| English | தமிழ் |
|---|---|
| Key appointment holders | முக்கியப் பொறுப்பு/ முக்கியப் பதவி வகிப்போர் |
| Key Performance Indicator | முக்கியச் செயல்பாட்டுக் குறியீடு |
| Key players | முக்கிய நபர்கள் / தரப்புகள் |
| Keynote address | முதன்மையுரை |
| Kick off (game) | ஆட்டத் தொடக்கம் (விளையாட்டு) |
| Kickback | லஞ்சம் / கையூட்டு |
| Kidnap | ஆட்கடத்தல் |
| Kidnapping Act | ஆள்கடத்தல் சட்டம் |
| Kidney transplant | சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை |
| Killer litter | ஆட்கொல்லிக் குப்பை |
| Kindness week | கனிவன்பு வாரம் |
| Knowledge-based economy | அறிவுசார் பொருளியல் |