| E-commerce | மின் வணிகம் |
| E-government | மின்-அரசாங்கம் |
| E-learning | மின்வழிக் கல்வி |
| E-zine | மின்-சஞ்சிகை |
| Early detection | தொடக்கத்திலேயே கண்டறிதல் |
| Early retirement scheme | முன்கூட்டியே ஓய்வுபெறும் திட்டம் |
| Earnings report | வருமான அறிக்கை |
| Earth hour | பூமி நேரம் |
| Earth-tremor | நில அதிர்வு |
| Echo | எதிரொலி |
| Eco-friendly measures | உயிரினச் சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள் |
| Ecology | உயிரினச் சூழலியல் |
| Economic decline | பொருளியல் சரிவு |
| Economic depression | பொருளியல் வீழ்ச்சி / பொருளியல் தொய்வு நிலை |
| Economic development board (edb) | பொருளியல் வளர்ச்சிக் கழகம் |
| Economic Development Board Act | பொருளியல் வளர்ச்சிக் கழகச் சட்டம் |
| Economic downturn | பொருளியல் பின்னடைவு |
| Economic Expansion Incentives (Relief from Income Tax) Act | பொருளியல் விரிவாக்க ஊக்குவிப்புகள் (வருமான வரி நிவாரணம்) சட்டம் |
| Economic fundamentals | பொருளியல் அடிப்படைகள் |
| Economic growth | பொருளியல் வளர்ச்சி |
| Economic mind | பொருளியல் சிந்தனை |
| Economic outlook | பொருளியல் நோக்கு / எதிர்பார்ப்பு |
| Economic plunder | பொருளியல் கொள்ளை |
| Economic recovery | பொருளியல் மீட்சி |
| Economic reforms | பொருளியல் சீர்திருத்தங்கள் |
| Economic restructuring shares (ers) | பொருளியல் சீரமைப்புப் பங்குகள் |
| Economic review committee (erc) | பொருளியல் மறுஆய்வுக் குழு |
| Economic sanctions | பொருளியல் தடைகள் |
| Economic stimulus package | பொருளியல் ஊக்குவிப்புத் தொகுப்புத் திட்டம் |
| Economic turmoil | பொருளியல் கொந்தளிப்பு / பொருளியல் குழப்பம் |
| Economic upswing | பொருளியல் வளர்ச்சிநிலை |
| Economic upturn | பொருளியல் ஏறுமுகம் |
| Economics | பொருளியல் |
| Eczema | படைநோய் |
| Editor-in-chief | முதன்மைச் செய்தியாசிரியர் |
| Educability | கற்கும் தகைமை / கற்கும் திறமை |
| Educate | கற்பித்தல், பயிற்சியளித்தல் |
| Education Act | கல்விச் சட்டம் |
| Education Endowment and Savings Schemes Act | கல்வி அறக்கட்டளை மற்றும் சேமிப்புத் திட்டங்கள் சட்டம் |
| Education for living | வாழ்க்கை நலக் கல்வி |
| Education Leadership Development Centre | கல்வித் தலைமைத்துவ மேம்பாட்டு நிலையம் |
| Education Policy | கல்விக் கொள்கை |
| Education reforms | கல்வி சீர்திருத்தங்கள் |
| Education Service Incentive Payment Act | கல்விச் சேவை ஊக்குவிப்பு ஊதியத் தொகைச் சட்டம் |
| Educational qualification | கல்வித் தகுதி |
| Educational software | கல்வி மென்பொருள் |
| Edusave Award | ‘எடுசேவ்’ விருது |
| Edusave Scholarship | ‘எடுசேவ்’ உபகாரச் சம்பளம் |
| Effective | பயன்முனைப்புமிக்க |
| Effective enforcement | பயன்முனைப்புமிக்க செயலாக்கம் |
| Effective network | பயன்முனைப்புமிக்க கட்டமைப்பு |
| Efficiency | செயல்திறன் |
| Effigy | உருவப் பொம்மை |
| Elder-friendly housing | முதியோருக்கு உகந்த வீடமைப்பு |
| Eldershield scheme | முதியோர் காப்புறுதித் திட்டம் |
