| Vacant place | காலியிடம் / வெற்றிடம் |
| Vacation | விடுமுறைக்காலம் |
| Vaccine | நோய்த் தடுப்பு மருந்து |
| Valid concern | நியாயமான கவலை / உண்மையான அக்கறை |
| Valuable feedback | பயனுள்ள கருத்து |
| Value added | கூடுதல் பெறுமானம் / கூடுதல் மதிப்புக்கொண்ட |
| Value for money | விலைக்குத் தகுந்த பயன் / விலைக்குத் தகுந்த மதிப்பு |
| Values and priorities | விழுமியங்களும் முன்னுரிமைகளும் |
| Vandalise | நாசப்படுத்துதல் |
| Vandalism Act | நாசவேலைச் சட்டம் |
| Variable payment system | மாறுவிகிதச் சம்பள முறை |
| Various perks | பல்வேறு சலுகைகள் |
| Vault | பெட்டகம் |
| Velodrome | சைக்கிளோட்ட அரங்கு / மிதிவண்டியோட்ட அரங்கு |
| Vendetta | வன்பகை / பழிவாங்குதல் |
| Venerable | வணக்கத்துக்குரிய / தகைசால் / மதிப்புமிக்க |
| Venus planet | செவ்வாய்க் கோள் |
| Verbal message | வாய்மொழிச் செய்தி |
| Verbatim reporter | உரைப் பதிவாளர் |
| Veteran (armed forces) | படைத்துறை முதுவர் |
| Veteran leader | முதுபெரும் தலைவர் |
| Veteran politician | பழம்பெரும் அரசியல்வாதி |
| Veto | ரத்து அதிகாரம் |
| Viable alternative | சாத்தியமான மாற்றுத் திட்டம் |
| Vibrancy | துடிப்புள்ள/துடிப்புமிக்க |
| Vibrant | துடிப்பான |
| Vicious attack | கொடூரமான தாக்குதல் |
| Vicious cycle | மீளமுடியாத சுழற்சி / பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் சுழல் |
| Victim | பாதிக்கப்பட்டவர் / பலியானவர் |
| Victoria Theatre Act | விக்டோரியா அரங்குச் சட்டம் |
| Victory declaration | வெற்றிப் பிரகடனம் / வெற்றி அறிவிப்பு |
| Victory parade | வெற்றி ஊர்வலம் |
| Video | ஒளிக்காட்சி, காணொளி |
| Video | வீடியோப் படம் / காணொளிப்படம் |
| Video classification | வீடியோப் படத் தர வகைப்பாடு |
| Video post-production | ஒளிப்பதிவுக்குப் பிந்திய தொகுப்பு |
| Video recording | ஒளிப்பதிவு |
| Viewers' choice | ரசிகர்களின் தெரிவு |
| Vigilante Corps Act | விழிப்புப் படைச் சட்டம் |
| Vigorous criticism | கடும் குறைகூறல் / கடும் விமர்சனம் |
| Village health workers | கிராமப்புறச் சுகாதார ஊழியர்கள் |
| Vindictive action | பழிவாங்கும் செயல் |
| Violation of agreement | ஒப்பந்த மீறல் |
| Violent reaction | வன்மையான எதிர்செயல் / வன்மையான பதிலடி |
| Viral | அதிவிரைவுப் பரவல் (தகவல் தொழில்நுட்பம்), நச்சுக்கிருமியால் ஏற்படும் நோய் |
| Virology laboratory | கிருமி ஆய்வுக் கூடம் |
| Virus | கிருமி / நச்சுக்கிருமி |
| Vision for the Tamil Language | தமிழ்மொழிக்குரிய இலக்கு / தொலைநோக்கு |
| Vision statement | தொலைநோக்கு வாசகம் / இலட்சிய வாசகம் |
| Visiting Forces Act | வருகையளிக்கும் படைகள் சட்டம் |
| Visual art | காட்சிக் கலை |
| Visual compact disc (vcd) | வீடியோ பட வட்டு / ஒளிவட்டு |
| Vital issue | முக்கியப் பிரச்சினை |
| Vital role | முக்கியப் பங்கு |
| Vital shipping channel | முக்கியக் கடல்வழிப் பாதை |
| Vital statistics | முக்கியப் புள்ளி விவரங்கள் |
| Vocabulary | சொல்வளம் |
| Vocational and Industrial Training Board Act - Repealed | வாழ்க்கைத்தொழில் மற்றும் தொழில் பயிற்சிக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Vocational training | தொழில்சார் பயிற்சி / தொழில்முறைப் பயிற்சி |
| Vodcast | வலையொளி |
| Voice mail | குரல் அஞ்சல் |
| Void deck | வெற்றுத்தளம் / கீழ்த்தளம் |
| Volatile situation | கொந்தளிப்பான நிலவரம் / |
| Volcano eruption | எரிமலை வெடிப்பு |
| Voluntary Conveyances Act - Repealed | தன்னிச்சையான சொத்துரிமை மாற்ற;r (நீக்கப்பட்டது) சட்டம் |
| Voluntary retirement scheme | விருப்ப ஓய்வுத் திட்டம் |
| Voluntary Sterilization Act | தன்னிச்சையான கருத்தடைச் சட்டம் |
| Voluntary welfare organisation (vwo) | தொண்டூழியச் சமூகநல அமைப்பு |
| Voluntary Welfare Organisations (VWOs) | தொண்டூழிய நல அமைப்புகள் |
| Volunteer | தொண்டூழியர் |
| Volunteer | தொண்டூழியர் / தன்னார்வலர் |
| Volunteerism | தொண்டூழியம் |
| Vote counting machine | வாக்கு எண்ணும் இயந்திரம் |
| Voucher | பற்றுச்சீட்டு |
| Vulnerable | எளிதில் பாதிக்கப்படும் நிலை |