| Quadrangular contest | நான்முனைப் போட்டி |
| Quadrilateral initiative | நான்கு தரப்பு முயற்சி |
| Quadruple | நான்கு மடங்கு |
| Qualitative leap | திடீர் ஏற்றமிகு மாற்றம் |
| Quality assurance framework | தர உறுதிக் கட்டமைப்பு |
| Quality certificate | தரச் சான்றிதழ் |
| Quality education | தரமான கல்வி |
| Quality service executive | தரச் சேவை நிர்வாகி |
| Quality service manager | தரச் சேவை மேலாளர் |
| Quarantine (health) | நோய்ப் பரவலைத் தடுக்கத் தனிமைப்படுத்துதல் (சுகாதாரம்) |
| Quarantine camps | தனிமைப்படுத்தும் முகாம்கள் |
| Quarterly figures | காலாண்டுப் புள்ளி விவரம் |
| Quarterly report | காலாண்டு அறிக்கை |
| Quash | கைவிடுதல் / நீக்குதல் / அடக்குதல் / செல்லாததாக்குதல் |
| Queen's counsel | பிரிட்டிஷ் அரசியாரால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்குரைஞர் |
| Question bank | வினா வங்கி |
| Quota | ஒதுக்கீடு |
| Quotation | மேற்கோள் |