| Election commission | தேர்தல் ஆணையம் |
| Election gazette | தேர்தல் அரசிதழ் |
| Election manifesto | தேர்தல் அறிக்கை |
| Election monitors | தேர்தல் கண்காணிப்பாளர்கள் |
| Election rally | தேர்தல் பரப்புரைக் கூட்டம் / தேர்தல் பிரசாரக் கூட்டம் |
| Election rigging | தேர்தல் மோசடி |
| Elections department | தேர்தல் துறை |
| Elective | தெரிவுப்பாடம் / விருப்பப்பாடம் |
| Elective modules | தெரிவு பாடத்தொகுதிகள் / விருப்பப் பாடத்தொகுதிகள் |
| Electoral boundary | தொகுதி எல்லை |
| Electoral boundary change | தொகுதி எல்லை மாற்றம் |
| Electoral college (us) | அதிபர் மன்ற வாக்குகள் (அமெரிக்கா) |
| Electoral register | தேர்தல் பதிவேடு |
| Electric field | மின்சார மண்டலம் |
| Electric Lamp and Electric Appliances Act (Repealed) | மின்விளக்கு மற்றும் மின் சாதனங்கள் சட்டம் (நீக்கப்பட்டது) |
| Electrical Workers and Contractors Licensing Act | மின்சாரத்துறை ஊழியர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உரிமச் சட்டம் |
| Electricity Act | மின்சாரச் சட்டம் |
| Electronic litigation | மின் வழக்காடல், மின் வழக்கு ஆவணப் பதிவு |
| Electronic road pricing (erp) | மின்னியல் சாலைக் கட்டண முறை |
| Electronic sector | மின்னணுத் துறை |
| Electronic Transactions Act | மின் பரிவர்த்தனைகள் சட்டம் |
| Eligible | தகுதியுடைய / தகவுடைய |
| Elocution | சொல்லாற்றல் / நாவன்மை |
| Eloquence | சொல்வன்மை |
| Email address | மின்னஞ்சல் முகவரி |
| Embassy | தூதரகம் |
| Embedding | பதிக்கப்பெற்ற |
| Embezzlement | கையாடல் |
| Embroidery | சித்திரத்தையற்கலை |
| Emergency | நெருக்கடிநிலை / அவசர நிலை |
| Emergency crews | அவசர காலக் குழுக்கள் / நெருக்கடி காலக் குழுக்கள் |
| Emergency Essential Powers Act | அவசரநிலைச் (அத்தியாவசிய அதிகாரங்கள்) சட்டம் |
| Emergency exercise | அவசர காலப் பயிற்சி / நெருக்கடி காலப் பயிற்சி |
| Emergency handbook | நெருக்கடி காலக் கையேடு |
| Emergency shelters | நெருக்கடி காலக் கூடாரங்கள் / நெருக்கடி காலக் காப்பறைகள் |
| Emerging economy | வேகமாக வளரும் பொருளியல் / துளிர்த்து எழும் பொருளியல் |
| Emeritus senior minister | ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் |
| Eminent persons group | மாண்புமிக்க பிரமுகர் குழு / பெருமக்கள் குழு |
| Emotion | மனவுணர்வு |
| Emotional involvement | உணர்வுபூர்வ ஈடுபாடு |
| Emotive speech | உணர்வைத் தூண்டும் பேச்சு |
| Emphasis | அழுத்தம் / வலியுறுத்தல் |
| Empirical research | பட்டறிவு சார்ந்த ஆய்வு / நம்பகமான ஆய்வு |
| Employability Skills System | வேலை வாய்ப்புகளுக்கான திறன் திட்டம் |
| Employment Act | வேலைமுறைமைச் சட்டம் |
| Employment act | வேலை நியமனச் சட்டம் |
| Employment Agencies Act | வேலைவாய்ப்பு முகமைகள் சட்டம் |
| Employment of Foreign Manpower Act | வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு அமர்த்துதல் சட்டம் |
| Employment outlook | வேலை வாய்ப்பு நிலவரம் |
| Employment pass | வேலை அனுமதிச் சீட்டு (மேல்நிலை) |
| Employment survey | வேலை தொடர்பான கருத்தாய்வு |
