாராக் கொள்கைகள் |
| General | பொது |
| General agreement on cooperation | ஒத்துழைப்புக்கான பொது ஒப்பந்தம் |
| General assembly | பொதுச் சபை |
| General Certificate of Education | பொதுக் கல்விச் சான்றிதழ் |
| General interbank recurring order (giro) | வங்கிக் கணக்கு நிதி மாற்றிவிடும் முறை |
| Generalization | பொதுமையாக்கம் |
| Generate | உருவாக்குதல் / தோற்றுவித்தல் |
| Generation | தலைமுறை |
| Generation change | தலைமுறை மாற்றம் |
| Generation gap | தலைமுறை இடைவெளி |
| Genetics | மரபியல் |
| Geneva convention | ஜெனிவா (போர் விதிமுறை) உடன்பாடு |
| Geneva Conventions Act | ஜெனிவா உடன்படிக்கைகள் சட்டம் |
| Genocide | இனப் படுகொலை / இன அழிப்பு |
| Genome | மரபணுத் தொகுப்பு |
| Geographical Indications Act | புவியில் அறிகுறிகள் சட்டம் |
| Geography | புவியியல், நிலநூல் |
| Gesture | சைகை |
| Gifted Education Programme | மீத்திறன் கல்வித் திட்டம் |
| Girl guides | சாரணியர் |
| Girl Guides | பெண் சாரணர் படை |
| Global challenges | உலகளாவிய சவால்கள் |
| Global city | உலக நகரம் |
| Global conference | உலக மாநாடு |
| Global economy | உலகப் பொருளியல் |
| Global effort | உலகளாவிய முயற்சி |
| Global furore | உலகளவிலான கடுஞ்சினம் |
| Global market | உலகச் சந்தை |
| Global peace | உலக அமைதி |
| Global security | அனைத்துலகப் பாதுகாப்பு |
| Global surveillance | உலகளாவிய கண்காணிப்பு |
| Global warming | உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலை / புவி வெப்பமாதல் |
| Globalisation | உலகமயமாதல் |
| Globe | உலகம், உருண்டை வடிவம் |
| Glossary | சொற்கோவை / சொற்களஞ்சியம் |
| Golden jubilee | பொன்விழா |
| Gondola (construction) | தொங்கு பணிமேடை (கட்டுமானம்) |
| Good governance | நல்லாட்சி |
| Good Progress Awards | சிறந்த முன்னேற்ற விருதுகள் |
| Goods and Services Tax Act | பொருள், சேவை வரிச் சட்டம் |
| Goodwill gesture | நல்லெண்ண வெளிப்பாடு |
| Governing bodies | வழிநடத்தும் அமைப்புகள் / ஆட்சி செய்யும் அமைப்புகள் |
| Governing council | நிர்வாக ஆட்சி மன்றம் |
| Government Contracts Act | அரசாங்க ஒப்பந்தங்கள் சட்டம் |
| Government linked company (glc) | அரசாங்கச் சார்பு நிறுவனம் |
| Government Loans (Conversions and Miscellaneous Provisions) Act (Repealed) | அரசாங்கக் கடன்கள் (மாற்றம் மற்றும் பலவகைப் பிரிவுகள்) சட்டம் (நீக்கப்பட்டது) |
| Government loyalist | அரசாங்கப் பற்றாளர் / அரசாங்க விசுவாசி |
| Government parliamentary committee (gpc) | அரசாங்க நாடாளுமன்றக் குழு |
| Government Proceedings Act | அரசாங்க நடவடிக்கைகள் சட்டம் |
| Government Procurement Act | அரசாங்கக் கொள்முதல் சட்டம் |
| Government Securities Act | அரசாங்கப் கடன் பத்திரங்கள் சட்டம் |
| Government technology organisation | அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு |
| Government troops | அரசாங்கத் துருப்புகள் |
| Government-Aided School | அரசு உதவி பெறும் பள்ளி |
| Governmnent Hospitals Act | அரசாங்க மருத்துவமனைகள் சட்டம் |
| Governor | ஆளுநர் |
| Gracious society | கனிவுமிக்க சமுதாயம் |
| Grade | மதிப்பளவை |
| Graft busters | ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் |
| Grain shortage | தானியப் பற்றாக்குறை |
| Grammar | இலக்கணம் |
| Grammar items | இலக்கணக் கூறுகள் |
| Granite | கருங்கல் |
| Grapevine | தற்செயலாகக் காதில் விழும் செய்தி / திராட்சைக் கொடி |
| Graph | வரைபடம், வரைகட்டம் |
| Graphic stimulus | கருத்து விளக்கப்படம் |
| Grassroots event | அடித்தள அமைப்பு நிகழ்ச்சி |
| Grassroots leader | அடித்தள அமைப்புத் தலைவர் |
| Grassroots network | அடித்தளக் கட்டமைப்பு |
| Grassroots Organisations | அடித்தள அமைப்புகள் |
| Grassroots organisations | அடித்தள அமைப்புகள் |
| Grassroots session | அடித்தள அமைப்பு நிகழ்வு |
| Gratuity | சேவை நன்மதிப்புத் தொகை |
| Green issues | சுற்றுச்சூழல் பிரச்சினைகள் |
| Green revolution | பசுமைப் புரட்சி |
| Green transport day | பசுமைப் போக்குவரத்து தினம் |
| Grenade | எறிகுண்டு |
| Grey travellers | மூத்த பயணிகள் |
| Gross domestic product (gdp) | மொத்த உள்நாட்டு உற்பத்தி |
| Ground breaking ceremony | நிலந்திருத்தும் நிகழ்ச்சி / கால்கோள் விழா |
| Ground breaking event | புதிய முயற்சி |
| Ground rules | அடிப்படை விதிகள் |
| Ground sentiment | பொதுமக்களின் உணர்வு |
| Ground zero | பேரிடர் நிகழ்ந்த இடம் |
| Group chief, mindef communications | குழுமத் தலைவர், தொடர்பு, தற்காப்பு அமைச்சு |
| Group director (govt audit) | குழும இயக்குநர் (அரசாங்கக் கணக்காய்வுப் பிரிவு) |
| Group director (performance & it) | குழும இயக்குநர் (செயல்திறன், தகவல் தொழில்நுட்பம்) |
| Group director (sbad 1) | குழும இயக்குநர் (SBAD1) |
| Group discussion | குழுக் கலந்துரையாடல் |
| Group of companies | நிறுவனக் குழுமம் |
| Group representation constituency (grc) | குழுப் பிரதிநிதித்துவத் தொகுதி (குழுத் தொகுதி) |
| Groupings | குழுப் பிரித்தல் |
| Growing cost | அதிகரித்துவரும் செலவினம் |
| Growth forecast | வளர்ச்சி முன்னுரைப்பு |
| Guard of honour (inspect) | மரியாதை அணிவகுப்பு (பார்வையிடல்) |
| Guardianship of Infants Act | சிசுக் காப்பாளர் சட்டம் |
| Guerrilla fighters | தலைமறைவுப் படையினர் |
| Guided missile | தேடித் தாக்கும் ஏவுகணை |
| Guilty plea | குற்ற ஒப்புதல் |
| Gun salute | மரியாதை பீரங்கி முழக்கம் / மரியாதை துப்பாக்கி முழக்கம் |
| Gymnastics | சீருடற்பயிற்சி |
| Gynaecology | மகப்பேற்று மருத்துவம் |