| Enabling Masterplan | இயலச்செய்யும் பெருந்திட்டம், உடற்குறையுள்ளோர்க்கான பெருந்திட்டம் |
| Encoding | குறியீடாக்கம் |
| Encyclopaedia | கலைக்களஞ்சியம் |
| Encyclopaedia | கலைக்களஞ்சியம் |
| Endangered species | அருகிவரும் உயிரினங்கள் |
| Endangered Species (Import and Export) Act | அருகிவரும் உயிரினங்கள் (இறக்குமதி ஏற்றுமதி) சட்டம் |
| Energy conservation | எரிசக்திச் சேமிப்பு |
| Energy market authority (ema) | எரிசக்திச் சந்தை ஆணையம் |
| Energy Market Authority of Singapore Act | சிங்கப்பூர் எரிபொருள் சந்தை ஆணையச் சட்டம் |
| Energy security | எரிசக்திப் பாதுகாப்பு |
| Enforcement | அமலாக்கம் / நடைமுறைப்படுத்துதல் |
| Engaging and realistic contexts | ஈடுபாடுமிக்க இயல்பான சூழ்நிலை |
| Engaging hearts & enriching minds | உள்ளத்தை ஈடுபடுத்து; எண்ணத்தை வளப்படுத்து |
| Engaging learning activities | ஆர்வத்துடன் ஈடுபடச்செய்யும் கற்றல் நடவடிக்கைகள் |
| Engaging pedagogy | ஆர்வமூட்டும் கற்பித்தல்முறை (கற்பித்தலியல்) |
| Enhanced enforcement | மேம்பட்ட அமலாக்கம் |
| Enhanced Vocational Training Programme | மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தொழில் பயிற்சித் திட்டம் |
| Enlistment Act | படை ஆள்சேர்ப்புச் சட்டம் |
| Enriching learning experiences | வளமூட்டும் கற்றல் அனுபவங்கள் |
| Enrichment activity | வளமூட்டும் / செறிவூட்டும் நடவடிக்கை |
| Entertainments Duty Act | கேளிக்கை வரிச் சட்டம் |
| Entomologist | பூச்சியியல் வல்லுநர் |
| Entrepreneur award | தொழில்முனைவர் விருது |
| Entrepreneurship | தொழில்முனைப்பு |
| Environment | சுற்றுப்புறம் / சுற்றுச்சூழல் |
| Environmental health institute (ehi) | சுற்றுப்புற சுகாதாரக் கழகம் |
| Environmental Protection and Management Act | சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைச் சட்டம் |
| Environmental Public Health Act | சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரச் சட்டம் |
| Envoy | தூதர் / பேராளர் |
| Epics | காவியம் / காப்பியங்கள் |
| Epidemic | தொற்றுநோய்ப் பரவல் |
| Equation | சமன்பாடு |
| Equator | பூமத்திய ரேகை / நிலநடுக்கோடு |
| Equestrian competition | குதிரையேற்றப் போட்டி |
| Equivalent | இணையான |
| Eradication of terror | பயங்கரவாதத்தைத் துடைத்தொழித்தல் |
| Eruption | திடீர் வெடிப்பு |
| Escalate | தீவிரமடைதல் / உயர்நிலைக்குக் கொண்டு செல்தல் |
| Escalator | மின் படிக்கட்டு |
| Espionage activity | உளவு / வேவு நடவடிக்கை / ஒற்றாடல் |
| Essential nutrient | அத்தியாவசிய ஊட்டச்சத்து |
| Essential qualification | இன்றியமையாத் தகுதி |
| Estate Duty Act | மரண வரிச் சட்டம் |
| Ethics | நன்னெறிக் கோட்பாடுகள் |
| Ethics committee | நன்னெறிக் கோட்பாட்டுக் குழு |
| Ethnic conflict | இனப் பூசல் |
| Ethnic group | இனப்பிரிவு |
| Ethnic violence | இனக் கலவரம்/ இன வன்செயல் / இன வன்முறை |
| Ethos of care | அக்கறை சார்ந்த பண்புகள் (ஒழுக்கப்பண்பு) |
| Etymology | வேர்ச்சொல்லியல் |
| Eulogy | புகழஞ்சலி / புகழுரை |
| European union (eu) | ஐரோப்பிய ஒன்றியம் |
| European union constitution | ஐரோப்பிய ஒன்றிய அரசமைப்புச் சட்டம் |
| Euthanasia | கருணைக் கொலை |
| Evaluate | கணிப்பு (மதிப்பிடு, கணி) |
| Everyday situations | அன்றாட வாழ்க்கைச் சூழல்கள் |
| Evidence (Civil Proceedings in Other Jurisdictions) Act | சான்று (அயல் அதிகாரவரம்புக்குட்பட்ட உரிமையியல் நடவடிக்கைகள்) சட்டம் |
| Evidence Act | சான்றுச் சட்டம் |
| Examinable subject | தேர்வுப்பாடம் |
| Examination-driven approach | தேர்வுநோக்கு அணுகுமுறை |
| Examination-driven approach | தேர்வுநோக்கு அணுகுமுறை |
| Excellent opportunity | அருமையான வாய்ப்பு |
| Exception | விதிவிலக்கு, புறனடை |
| Excessive bleeding | மிதமிஞ்சிய இரத்தப் போக்கு |
| Exchange Control Act | பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டுச் சட்டம் |
| Exchange rate | நாணயப் பரிவர்த்தனை விகிதம் |
| Exchanges (Demutualisation and Merger) Act | பங்குச் சந்தைச் (கூட்டுப் பங்கு நிறுவனமாக மாறுதல் மற்றும் இணைப்பு) சட்டம் |
| Excise tax | கலால் வரி |
| Exclamation | வியப்பு, வியப்பொலி |
| Exclusion | தவிர்ப்பு, நீக்கம் |
| Excursion | இன்பவுலா |
| Executive Condominium Housings Scheme Act | எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுத் திட்டச்சட்டம் |
| Executive reforms | செயலாட்சி சீர்திருத்தங்கள் |
| Exhibit | கண்காட்சிப்பொருள் |
| Exhibition | பொருட்காட்சி / கண்காட்சி |
| Exiled leader | நாடு கடத்தப்பட்ட தலைவர் |
| Existence | இருப்பு / உளதாயிருத்தல் |
| Exit poll | கருத்துக் கணிப்பு |
| Expanding cooperation | விரிவடையும் ஒத்துழைப்பு |
| Expatriate Teachers | வெளிநாட்டு ஆசிரியர்கள் |
| Expenditure estimate | செலவின மதிப்பீடு |
| Experience | அனுபவம் / பட்டறிவு |
| Experiment | ஆய்வு / சோதனை |
| Experiment | ஆய்வு / சோதனைமுறை |
| Experimental Research | சோதனைமுறை ஆராய்ச்சி |
| Experimenter | சோதனைமுறை ஆய்வு செய்பவர் |
| Experts | நிபுணர்கள் |
| Explanatory notes | விளக்கக் குறிப்புகள் |
| Explicitly | வெளிப்படையாக |
| Explosive Substances Act | வெடி பொருட்கள் சட்டம் |
| Export of Plants (Control) Act (Repealed) | தாவரங்கள் ஏற்றுமதிச் (கட்டுப்பாடு) சட்டம் (நீக்கப்பட்டது) |
| Express Course | விரைவுநிலை வகுப்பு |
| Expression of thought | சிந்தனை வெளிப்பாடு |
| Expressway | விரைவுச்சாலை |
| Extended warranty | நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் |
| Extension | விரிவாக்கம் |
| Extensive research | விரிவான ஆய்வு / விரிவான ஆராய்ச்சி |
| External Loans Act | வெளிநாட்டுக் கடன்கள் சட்டம் |
| Extinct | அழிந்து போன / மறைந்து போன |
| Extinction | மறைந்த / அழிந்த |
| Extortion | அச்சுறுத்திப் பறித்தல் |
| Extradition Act | குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்படைத்தல் சட்டம் |
| Extradition treaty | குற்றவாளிகளைக் கோருகின்ற நாட்டுக்கு அனுப்புவதற்கான உடன்பாடு |
| Extraordinary | அசாதாரணமான / பொதுமுறைக்கு விலக்கான |
| Extremist | தீவிரவாதி / தீவிரக் கொள்கையாளர் |